புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 I_vote_rcap 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 I_vote_rcap 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Page 16 of 26 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை

அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 
    முக்கியமாக..... :

இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !

திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்

[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Dec 03, 2014 5:55 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி  
எம்கேஆர்சாந்தாராம் அவர்களே ! மிக மிகப் பயனுள்ள - உயிரோட்டமான செய்திகள் உங்களுடையவை !
எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 1571444738 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1100999

அன்புள்ள திரு. டாக்டர் . செளந்திரபாண்டியன்

அவர்களுக்கு,

உங்களின் கடிதம் எனக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது , ஐயா !

நன்றிகள் பல !

மருத்துவ பணிகளின் பளுவின் காரணமாக சென்ற மாதம்

என்னால் கட்டுரையை எழுத முடியவில்லை......

மன்னிக்கவும்.

இதோ....

" நாயகன் "   கட்டுரை நாளை முதல்

தொடர்ந்து தருவேன்.

நன்றியுடன் ,

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Fs2nR2DLQDSMnDeZpWCP+santha

எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 03, 2014 5:58 pm

நாயகன் பற்றி எழுதவிருக்கும் டாக்டர் ஐயா, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Dec 04, 2014 4:42 pm

மாணிக்கம் நடேசன் wrote:நாயகன் பற்றி  எழுதவிருக்கும் டாக்டர் ஐயா, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1107669

மிக்க நன்றி, திரு. மாணிக்கம் நடேசன் அவர்களே !

மின்னல் வேகத்தில் நீங்கள் பதில் எழுதும் பாங்கு எனக்கு

மிகவும் பிடித்திருக்கின்றதூ !

எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Dec 04, 2014 4:43 pm

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 V9oyxmUQ5Kgq33Bug5JY+poster

தொகுதி - 7

" நாயகன் " ( 1987 )

உருவான

கதை !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முதலில் .............

இவரைப்

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 DzX07FMZRvCyWmiBg4ZQ+iiiiiiii

பற்றி !

இயக்குனர் : மணிரத்னம் :

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 RI56gq0Rk6nyNAiSKRQw+mkrs

color=#00008B]

' கோபால ரத்னம் சுப்பிரமணியம் '

என்கிற :

ஜி. மணி ரத்னம் ஓர் M . B . A . பட்டதாரி .

சரி, மணி ரத்தினத்தின் சித்தப்பா யார் தெரியுமா ?

சரி, சரி, முறைக்கவேணடாமே, நானே சொல்லிவிடுகிறேனே !

பிரபல இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ' சூபர் பம்ப்பர் ' திரைப்படம் :

" கல்யாண பரிசு "

தெரியும் இல்லே........

அந்த படம் மட்டுமல்ல, .....

சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்த :

" உத்தம புத்திரன் "

வெற்றிப் படத்தை எடுத்த :

" வீனஸ் பிக்சர்ஸ் "

அதிபர்கள் :

கிருஷ்ணமூர்த்தி

கலைவாணர் என்.எஸ்.கே வின் சகலர் :

கோவிந்தராஜன்,

மற்றும் இயக்குனர் ஸ்ரீதர்.

இவர்களில் : கிருஷ்ணமூர்த்தி தான் மணிரத்தினத்தின் சித்தப்பா......

அப்பப்பா......போங்கப்பா.....ஒரு 'தபா' சரியாக சொல்லிவிட்டேன்ப்பா !

சரி, " மணிரத்தினத்தின் அப்பா ? "

( " போச்சுடா ! மறுபடியும் ஆரம்பிச்சுட்டான் டா ! "

என்று ஓ.பி எஸ் மாதிரி புலம்பவேண்டாம் ! )

மணிரத்தினத்தின் அப்பா :ரத்னம் ஐயர் :

இவரும் " வீனஸ் பிக்சர்ஸ்" இல் வேலை செய்தவர்கூட !

சரி, இவ்வளவை சொல்லிவிட்டு இன்னொன்றை சொல்லாவிட்டால்

என்னை 'ஜோட்' டால் அடிப்பார்கள், விஷயம் தெரிந்தவர்கள் !

" என்னைய்யா அது, சொல்லித் தொலையும் ! ! "

என்கிறீர்களா !

சொல்றேன் !

மணிரத்தினத்தின் இரண்டு சகோதரர்களில் ஒருவர் :

" ஜி. வி. பிலிம்ஸ் " பட நிறுவன அதிபர் :

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 S4QZm72QDOQyPTiDGtmv+gv

ஜி. வெங்கடேஸ்வரன் - இவர் மணிரத்தினம் இயக்கிய :

" நாயகன் " , " தளபதி" , " அஞ்சலி " , " மெளன ராகம் "

படங்களின் தயாரிப்பாளர் ஆகும் !

சரி, " மணிரத்தினத்தின் மனைவி ? "

அஃது உங்களுக்கு தெரியாதா, என்ன !

நான் சொல்லமாட்டேன், அஸ்கு - புஸ்கு !

[/color]

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 33T19FcMRnKfWXYQMADz+suhasini

" நாயகன் " படக் கதை தோன்றிய

கதை :!

" கிழக்கு எந்த பக்க்கம் , சொல்லுங்கள் ! "

கேட்டவர் :

" முக்தா " சீனிவாசன் , மணிரத்தினத்தைப் பார்த்து தான் இப்படி

கேட்டார் !

மணிரத்தினம் " கிழக்கு முகத்தை " காட்டினார் !

" சரி, யார்யா இந்த : ' முக்தா' சீனிவாசன் ? "

என்றா கேட்கிறீர்கள் ?

( " ஆரம்பிச்சான்யா, மறுபடியும் !" என்கிறீர்களா ?

" ஏன் என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை ! ' )

' முக்தா' சீனிவாசன் :

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 HE57mepDSsOzaJkrhr1c+muktha

ஆரம்ப நாட்களில் ' மாடர்ன் தியேடர்ஸ் ' நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர்

படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆகி, பின்னர் படத் தயாரிப்பாளர்

ஆக மாறி பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து இயக்கியவர் !

நடிகர் திலகம் நடித்த ' தவப் புதல்வன் ' , ' நிறை குடம் ' , ' அந்தமான்

காதலி' போன்ற படங்கள் இவர் இயக்கி தயாரித்த படங்களே ஆகும் !

இப்போது முதன் முதலாக தனது நிறுவனத்திற்கு வெளியாட்களைக்

கொண்டு படத்தை இயக்க மணிரத்தினம் வீட்டுக்கு வந்து

உள்ளார் !

ஒரு நீளமான கனமான 'கவர்' ஐ முக்தா சீனிவாசன்

மணிரத்தினதிடம் கொடுத்தார் !

அந்த 'கவர்' ஐ வாங்கிகொ கொண்ட மணிரத்தினம் சிறிது

" ஜொள்ளு "

விட்டார் என்றே சொல்லவேண்டும் !

காரணம் ?

நேரம் காலம் இடம் பார்த்து ஒருவர், தன் வீட்டுக்கு வந்து ஒரு கவரை

கொடுத்தால் நாம் என்ன நினைப்போம் ?

எல்லாம் " டப்பு" சமாச்சாரம்தான் !

மணிரத்தினம், அந்த கவரில் " MONEY " இருக்கின்றது என்று நினைத்தார் !

ஆனால் ' ரத்தினம்' அப்படி நினைக்க

'முக்தா ' அப்ப்படி நினைக்கவில்லை !

" மணிரத்தினம் ! அந்த கவரில் ஒரு வீடியோ காஸ்ஸட்

உள்ளது !

பிரபல நடிகர் சஞ்சீவ் குமார் நடித்த இந்திப் படம் :

" பக்லா கஹின் கா "

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 6mO76T9dSg6FG7CqzmQd+pagla

படப் பிரதி அது !

மணிரத்தினம் சற்று ' அப்சட்' ஆகிவிட்டார் !

கவரில் " துட்டு" இல்லை என்று தெரிந்தால் சிரிக்கவா முடியும் !

மணிரத்தினம் , அந்த கால கட்டத்தில் அப்போதுதான்

" மெளன ராகம் "

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 JiTUu0MlRk0vQLZDq4Lh+Mouna_Ragam_poster

படத்தை வெளியிட்டு வைத்திருந்தார்......

" மெளனராகம் " படம் " ஏ " வகை மையங்களில் நன்றாகவே ஓடியது,

பணத்தை சம்பாதித்துக் கொடுத்தது.......ஆனால் " பி " மற்றும் ' சி ' மையங்களில்

' ஊத்திக்' க்கொண்டது !

[h3][b] ( ஆனால், இதே கதையை :

கார்த்திக் - 'மைக்' மோகன் - ரேவதி - 'காம்போ' வை மாற்ற்றி :

ஜெய் ஆகாஷ் - ஆர்யா - 9 தாரா - ' காம்போ' வை வைத்து

" ராஜா ராணி " என்று எடுத்து இக்கால " புதுமை இயக்குனர்கள் '

ஓரளவு வெற்றி கண்டனர் !

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 AiqIAtATqCc1nCoe8O7Q+Raja-Rani-2014-Telugu-Movie-Free-Download

சும்மா ஒரு ' கிக்' க்கு காக 'மன வாடு மொழி ' போஸ்டர்...

மற்றபடி " 10 ஷன் " ஆகவேண்டாம் ! )

இதனால் மணிரத்தினாம் , அனைத்துத் தரப்ப்பினரையும் குஷிப் படுத்தி

மாபெரும் வெற்றி பெற இன்னொர்ரு படத்தை எடுக்க தன்னை ஆசுவாசப்

படுத்தி வைத்திருந்தார் !

படம் : " அக்னி நட்சத்திரம் "

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Xtd70aM8SBaUge32Cd1p+agin-1

ஆனால் அந்த படத்தை இன்னும் எடுக்க ஆரம்பிக்க வில்லை.....

இப்போது 'முக்தா' வேறு வந்துள்ளார் !

" இந்த இந்திப் படத்தை என்னிடம் ஏன் கொடுத்தீர்கள் ?

- மணிரத்தினம்.

" இந்த இந்திப் படத்தை நீங்கள் தமிழில் ' ரிமேக்'

பண்ணித்தர வேண்டும், நம் ' முக்தா பிலிம்ஸ் ' சார்பாக ! "

......முக்தா சீனிவாசன் :

" ஐயா, பொதுவாக எனக்கு ' ரிமேக்' படங்களை

எடுக்க வராது ! என்னை மன்னித்துவிடவும் ! "

...................மணிரத்தினம்

" சரி, நாளை உங்க்களை ஏ.வி. எம் ஸ்டுடிய்யோ வுக்கு

அழைத்துச் செல்கிறேன் ........அங்கே வந்தூ இப்போது நீங்கள்

இப்போது என்னிடம் சொன்னதை சொல்லிவிடுங்கள் ! "

- ' முக்தா! '

மறுநாள் :

அங்கே :

கமல் இருந்தார் !

மணிரத்தினம், கமல் இடம் :

" ஐயா ! 'பக்லா கஹின் கா ' படம் தமிழில் ரிமேக் செய்ய்ய

உகந்தவன் நான் அல்ல......எனவே நான் அந்த படத்தை இயக்க விருபவில்லை !"

பின்னர், கமல் , மணிரத்தினத்திடம் கேட்டது :

" பின்னே, எந்த மாதிரியான படத்தை இயக்க

விரும்புகிறீர்க்கள் ? "

அப்போதுதான் மணிரத்தினத்தின் மனதுக்குள்

"பட்சி" சொல்லியது :

' கமலும், முக்தாவும் என்னை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க

அழைக்க ' ஒரு விடியோ காஸ்ஸட்' ஐப் பயன்படுத்தி உள்ளர் !

என்பது !

" சரி, எந்த மாதிரியான படத்தை என்னை வைத்து

எடுக்க முடிவு செய்வீர்கள்ள் ? "

- கேட்டவர் கமல் !

மணிரத்தினம் , கமலிடம்:

" BEVERY HILLS COP "

" DIRTY HARRY "

007 - JAMES BOND

போன்ற " ஆக்ஷன் " படங்களை எடுக்க விருப்ப்பம் .....

இல்லை என்றால்

பாம்பே வரதராஜமுதலியார் வாழ்க்கை வரலாற்றை படமாக

எடுக்கல்லாம் என்று மூடிவு செய்துள்ளேன் ! "

கமல்ஹாசனின் தேர்வு என்ன என்பது நான்

சொல்லவேண்டுமா, என்ன !!

இப்படித்தான் :

" நாயகன் "

தோன்றீனான் !

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 XD5GfNrvQUGg5mhNrhaJ+varada-2பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 ZSMDzr5QNWB5pp1uTWW1+varada

தொடரும்...

எம்கேஆர்சாந்தாராம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 04, 2014 5:34 pm

மணிரத்னம் பற்றிய தகவல் சூப்பர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 08, 2014 2:55 pm

நாயகனுக்கு இப்படி ஒரு பெரிய கதையையை எழுதி விட்டார் நம் டாக்டர் சார், இதையே ஒரு படமாக உடுக்கலாம் போல் இருக்கு.
ஒரு கேள்வி டாக்டர் சார், ஜோட். தபா மற்றும் டப்பு, இது மூன்றுக்கும் என்ன அர்த்தம் டாக்டர் சார். எங்க நாட்ல இப்படி வார்த்தைகள் தமிழில் கிடையாது, அதான்.கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 09, 2014 9:12 am

பழைய படங்கள் பண்பை வளர்த்தன . தற்போதைய படங்கள் பண்பை குலைத்து குற்றத்தை வளர்க்கின்றன @ படிக்கும் பிள்ளைப் பருவத்திலிருந்தே.... நிர்வாக தூய்மைக்கு முதல்வன் படம் பார்க்கனுங்க...மேலும்புதிய படங்கள் குற்ற செயல் காட்சி இன்றி எடுக்கனுங்க...........

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 09, 2014 12:16 pm

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Dec 09, 2014 3:17 pm

நல்ல பதிவு...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Dec 11, 2014 4:18 pm

ஜாஹீதாபானு wrote:மணிரத்னம் பற்றிய தகவல் சூப்பர்
மேற்கோள் செய்த பதிவு: 1107876

 மிக்க நன்றி சகோதரி ஜாஹீதாபானு அவர்களே !

மிக்க நன்றி !  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 1571444738

எம்கேஆர்சாந்தாராம்

Sponsored content

PostSponsored content

Page 16 of 26 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக