புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Page 2 of 26 •
Page 2 of 26 • 1, 2, 3 ... 14 ... 26
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !

சிவா wrote:" சக்கர்க்கட்டி ராஜாத்தி "
தணிக்கைக்கு முன் :
http://www.mediafire.com/listen/gqp69oi6b6frtpz/pp-_duet_-_bc_bc_bc.mp3
இந்தச் சுட்டியிலிருந்து என்னால் பாடலைத் தரவிறக்க முடியவில்லை!
"Chakkara Katti" by P. Susheela may be available for download from Amazon. - இவ்வாறு வருகிறது!
திரு. சிவா அவர்களுக்கு,
சில பாடல்களை : ' மீடியாத் தீ ' - அத்தான் - Media Fire ! ' ' அமேசான் ' க்கு
உரியது என்று சொல்லிக் கொள்கிறது !
என்ன காரணம் என்று புரியவில்லை / தெரியவில்லை !
இதோ இன்னொரு ' Free Uploader ' இல் :
இது உங்களுக்கு : ' ஒரிஜினல் சக்கரக் கட்டி 'யாக இருக்கும்
என்று நினைக்கிறேன் ! - தணிக்கைக்கு முன்னர் :
http://picosong.com/C8i5
எம்கேஆர்சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தணிக்கைக்கு முன்னும் பின்னும், அருமை டாக்டர் சார். இதுவரை தெரியமல் இருந்த இந்தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. பாடல்களை இறக்குமதி செய்துக் கொண்டேன்.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
உண்மை நண்பரே நீங்கள் கூறுவது.நீங்கள் மருத்துவக் கல்லூரி மாணவரா நன்று.
அந்தத் துறையில் இருந்துகொண்டு திரைப்பட உலகின் நிகழ்வுகளை
ஈடுபாட்டுடன் கூறுவது அருமை.
தொடருங்கள்
அந்தத் துறையில் இருந்துகொண்டு திரைப்பட உலகின் நிகழ்வுகளை
ஈடுபாட்டுடன் கூறுவது அருமை.
தொடருங்கள்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என்னிடம் முன்பு பி பி சி தமிழ் பிரிவில் ஒலிபரப்பான பாட்டொன்று கேட்டேன் என்னும் 75 பாகங்கள் கொண்ட முழு தொகுப்பு இருக்கிறது. அதை இங்கு நமது ஈகரைக்கு தரலாமென்று இருக்கிறேன். அந்த நிகழ்ச்சி இங்கு பதிவேற்றினால் பி பி சி தமிழ்ப் பிரிவினர் ஈகரை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா?
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
krishnaamma wrote:ரொம்ப நல்லா எழுதரீங்க ஐயா தொடருங்கள் படிக்க காத்திருக்கோம்
மிக்க நன்றி, ...
கிருணம்மா அவர்களே, மிக்க நன்றி !
எம்கேஆர்சாந்தாராம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாணிக்கம் நடேசன் wrote:என்னிடம் முன்பு பி பி சி தமிழ் பிரிவில் ஒலிபரப்பான பாட்டொன்று கேட்டேன் என்னும் 75 பாகங்கள் கொண்ட முழு தொகுப்பு இருக்கிறது. அதை இங்கு நமது ஈகரைக்கு தரலாமென்று இருக்கிறேன். அந்த நிகழ்ச்சி இங்கு பதிவேற்றினால் பி பி சி தமிழ்ப் பிரிவினர் ஈகரை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா?
சினிமாப் பாடல்களில் என்ன சட்ட நடவடிக்கை உள்ளது! இல்லையென்றே நினைக்கிறேன்!
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
vishwajee wrote:உண்மை நண்பரே நீங்கள் கூறுவது.நீங்கள் மருத்துவக் கல்லூரி மாணவரா நன்று.
அந்தத் துறையில் இருந்துகொண்டு திரைப்பட உலகின் நிகழ்வுகளை
ஈடுபாட்டுடன் கூறுவது அருமை.
தொடருங்கள்
ஐயா, திரு. விஸ்வஜீ அவர்களுக்கு,
நான் முன்பு , நானும் ( மருத்துவ ) மாணவன் தான்,
ஆனால் இப்போது உங்களில் ஒருவன் நான் !
இரு கண்களில் பேதம் ஏன் !
நான் கற்றது கையளவு,
கல்லாதது கடலளவு..... ! "
( " நூற்றுக்கு நூறு " திரைப்படத்தில்
டி எம் எஸ் பாடிய " உங்களில் ஒருவன் நான் " பாடலில்
இருந்து " சுட்ட " வரிகள் ! )
டி எம் எஸ் பாடிய " உங்களில் ஒருவன் நான் " பாடலில்
இருந்து " சுட்ட " வரிகள் ! )
' மருத்துவப் படிப்பு ' என்பது ஒவ்வொரு நாளும்
படித்துக்கொண்டே இருக்கவேண்டும்!
இல்லையென்றால் நாம் , நம்மை " Up Date " செய்ய முடியாமல்
போய்விடும் !
அதனால்தான், சொன்னேன், இன்னும் நான் படித்துக்கொண்டேதான்
இருக்கிறேன் என்று !
நான் மேலே கூறியதை தான் எங்கள் மருத்துவ உலகில் :
Continuing Medical Education - C.M.E )
என்கிறார்கள் !
அப்போ சினிமா ?
அது சின்ன வயதில் இருந்தே :
" பசு மரத்தாணி போல் "
மனதில் " அறையப்பட்டு" விட்டது !
இதுவும் ஒரு வகை " C.M.E - Program " போலத்தான் !
திரு. விஸ்வஜீ அவர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல விளக்கம் டாக்டர் ஐயா.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
ஐயா, திரு. விஸ்வஜீ அவர்களுக்கு,
நான் முன்பு , நானும் ( மருத்துவ ) மாணவன் தான்,
ஆனால் இப்போது உங்களில் ஒருவன் நான் !
இரு கண்களில் பேதம் ஏன் !
நான் கற்றது கையளவு,
கல்லாதது கடலளவு..... ! "
' மருத்துவப் படிப்பு ' என்பது ஒவ்வொரு நாளும்
படித்துக்கொண்டே இருக்கவேண்டும்!
இல்லையென்றால் நாம் , நம்மை " Up Date " செய்ய முடியாமல்
போய்விடும் !
அதனால்தான், சொன்னேன், இன்னும் நான் படித்துக்கொண்டேதான்
இருக்கிறேன் என்று !
நான் மேலே கூறியதை தான் எங்கள் மருத்துவ உலகில் :
Continuing Medical Education - C.M.E )
என்கிறார்கள் !
அப்போ சினிமா ?
அது சின்ன வயதில் இருந்தே :
" பசு மரத்தாணி போல் "
மனதில் " அறையப்பட்டு" விட்டது !
இதுவும் ஒரு வகை " C.M.E - Program " போலத்தான் !
திரு. விஸ்வஜீ அவர்களே !
எம்கேஆர்சாந்தாராம்[/quote]
உண்மை அண்ணா. உங்கள் கருத்துகள் அருமை.
அதை சொல்லும் விதமும் அருமை. நன்றி.
உங்களை பின்தொடர்வதில் மகிழ்ச்சி அண்ணா.
நான் முன்பு , நானும் ( மருத்துவ ) மாணவன் தான்,
ஆனால் இப்போது உங்களில் ஒருவன் நான் !
இரு கண்களில் பேதம் ஏன் !
நான் கற்றது கையளவு,
கல்லாதது கடலளவு..... ! "
( " நூற்றுக்கு நூறு " திரைப்படத்தில்
டி எம் எஸ் பாடிய " உங்களில் ஒருவன் நான் " பாடலில்
இருந்து " சுட்ட " வரிகள் ! )
டி எம் எஸ் பாடிய " உங்களில் ஒருவன் நான் " பாடலில்
இருந்து " சுட்ட " வரிகள் ! )
' மருத்துவப் படிப்பு ' என்பது ஒவ்வொரு நாளும்
படித்துக்கொண்டே இருக்கவேண்டும்!
இல்லையென்றால் நாம் , நம்மை " Up Date " செய்ய முடியாமல்
போய்விடும் !
அதனால்தான், சொன்னேன், இன்னும் நான் படித்துக்கொண்டேதான்
இருக்கிறேன் என்று !
நான் மேலே கூறியதை தான் எங்கள் மருத்துவ உலகில் :
Continuing Medical Education - C.M.E )
என்கிறார்கள் !
அப்போ சினிமா ?
அது சின்ன வயதில் இருந்தே :
" பசு மரத்தாணி போல் "
மனதில் " அறையப்பட்டு" விட்டது !
இதுவும் ஒரு வகை " C.M.E - Program " போலத்தான் !
திரு. விஸ்வஜீ அவர்களே !
எம்கேஆர்சாந்தாராம்[/quote]
உண்மை அண்ணா. உங்கள் கருத்துகள் அருமை.
அதை சொல்லும் விதமும் அருமை. நன்றி.
உங்களை பின்தொடர்வதில் மகிழ்ச்சி அண்ணா.
- Sponsored content
Page 2 of 26 • 1, 2, 3 ... 14 ... 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 26