புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 3:05 am

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில், இணையப் பயன்பாட்டினைக் கண்காணித்து அவ்வப்போது தேவையான எச்சரிக்கைகளை US Computer Emergency Readiness Team என்ற அமைப்பு வழங்கி வருகிறது. பிரிட்டனிலும் இதே அமைப்பு இயங்கி வருகிறது. பொதுவாக, பிரவுசர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளில், இந்த அமைப்புகள் எதுவும் சொல்வதில்லை. பிரவுசர் பயன்பாடு குறித்து முதல் முதலாக இது போன்ற எச்சரிக்கை அறிவிப்பினை இரண்டு அமைப்புகளும் வழங்கியுள்ளன.

இந்த பிழை குறியீடு என்னவென்று இன்னும் அறியப்படாததால், இதனை zeroday exploit எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் வழியாக, ஹேக்கர்கள் எளிதாகக் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை, கம்ப்யூட்டர்களில் பயனாளர்களின் அனுமதியின்றி அமைத்துவிடலாம். இந்த புரோகிராம்கள் நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதுடன், நாம் இணையத்தில் காணும் தளங்கள், அவற்றின் தன்மைகள் ஆகியன குறித்தும் தகவல்களைச் சேகரித்து, இந்த புரோகிராம்களை அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். அல்லது நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே அடுத்தவருக்குக் கொண்டு செல்லும் வகையில் செயல்படும்.

முதன் முதலாக, இந்த பிழைக் குறியீடு இருப்பதனை FireEye என்ற இணைய பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்தது. வழக்கம் போல ப்ளாஷ் (Flash) அடிப்படையில் இயங்கும் புரோகிராம்கள் மூலமாக இது இயங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புகள் 9,10 மற்றும் 11 ஆகியவற்றில் தான் இந்த பிழைக் குறியீடு உள்ளது. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் தான் இவை இயங்குகின்றன என்றாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6லிருந்தே இந்த பிழைக் குறியீடு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகங்களின் தகவல்களைத் திருடும் நோக்கில் ஹேக்கர்கள் இந்த பிழைக் குறியீட்டினை முதலில் பயன்படுத்தினர் என்றும், தற்போது இது பரவலாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், அதன் ப்ளாஷ் ப்ளக் இன் அப்ளிகேஷன் புரோகிராமினைச் செயல் இழக்கச் செய்துவிட்டு பயன்படுத்துமாறு FireEye அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பாதுகாப்புடன் இயக்க Microsoft's Enhanced Mitigation Experience Toolkit security app என்ற ஒரு புரோகிராமினையும் தருகிறது. ஆனால், பாதுகாப்பான இணைய உலா மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், பிரவுசரை மாற்றிக் கொண்டு, இன் டர்நெட் எக்ஸ்புளோரரைத் தவிர்ப்பதே நல்லது என அனைத்து இணைய பாதுகாப்பு வழங்குவதில் பணியாற்றும் வல்லுநர்களும் அறிவித்துள்ளனர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரை எத்தனை பேர் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில், இதனைக் கண்காணிக்கும் அமைப்புகள் வழங்கும் புள்ளி விபரங்களில், வேறுபாடுகள் உள்ளன. NetMarketShare என்னும் அமைப்பு, டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில், 55 சதவீதம் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், StatCounter இதனை 22.58% என அறிவித்துள்ளது. இந்த புள்ளி விபரங்களில் பலத்த வேறுபாடு இருந்தாலும், பயனாளர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையான தகவலாகும்.

[thanks] கம்ப்யூட்டர் மலர் [/thanks]

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 14, 2014 11:20 am

நல்ல விழிப்புணர்வு பதிவு ..

பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக