புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காயம்படாத விளையாட்டை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்! - ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டும் தமிழறிஞர்
Page 1 of 1 •
காயம்படாத விளையாட்டை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்! - ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டும் தமிழறிஞர்
#1063466[noguest] தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துத் தீர்ப்பளித்து இருப்பதால், அதிர்ந்துபோய் இருக்கிறது தமிழகம். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் தமிழக கிராமத்தினர் இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு, கடந்த சில வருடங்களாகவே புளு கிராஸ் அமைப்பின் மூலமாகச் சோதனை வந்தது. ஜல்லிக்கட்டை தடைசெய்யக் கோரி அந்த அமைப்பினர் நீதிமன்றத்துக்குச் சென்றதால் சில கட்டுப்பாடுகளுடன் இதை நடத்திக்கொள்ள இடைக்கால அனுமதியை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
இறுதித் தீர்ப்பில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குத் தடைவிதித்து உத்தரவிட்டதால்... அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள், அதில் பங்கேற்கும் வீரர்கள், பார்வையாளர்கள் மட்டுமின்றி தமிழ் அமைப்பினரும் கொந்தளிக்கின்றனர்.
இதுபற்றி நம்மிடம் பேசினார் வரலாற்று ஆய்வாளரும் தமிழ் அறிஞருமான தொ.பரமசிவன். ''தமிழர்களின் பாரம்பரியம் மிகுந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து இருக்கிறது. இது எங்களைப் போன்றவர்களை மிகுந்த மனவேதனை அடையச் செய்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலமாகத் தமிழர்களின் பண்பாட்டு வேர் அறுக்கப்பட்டு இருப்பதாகவே நினைக்கிறேன்.
நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் யார் எப்படி வாதிட்டார்கள், என்ன விஷயங்களை முன்வைத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனாலும், மாடுகள் அபாயகரமான கொடிய விலங்கோ அல்லது வன விலங்கோ அல்ல. வெளியில் இருந்து அவற்றைக் கொண்டுவருவதாகச் சொல்வது தவறானது. காங்கயம், ஆலம்பாடி வகை மாடுகள் அனைத்துமே வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள்தான். வீடுகளில் வளர்க்கப்படும் மற்ற பிராணிகளைப் போலவே இவையும் பராமரிக்கப்படும்.
ஜல்லிக்கட்டை பொறுத்தவரை, ஊடகங்கள் அதனை மாடு அடக்குதல் என்று தவறாகச் சித்திரித்துவிட்டன. உண்மையில்... மாடு அடைதல் என்பதே சரியான சொல். மாட்டின் திமிலை பிடித்துக்கொண்டு 30 அடி தூரம் சென்றாலே வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்படுகிறான். இந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மாடுகளை எந்த விதத்திலும் துன்புறுத்துவது கிடையாது.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை அடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வீரர்கள் கையில் ஈட்டியுடன் களத்தில் நிற்பார்கள். பாய்ந்து வரும் மாட்டின் முதுகில் ஈட்டியால் குத்திச் சாய்ப்பார்கள். இங்கே அது மாதிரியான எந்தச் சம்பவமும் நடப்பது இல்லை. இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் கைகளை மட்டுமே நம்பிக் களம் இறங்குவார்கள். மாடுகளுக்காவது கொம்பு இருக்கிறது... வீரர்களுக்குக் கைகளைத் தவிர எந்த ஆயுதமும் கிடையாது.
இந்த விளையாட்டில் பங்கேற்கும் மாடுகள் பிடிபடாமல் இருக்க, தப்பி ஓட முயற்சி செய்யுமே தவிர, யாரையும் விரட்டிச் சென்று முட்டுவது கிடையாது. மாடுகளை இதற்குத் தயார்படுத்துவதற்காகத் துன்புறுத்துவதாகச் சொல்வதில் துளியும் உண்மை இல்லை என்பதைக் களத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாலே புரியும்.
இந்த மாடுகள் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. பூஜை செய்து வணங்குகிறார்கள். இப்படி வணக்கத்துக்கு உரியதாக வைத்திருக்கும் மாடுகளைத் துன்புறுத்துவதாகச் சொல்வது தவறான வாதம்.
இந்துக்களோடு மட்டும் அல்லாமல் கிறிஸ்துவர்களோடும் மாடுகள் தொடர்பு உடையதாக இருக்கின்றன. இந்து விழாக்களின்போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது போலவே, திண்டுக்கல் மாவட்டத்தில் கத்தோலிக்க தேவாலய விழாவின்போது கிறிஸ்துவர்கள் ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள். அதனால் மக்களின் சமயங்களோடு இரண்டற கலந்துவிட்ட இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு விளையாட்டு இருக்கிறது. பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் இந்த விளையாட்டுக்களை தடைசெய்வது அந்தந்த சமூகத்தின் அடையாளத்தை அழிக்கும் செயல்.
பொதுவாக, ஆபத்து இல்லாத விளையாட்டே கிடையாது. சைக்கிள் பழக வேண்டுமானால்கூட கீழே விழுந்து முட்டியில் காயத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் பழகிவிட முடியாது. ரத்த காயம் படாத விளையாட்டை உலகத்தில் இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
சூது விளையாட்டில்கூட அதன் காய்கள் எதிரில் இருப்பவரின் நெற்றியில் தெறித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தியதாக சங்கப் பாடலகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் ரத்தம் வருகிறது என்பதற்காக எந்த விளையாட்டுமே விளையாடக் கூடாது என சொல்லிவிட முடியுமா? இந்த விளையாட்டில் பாதுகாப்பு சரியில்லை என்றால் அதைச் சீர்ப்படுத்த என்ன செய்ய வேண்டும் என சொல்லலாம். சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நெறிமுறைகளை வகுக்கலாம்'' என்றார். [/noguest]
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இறுதித் தீர்ப்புக்குக் காத்திருப்போம்!
[thanks] விகடன் [/thanks]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|