புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
6 Posts - 20%
viyasan
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:34 am

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலக ஊழியர்கள் எழுந்து நின்றபடி பிரியாவிடை கொடுத்தனர். நெகிழ்ச்சியான இந்த நிகழ்வின்போது, சிலரது விழிகளில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

மே 17-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விடைபெறும் மன்மோகன் சிங்குக்கு இன்று பிரதமர் அலுவலக ஊழியர்கள் சுமார் 110 பேர், செளத் ப்ளாக்கில் பிரியாவிடை கொடுத்தனர்.

பிரதமர் பதவியை 10 ஆண்டு காலமாக வகிக்கும் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலகம் பிரியாவிடை வழங்கிய நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.

பிரதமருக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளித்ததாக, பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"உங்கள் அனைவரின் பணிகளுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பார்" என்று பிரதமர் அலுலக ஊழியர்களிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார் மன்மோகன் சிங்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை, ஊழியர்கள் சிலர் கண்ணீர் மல்க வழியனுப்பினர்.

அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்குடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முதன்மைச் செயலர் புலோக் சாட்டர்ஜி, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் பங்கஜ் பச்செளரி ஆகியோர் உடன் இருந்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:36 am

விவேகம் மிகுந்தவர் மன்மோகன் சிங்: அருண் ஜேட்லி புகழாரம்

பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர் என புகழாரம் சூட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அவரால் சிறந்த தலைவராக செயல்பட முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், மன்மோகன் சிங்கின் தனித்திறன்களை பட்டியலிட்டுள்ள அருண் ஜேட்லி, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலம் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில், பாஜக மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் மக்களவை எதிர்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி தனது வலைப்பதிவில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அனுபவப் பகிர்வு ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம்:

"பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர். அவர் எந்தவொரு கருத்தையும் யோசிக்காமல் சொல்லமாட்டார். அவர் மிகச் சிறந்த நிதியமைச்சர் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மா ராவ், மன்மோகன் சிங்கிற்கு வழிகாட்டியாக இருந்தார். 1991-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் மாற்றம் பெறத் தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். மன்மோகன் சிங் சந்தேகமேயில்லாமல் ஒரு திறமையான நிதியமைச்சராக பதவி வகித்தவர். அந்தக் காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பிரதமராக இருந்த நரசிம்மராவிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பை மன்மோகன் சிங் பெற்றார்.

ஆனால், சோனியா காந்தியின் கீழ் மன்மோகன் சிங்கால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை. ஏன் என்றால், அவர் அறிவிக்கப்பட்ட பிரதமராகவே செயலாற்றினார். சோனியா காந்திக்கு பிரதாராகும் வாய்ப்பு இல்லாமல் போனதால், கணக்கில் வந்த தலைவராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது தலைமையிலிருந்து விதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே செயல்பட வேண்டியிருந்தது.

நான் கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி உள்ளேன். அவருக்கான உரிய இடம் வழங்கப்படாமலே இருந்தது. நிச்சயம் வரலாறு டாக்டர் மன்மோகன் சிங்கை நினைவுகூரும். அவரது செயலாற்றல் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்க கூடியது.

அவர் பிரதமாரக அறிவிக்கப்பட்ட நிலையிலிருந்து, அவரால் சிறந்த தலைவராக பணியாற்ற முடிந்ததில்லை. அதற்கான காரணங்கள் அனைவருக்கும் மிகவும் தெளிவானது. அதனால், அவரால் ஒரு நாட்டை முன்னிறுத்தும் நிலையான தலைவராக இருக்க முடியாமல் போனது.

மன்மோகன் சிங்கும், அவரது நிலையை தெரிந்தே செயலாற்றினார். அவருக்கான எல்லை எதுவரை, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைமைக்கு உரியது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

மன்மொகன் சிங் நற்குணங்களை கொண்ட மனிதர், எந்த ஒரு முக்கிய விவாகாரங்களாக இருந்தாலும், தீர ஆராய்ந்து அது குறித்து தெளிவான பார்வையோடு மட்டுமே பேசுவார். எதையும் எளிமையாக கையாளும் தன்மை கொண்டவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதில் நன்கு தேர்ந்தவராக அவர் திகழ்வார்.

அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. அது தேசிய ஆலோசனை கவுன்சிலின் முடிவால் அல்லது ராகுல் காந்தி அந்த கோப்புகளை கிழித்து எறிந்ததால், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அந்த சமயத்தில் பிரதமர் தனது தலைமை பொறுப்பிலிருந்து தவறிவிட்டார். தன் சுய கருத்தை தாண்டி தனது தலைமை எடுக்கும் முடிவை பின்பற்றுபவராக அவர் இருந்தார்.

அவரது இயலாமையே அவரை மக்களுக்காக செயல்பட முடியாமல் போக காரணாமாக அமைந்து விட்டது.

மன்மோகன் சிங்கின் இறுதி வார்த்தை என்று ஒன்று இருந்ததில்லை. அவரால் செயலாற்ற முடிந்திருந்தால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேட்டை தடுத்திருக்க முடியும், 2ஜி அலைக்கற்ற ஒதுக்கீட்டை நீதிமன்றம் அல்ல, அவரே நிராகரித்திருக்க முடியும். வரலாற்றில் மிகவும் வித்தியாசமான பிரதமராக அவர் வருணிக்கப்படுவார். அவரது கட்சிக்குள்ளேயே அவரால் பேச முடியாமல் போனது என்பது, மன்மோகன் சிங்கை வரலாற்றாசிரியர்களால் வேறுபட்ட கோணத்தில் பார்க்க வைக்கும்.

நாட்டை 10 ஆண்டுகாலம் வழிநடத்திய ஒரு தலைமை முடிவுக்கு வருகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார்" என்று அருண் ஜேட்லி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக