ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by kirikasan Wed May 14, 2014 12:11 am



இரண்டு மூன்றுநாட்களாக இங்கு வரவில்லை  அதற்கு உடல் நிலை ஒரு காரணமாக இருந்தது இருந்தாலும் கணினியை கைவிடவில்லை
கணனியையில் புது மெபொருட்களை ஆராய்ந்த போது ஒருபுதிய மென்பொருள் கிடைத்தது;
‘அதுஎன்மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இரவுபகலாக அதை ஆராய்ந்தேன் அதன்பயனாக தெரிந்தவற்றை இங்கே எழுதுகிறேன்

அந்த மென்பொருள்

XBMC



இதை முன்கூட்டியே தெரிந்தவர்கள் இங்கு இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளலாம் இது ஒரு multimedia player போன்றது
‘இலவசம் ஆனால் மிக பிரமிக்க வைத்தது. அற்புதம்!!!

எமக்கு தேவையான அத்தனை  பொழுதுபோக்கு விடயங்களையும் ஒருமுகத்தில் கீழ் கொண்டுவருகிறது
தொலைக்காட்சி, வீடியோ ஓடியோ பாடல்கள்  திரைப்படங்கள் தொடக்கி  வேறு பல அம்சங்களையும் ஒன்றாக ஒருமித்துவிடுகிறது

இதோ நீங்களும் எப்படியென்று பாருங்கள் இதற்கு தமிழ் தொலைக்காட்சி திரைப்படங்கள் பாடல்கள்  bluray Hd வகையிலும் எந்தவகையில் பார்ப்பது என்று தொடர்ந்து கூறுகிறேன்

http://xbmc.org/

http://xbmc.org/download/

************************************
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty Re: XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by சிவா Wed May 14, 2014 12:17 am

நான் இதுவரை இந்த மென்பொருள் குறித்து அறிந்ததில்லை அண்ணா, இதோ தரவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளேன், நான் பாடல் கேட்க iTunes தான் பயன்படுத்துகிறேன்!


XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty Re: XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by kirikasan Wed May 14, 2014 12:42 am

சிவா wrote:[link="/t110222-xbmc#1063430"]நான் இதுவரை இந்த மென்பொருள் குறித்து அறிந்ததில்லை அண்ணா, இதோ தரவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளேன், நான் பாடல் கேட்க iTunes தான் பயன்படுத்துகிறேன்!

அந்த முதலாவது தமிழ் youtube இலுள்ளது இப்போது வேலை செய்ய்வில்லை அதை முயற்சித்துப் பார்க்கலாம்.

ஆனால் நான்தொடர்ந்து சில தகவகள் தருகிறேன்

உடனடியாக
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty Re: XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by சிவா Wed May 14, 2014 12:52 am

அற்புதமாக உள்ளது அண்ணா! இதை முழுதாக அறிய பல நாட்கள் பிடிக்கும் என நினைக்கிறேன். வீடியோ, பாடல்கள், படங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து தருகிறது.

முக்கியமாக தமிழ் மொழி தேர்ந்தெடுக்கும் அமைப்பு உள்ளது, ஆனால் தமிழ் கட்டம் கட்டமாக வருகிறது, யுனிகோட் செயல்படவில்லை.

இதைத் திறந்தால் மற்றவற்றைத் திறக்க முடியவில்லையே! காரணம் இதை Minimize செய்யும் வசதி இல்லை என நினைக்கிறேன் அல்லது அது எங்கு உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை.
(System settings - Display Mode - Windowed இங்கு மாற்றி சரி செய்து கொண்டேன் அண்ணா)

செய்தியோடை (Rss) இணைக்கும் வசதி உள்ளது.


Last edited by சிவா on Wed May 14, 2014 1:13 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty Re: XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by சிவா Wed May 14, 2014 12:54 am

இந்த மென்பொருளில் Lyrics நாமே இணைக்கும் வசதி உள்ளதா?


XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty Re: XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by kirikasan Wed May 14, 2014 1:19 am

எனக்கு RSS பற்றியோ LYRICS பற்றியோ கூற முடியவில்லை அதைப்பற்றி தெரிந்தது குறைவே

இதோ இந்தப்பக்கத்தில்= தரவிறக்கிக்கொள்ளவும்

http://superrepo.org/plugin.video.oliyumoliyum/

http://mirrors.superrepo.org/addons/frodo/plugin.video.oliyumoliyum/plugin.video.oliyumoliyum-2.0.7.zip

http://superrepo.org/get-started/add-the-super-repo-directory-as-source/

http://mirrors.superrepo.org/addons/gotham/repository.superrepo.org.gotham.all/repository.superrepo.org.gotham.all-0.5.1.zip

தொடர்ந்து தருகிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty Re: XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by kirikasan Wed May 14, 2014 1:40 am

இங்கு XMBC யில் System/setting------------add-on ---------install from zipfile அதில் தரவிறக்கிய இரண்டையும் எடுக்கவும் பின்னர் video சென்று ஒலியும் ஒலியும் மற்றும் get more மூலமாக einthusan எடுக்கவும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty Re: XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by சிவா Wed May 14, 2014 1:45 am

நன்றி அண்ணா!


XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty Re: XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by kirikasan Wed May 14, 2014 1:30 pm

தகவலுக்கு




kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty Re: XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by அருண் Wed May 14, 2014 2:44 pm

இதுவரை கண்டிராத மென்பொருளை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

XBMC  தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம்  தந்த மென்பொருள் Empty Re: XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum