புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?
அன்புடன்
உதயசுதா

இப்போ ஏன் இப்படி ஒரு பதிவு தங்கையே ..
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
அக்கா இப்போ எதுக்கு இந்த திடீர் பதிவு உங்கள் திட்டுகள் எங்கள் பிழை போக்கவே அன்றி வேறெதுக்கு இருக்கபோகுது யாரிடம் உரிமை அதிகம் எடுத்துக்காரோமா அவுங்களைத்தானே திட்டமுடியும் விடுங்க இப்போலாம் நீங்க திட்டுனா எனக்கு சிப்பு சிப்பாத்தான் வருது
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
என் தங்கச்சி இப்படி அநியாயத்துக்கு நல்லவளா மாறிட்டாளே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மிகவும் நெகிழ்வானப் பதிவு உதயசுதா அவர்களே...
உங்கள் வரிகளிலும் வார்த்தைகளிலும் நிஜ மனச் சங்கடமும்-மன வருத்தமும் மண்டிக் கிடக்கிறது...
மன்னிப்பு கேட்பது-வருத்தம் தெரிவிப்பது இரண்டுமே நம்முடைய மன வலிமையையும்-பக்குவத்தையும்
பறை சாற்றுபவை...
/// ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?///
இந்த வார்த்தைகள் சற்றே கலங்க வைக்கும் நெகிழ்வுத் தன்மைக் கொண்டது...
உங்களுக்குப் பலமான பாராட்டுகள் உதயசுதா அவர்களே....
உங்கள் வரிகளிலும் வார்த்தைகளிலும் நிஜ மனச் சங்கடமும்-மன வருத்தமும் மண்டிக் கிடக்கிறது...
மன்னிப்பு கேட்பது-வருத்தம் தெரிவிப்பது இரண்டுமே நம்முடைய மன வலிமையையும்-பக்குவத்தையும்
பறை சாற்றுபவை...
/// ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?///
இந்த வார்த்தைகள் சற்றே கலங்க வைக்கும் நெகிழ்வுத் தன்மைக் கொண்டது...
உங்களுக்குப் பலமான பாராட்டுகள் உதயசுதா அவர்களே....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
என்னாச்சு சுதா ஏன் இப்படி ஒரு பதிவு ....
கடைசியில் எழுதிய வார்த்தைகள் சங்கடமா இருக்கு....
கடைசியில் எழுதிய வார்த்தைகள் சங்கடமா இருக்கு....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இல்லை அண்ணாத்த.ரபீக் மறைவு எனக்கு சொல்லி கொடுத்த பாடம் இது. அவர் இங்கு இருந்து போகும்போது என்ன நினைத்து போய் இருப்பார்?ஊருக்கு செல்கிறோம்,கண்டிப்பாக சிகிச்சை நல்லபடியா முடிஞ்சு திரும்ப வருவோம் என்று தானே நினைத்து இருப்பார்.வை.பாலாஜி wrote:இப்போ ஏன் இப்படி ஒரு பதிவு தங்கையே ..
நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த நிமிடம்தான் நிஜம்.அடுத்த நிமிடம் இருப்போமோ இல்லையோ என்ற ஒரு நினைவு வந்தது.அதான் இருக்கும் போதே மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்று தோணியது.கேட்டுவிட்டேன் அவ்வளவுதான். வேற ஒன்றுமில்லை.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உங்கள் பதிவில் தவறில்லை அக்கா.இதில் நானும் இணைகிறேன்.
நானும் ஏதேனும் தவறு செய்து இருப்பின், யார் மனதையாவது காயம் செய்து இருப்பின் என்னை மன்னிக்க வேண்டும்.
நானும் ஏதேனும் தவறு செய்து இருப்பின், யார் மனதையாவது காயம் செய்து இருப்பின் என்னை மன்னிக்க வேண்டும்.
உதயசுதா wrote:இல்லை அண்ணாத்த.ரபீக் மறைவு எனக்கு சொல்லி கொடுத்த பாடம் இது. அவர் இங்கு இருந்து போகும்போது என்ன நினைத்து போய் இருப்பார்?ஊருக்கு செல்கிறோம்,கண்டிப்பாக சிகிச்சை நல்லபடியா முடிஞ்சு திரும்ப வருவோம் என்று தானே நினைத்து இருப்பார்.வை.பாலாஜி wrote:இப்போ ஏன் இப்படி ஒரு பதிவு தங்கையே ..
நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த நிமிடம்தான் நிஜம்.அடுத்த நிமிடம் இருப்போமோ இல்லையோ என்ற ஒரு நினைவு வந்தது.அதான் இருக்கும் போதே மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்று தோணியது.கேட்டுவிட்டேன் அவ்வளவுதான். வேற ஒன்றுமில்லை.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல கேள்வி சுதா.
உண்மைதான். இறைவனுக்கு செய்யக்கூடிய தவறுகளை இறைவன் மன்னிக்கக்கூடும்.
பிறமனிதர்களுக்கு செய்யக்கூடிய தவறுகளை அந்த மனிதர்கள் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்கமாட்டான்.
உங்கள் வாழ்க்கையில் யாரிடமாவது தவறுகள் சொல்லாலோ செயலாலோ செய்திருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள்.
ஆனால் ஈகரையில் நாம் சண்டை இடுவது விளையாட்டுக்குத்தானே. இதை யாரும் சீரியசாக எடுத்து கொள்ள மாட்டார்கள்,
மனதை குழப்பி கொண்டிருக்காதீர்கள்,. நிம்மதி இருக்காது.

- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7