புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_c10 
63 Posts - 42%
ayyasamy ram

60 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_c10 
426 Posts - 48%

299 Posts - 34%
Dr.S.Soundarapandian
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_c10 
77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 27, 2013 11:44 pm

[You must be registered and logged in to see this image.]
ஒரு காலத்தில் உணவகங்கள் இல்லை. பல்வேறு அலுவல் முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்கு உணவிடவே விருந்து உபசரிப்பு எல்லாம் இருந்ததாகக் கூறுவர்.

திருவள்ளுவர் ‘விருந்து’ என்று ஒரு அதிகாரமே படைத்துள்ளார்.

ஊடல் கொண்ட தலைவியைக் காண விருந்தினர் கூட்டத்தில் தானும் சேர்ந்து கொண்டு தலைவன் வ்ருவானாம். அப்போதுதான் விருந்து முன்பு தலைவி ஊட்லைக் காட்ட மாட்டள் என்பதால்.

“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே” என்று ஒரு சங்கச் செய்யுள் கூறுகிறது.

கண்ணகி கோவலனைப் பிரிந்து இருந்த காலத்தில் விருந்து உபசரிக்காததை எண்ணி மட்டும் வேதனைப் பட்டதாக “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் மறந்த என்னை” என்று பின்னாளில் கோவலனிடம் கூறுகிறாள்.

விருந்து உபசரிப்பது இல்லறக் கட்மைகளில் தலையாயது.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர் நோக்கி இருந்த தமிழினம் இப்போது விருந்து உபசரித்தலில் எப்படி உள்ளது???!!!

விருந்து உபசரிப்பு இக்காலங்களில் அருகிப் போனதற்கு என்ன காரணம்?

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 28, 2013 7:03 am

ஊர் அடங்கியவுடன் விருந்து படைத்த தேனியே.

விருந்து அருகிப் போனதற்கு காரணம் குறுகிய மனப்பான்மை ,சுய நலம் என்றே கொள்ளவேண்டும். ஒருவரால் காரியம் ஆகவேண்டுமெனில் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விருந்து படைப்பது ஒரு வகை.  

விருந்து உபசரிப்பு -எனது மனைவி --எனக்கு பெருமை. நன்றி

ரமணியன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 28, 2013 10:32 am

மிகப் பெரிய பட்டிமன்றமாக நடத்த வேண்டிய தலைப்பு இது.

விருந்து அருகுவதற்கான காரணங்கள் சில

1. தனிக் குடும்பம், உறவுகளின் வருகைக் குறைவு
2. பெண்களிடம் குறைந்து (அழிந்து) வரும் சமையல் / பரிமாறும் திறமை
3. விருந்தின் அவசியத்தை , விருந்தென்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு உணர்த்தாமை
4. பொருளாதார இயலாமையை காரணம் காட்டுவது
5. வேலைப்பளு, நேரமின்மை , ஓய்வின்மை
6. விருந்தோம்பலால்  நமக்கு என்ன பலன் என்று ஆராயும் சுயநலச் சிந்தனை

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
asaswin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Postasaswin Fri Jun 28, 2013 1:34 pm

"1. தனிக் குடும்பம், உறவுகளின் வருகைக் குறைவு
2. பெண்களிடம் குறைந்து (அழிந்து) வரும் சமையல் / பரிமாறும் திறமை"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 1:57 pm

விருந்தோம்பல் அன்று எவ்வாறு இருந்தது என்பதை நீங்களே இலக்கிய ஆதாரங்களுடன் கூறிவிட்டீர்கள் அக்கா!

இன்றைய வாழ்வில் விருந்தோம்பல் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம்!

திருமணம் போன்ற நிகழ்வுகள் அல்லது திருவிழாக்கள் - இந்த நேரங்களில் தான் இப்பொழுதெல்லாம் விருந்துகள் இடம்பெறுகிறது! அதுவும் நகரங்களில் விருந்து என்ற பெயரில் எதையோ சமைத்து அல்லது கடையில் ஆர்டர் செய்து ஒரு இடத்தில் வைத்து விரும்புபவர்கள் சாப்பிட்டுக் கொள்ளுங்கள், எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடபும் இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளில் சாப்பிடுவதையே நான் வெறுக்கிறேன்! இங்கு சாப்பிடுவதற்குப் பதில் உணவகங்களில் சென்று சாப்பிட்டுவிடலாம் எனத் தோன்றும்!

கூட்டுக் குடும்பங்கள் இல்லாத நிலை விருந்தோம்பல் குறைந்ததற்கான முக்கிய காரணம் எனக் கொள்ளலாம்.

இன்னும் நிறைய எழுதுகிறேன்! ............!!!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 28, 2013 2:34 pm

சதாசிவம் wrote:மிகப் பெரிய பட்டிமன்றமாக நடத்த வேண்டிய தலைப்பு இது.

விருந்து அருகுவதற்கான காரணங்கள் சில

1. தனிக் குடும்பம், உறவுகளின் வருகைக் குறைவு
2. பெண்களிடம் குறைந்து (அழிந்து) வரும் சமையல் / பரிமாறும் திறமை
3. விருந்தின் அவசியத்தை , விருந்தென்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு உணர்த்தாமை
4. பொருளாதார இயலாமையை காரணம் காட்டுவது
5. வேலைப்பளு, நேரமின்மை , ஓய்வின்மை
6. விருந்தோம்பலால்  நமக்கு என்ன பலன் என்று ஆராயும் சுயநலச் சிந்தனை

ரொம்ப சரியாக.... விளக்கமாக சொல்லி இருக்கீங்க சதாசிவம் புன்னகை அருமை அருமை புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 28, 2013 2:36 pm

சிவா wrote:விருந்தோம்பல் அன்று எவ்வாறு இருந்தது என்பதை நீங்களே இலக்கிய ஆதாரங்களுடன் கூறிவிட்டீர்கள் அக்கா!

இன்றைய வாழ்வில் விருந்தோம்பல் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம்!

திருமணம் போன்ற நிகழ்வுகள் அல்லது திருவிழாக்கள் - இந்த நேரங்களில் தான் இப்பொழுதெல்லாம் விருந்துகள் இடம்பெறுகிறது! அதுவும் நகரங்களில் விருந்து என்ற பெயரில் எதையோ சமைத்து அல்லது கடையில் ஆர்டர் செய்து ஒரு இடத்தில் வைத்து விரும்புபவர்கள் சாப்பிட்டுக் கொள்ளுங்கள், எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடபும் இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளில் சாப்பிடுவதையே நான் வெறுக்கிறேன்! இங்கு சாப்பிடுவதற்குப் பதில் உணவகங்களில் சென்று சாப்பிட்டுவிடலாம் எனத் தோன்றும்!

கூட்டுக் குடும்பங்கள் இல்லாத நிலை விருந்தோம்பல் குறைந்ததற்கான முக்கிய காரணம் எனக் கொள்ளலாம்.

இன்னும் நிறைய எழுதுகிறேன்! ............!!!!

ரொம்ப சரி சிவாபுன்னகை புஃபே சிஸ்டத்தில் சாப்பிடும் போது ஹோட்டல் போலவே தோன்றும், உபசரிக்க கூட யாரும் இருக்க மாட்டா,
பந்தி விசாரணை என்பதே குறைந்து விட்டது சோகம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 28, 2013 4:38 pm

T.N.Balasubramanian wrote:ஊர் அடங்கியவுடன் விருந்து படைத்த தேனியே.

விருந்து அருகிப் போனதற்கு காரணம் குறுகிய மனப்பான்மை ,சுய நலம் என்றே கொள்ளவேண்டும். ஒருவரால் காரியம் ஆகவேண்டுமெனில் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விருந்து படைப்பது ஒரு வகை.  

விருந்து உபசரிப்பு -எனது மனைவி --எனக்கு பெருமை. நன்றி

ரமணியன்
ஊர் அடங்கிய பின் தான் நேரம் கிடைக்கிறது ரமணியன் சார்.
இன்னும் உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 28, 2013 4:50 pm

சதாசிவம் wrote:மிகப் பெரிய பட்டிமன்றமாக நடத்த வேண்டிய தலைப்பு இது.

விருந்து அருகுவதற்கான காரணங்கள் சில

1. தனிக் குடும்பம், உறவுகளின் வருகைக் குறைவு
2. பெண்களிடம் குறைந்து (அழிந்து) வரும் சமையல் / பரிமாறும் திறமை
3. விருந்தின் அவசியத்தை , விருந்தென்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு உணர்த்தாமை
4. பொருளாதார இயலாமையை காரணம் காட்டுவது
5. வேலைப்பளு, நேரமின்மை , ஓய்வின்மை
6. விருந்தோம்பலால்  நமக்கு என்ன பலன் என்று ஆராயும் சுயநலச் சிந்தனை
அத்தனைக் கருத்துகளும் அப்பட்டமான உண்மை சதாசிவம். எப்படிசரி செய்யப் போகிறோம்?

[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 28, 2013 5:20 pm

Aathira wrote:அத்தனைக் கருத்துகளும் அப்பட்டமான உண்மை சதாசிவம். எப்படிசரி செய்யப் போகிறோம்?

சற்றுக் கடினம். ஆயினும் மாற்றி விடலாம்.

பண்டைய நாட்களில் ஒருவர் வளரும் பொழுது அவர் நலனை விட அடுத்தவர் நலனை எண்ணி செயல்களைச் செய்ய வேண்டும் என்ற போதனை இருந்தது. மிக உயர்ந்த தலைவர்கள், புலவர்களை நம் மண்ணுக்கு தந்தது இப்பண்பே.."காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு" என்பதை விட ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தாய்மையே உயர்ந்திருந்தது. பள்ளிக்கு செல்லும் குழந்தையிடம் உணவு கொடுக்கும் பொழுதே அடுத்தவருக்கும் கொடுத்துண்ண வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். வீட்டுக்கு யார் வந்தாலும் அவருக்கு நீர் கொடுப்பதில் இருந்து, மற்ற தேவைகளை கவனிப்பதில் குழந்தைகளையும் ஈடுபடுத்த வேண்டும். கொடுப்பது சிறு அவலெனினும் அதை அன்போடும், பணிவோடும் கொடுக்கச் சொல்லி பழக்க வேண்டும்..பகுத்துண்டு உண்பதின் சிறப்பை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

விருந்து விரும்புவது முக மலர்ச்சியுடன் கூடிய அன்பு தான்..

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே - விவேக சிந்தாமணி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக