ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

+5
சிவா
soplangi
யினியவன்
T.N.Balasubramanian
ரா.ரா3275
9 posters

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... - Page 2 Empty குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by ரா.ரா3275 Tue May 13, 2014 6:51 pm

First topic message reminder :

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

நாட்டுல 
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மோடி வரப்போறாராம் - பலர் அவர்
மோதி விழப்போறாராம் விழப்போறாராம்

முஸ்லிம் கிறித்தவங்களுக்கும்
முழுபாதுகாப்பு தருவாராம் தருவாராம்

மோடி சாரே மோடி சாரே
எலங்கை மேட்டரையும்
ஏழ மீனவர் மேட்டரையும்
ஈசியா முடிக்கப்போறாராம்
எல்லா ஊருக்கும் நல்லா கரண்ட்டு
தரப்போறாராம் தரப்போறாராம் 

விருதுநகர்ல விஸ்வரூபம் எடுக்கப்போறவருக்கு
ராணுவத்த கையில கொடுக்கப் போறாராம்-அவரு
ராஜபக்சே வாயில ராக்கெட் விடப்போறாராம்

நதிகள எல்லாம் இணைக்கப் போறாராம்
நாசமாப் போக இருந்த நம்ம இந்தியா
நல்லாகப் போகுதாம் நல்லாகப் போகுதாம்

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

நாட்டுல 
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மோடி வரப்போறாராம் 
மோடி வரப்போறாராம்...

இப்படி குடுகுடுப்பைக் குரலும் ஓசையும் நிறையப் பேர் மிரளும் ஓசையாக மாறப்போவதாக வெளிவரும் செய்திகள் சிந்தைக் கலைக்கின்றன.

அரசியல் சந்தையில் ஆதாய வியாபாரம் மட்டுமே செய்ய நினைத்தவர்கள் ஆசையில் ஆயிரமாயிரம் டன்கள் கணக்கில் மண் கொட்டப்போகிறது.

வரப்போகும் மோடியும் எதிர்காலத்தில் வழிமாறினால் அவருக்கு ஆப்பு வைக்கவும் இப்படி ஒரு குடுகுடுப்பைச் சத்தம் கேட்கும்.அப்போது அவருக்கு கிலுகிலுப்பையைக் கையில் கொடுத்து திண்ணையில் அமர வைத்துவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்?.

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.


பின்குறிப்பு : நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இதற்கு எந்த வர்ணப்பூச்சும் இருப்பதாக யோசிக்க வேண்டாம்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down


குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... - Page 2 Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by விஸ்வாஜீ Fri May 16, 2014 8:10 pm

அருமை அண்ணா
நல்லதே நடக்கும் அதை மனதைரியத்துடன் செய்ய அவருக்கு
அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க கடவுளை வேண்டிக் கொள்வோம்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... - Page 2 Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 8:21 pm

krishnaamma wrote:[link="/t110216-topic#1064157"]//வரப்போகும் மோடியும் எதிர்காலத்தில் வழிமாறினால் அவருக்கு ஆப்பு வைக்கவும் இப்படி ஒரு குடுகுடுப்பைச் சத்தம் கேட்கும்.அப்போது அவருக்கு கிலுகிலுப்பையைக் கையில் கொடுத்து திண்ணையில் அமர வைத்துவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்?.//

வந்தாச்சு வந்தாச்சு மோடி வந்தாச்சு ............நல்லதே நடக்கும் என்று நம்புவோம் புன்னகை நம்பிக்கைதானே வாழ்க்கையே புன்னகை

நன்றி...இருந்தும் விருதுநகர் முடிவால் மனம் வெதும்பிக் கிடக்கிறது...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... - Page 2 Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 8:23 pm

vishwajee wrote:[link="/t110216p15-topic#1064168"]அருமை அண்ணா
நல்லதே நடக்கும் அதை மனதைரியத்துடன் செய்ய அவருக்கு
அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க கடவுளை வேண்டிக் கொள்வோம்.

சென்னையும் கொல்கத்தாவும் முட்டுக் கொடுத்திருந்தால்தான் மோடிக்கு குடைச்சல்...ஆனால் இப்போது அது இல்லை...எனவே நல்லாட்சி தர வாய்ப்புகள் உண்டு...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... - Page 2 Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை