ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

+16
veeyaar
SajeevJino
மாணிக்கம் நடேசன்
கிருஷ்ணா
சிவா
M.M.SENTHIL
அருண்
T.N.Balasubramanian
krishnaamma
rksivam
ரா.ரா3275
முனைவர் ம.ரமேஷ்
பாலாஜி
விமந்தனி
ஜாஹீதாபானு
PROFESSORSSK
20 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 3 Empty எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Post by PROFESSORSSK Tue May 13, 2014 3:11 pm

First topic message reminder :

அன்பர்கள் அனைவருக்கும் எனது நண்பகல் வணக்கங்கள் !

எனது பெயர் எஸ்.எஸ்.கந்தசாமி

நான் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாநகரில் இருக்கும் காமராஜ் கல்லூரியில் இயற்பியல் துறையில் 33 ஆண்டுகள் பணி புரிந்து விட்டு 2001 ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு கணினியோடு இணைந்து வாழ்வு நடாத்துகிறேன் .

எனது பொழுது போக்கு தமிழ்த் திரைப் படங்கள் தான் !

நமது குழாயில் '' KANDASAMY SEKKARAKUDI SUBBIAH PILLAI '' என்ற சேனலில் சுமார் 1500 பழைய தமிழ் திரைப் பட வீடியோப் பாடல்களைத் தரவேற்றி இருக்கிறேன் .  

எனக்கு சங்கத் தமிழ் ரொம்பப் பிடிக்கும் !

எனது ஆக்கங்கள் இந்த வலைத் தளத்தில் சங்க இலக்கியம் பற்றி இருக்கும் !

இந்த வலைத் தளத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன் என உறுதி கூறுகிறேன்

இந்த வலைத் தளத்தில் என்னையும் இணைத்துக் கொண்ட நடத்துனர்களுக்கு எனது நன்றி !

இந்தத் தளம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது .

எனது E MAIL ID : [You must be registered and logged in to see this link.]

எனது தொடர்பு எண் : 9442323835

ஈகரையில் இணைந்தது குறித்து மகிழ்கிறேன் .

அன்புடன்

பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

Back to top Go down


எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 3 Empty Re: எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Post by M.M.SENTHIL Sun Jun 22, 2014 11:49 am

PROFESSORSSK wrote:
ஒரு சாதாரணமான ஒரு புதிய உறுப்பினரை இத்தனை பேர் வரவேற்று இருப்பது இந்த வலைத் தளத்தின் பெருமையைப் பறை சாற்றுகிறது !

மீண்டும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்ளும்

பேராசிரியர்
[You must be registered and logged in to see this link.]

ஈகரையில் இணைந்த போதே நீங்கள், எங்கள் குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டீர்.. ஒரு சொந்தம் நம்மை தேடி வரும்போது வரவேற்பது இயல்புதானே. இங்குள்ள அனைவரும் சாதாரண ஆட்கள் இல்லை ஐயா, ஏதேனும் ஒரு திறனை தமக்குள் வைத்திருக்கும் வித்தகர்கள் தான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 3 Empty Re: எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Post by மாணிக்கம் நடேசன் Sun Jun 22, 2014 2:32 pm

எனது அன்பான பேராசிரியர் அண்ணா, நீங்கள் என்ன  சாதாரணமானவரா?  உங்களையும் பண்பான நல்ல மனிதர்  டாக்டர் ஐயா சாந்தாராம் அவர்களையும் இங்கு இணைத்த நமது ஈடில்லா ஈகரைக்கு என்றுமே  எனது நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 3 Empty Re: எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Post by mkrsantharam Fri Jun 27, 2014 7:52 am

அன்புள்ள பேராசிரியர் அவர்களுக்கு,


நானும் உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் !


வருக ! வருக !

பேராசிரியர் அவர்களே!




எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 3 Empty Re: எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Post by ayyasamy ram Fri Jun 27, 2014 8:22 am

:நல்வரவு: :நல்வரவு: 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 3 Empty Re: எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Post by அனுராகவன் Fri Jun 27, 2014 8:25 am

வருக வந்தனம்....


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 3 Empty Re: எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Post by மாணிக்கம் நடேசன் Fri Jun 27, 2014 2:09 pm

நேற்று அன்பு பேராசிரியர் அண்ணாவுடன் தொலைபேசியில் பேசினேன், நமது ஈகரையை பற்றி அவர் புகழ்ந்து பேசினார், ஈகரையின் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 3 Empty Re: எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Post by ந.கார்த்தி Fri Jun 27, 2014 4:36 pm

பேராசிரியர் அவர்களுக்கு ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள்... :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: 


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 3 Empty Re: எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum