புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri 15 Nov 2024 - 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும் Poll_c10நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும் Poll_m10நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும் Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும் Poll_c10நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும் Poll_m10நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும் Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 25 May 2014 - 10:37

’’தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் அல்ல.. உள்நாட்டுக்குள்ளேயே யுத்தம் தொடங்கிவிட்டது. ஆனாலும், நாம் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் பியூஷ் மானுஷ்.

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது பியூஷ் மானுஷின் குடும்பம். பியூஷ் பிறந்தது சேலம் என்பதால் அவர் தமிழராகவே மாறிவிட்டார். முற்போக்கு சிந்தனை கொண்ட பியூஷ் கல்லூரியில் படிக்கும்போதே கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

விளைவு, இரண்டாம் ஆண்டிலேயே வீட்டுக்கு வழியனுப்பப்பட்டார். படித்தது போதும் என முடிவுக்கு வந்தவர், மக்களைப் படிக்க ஆரம்பித்தார். அப்புறம் நடந்தவைகளை அவரே நம்மிடம் விவரிக்கிறார்.

’’குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்து அக்கறை இல்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் தேசங்களை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. சேலத்தைச் சுற்றி கிரானைட், பாக்சைட் கம்பெனிகள் சுரங்கம் அமைத்து 28 சதுர கிலோ மீட்டர் ஏரியாவை செயற்கை பாலைவனமாக ஆக்கிவிட்டார்கள். இங்கு ஓடிய 5 ஆறுகளை காணவே இல்லை. ஒன்றிலிருந்து ஒன்று நிரம்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட 30 சங்கிலித் தொடர் ஏரி கட்டமைப்பை நாசம் பண்ணிவிட்டார்கள்.

இயற்கைக்கு எதிரான இந்த அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 10 வருடங்களாக போராடுகிறோம். போராட்டம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதால் ஏரிகளை தூர்வாரும் பணிகளையும் தொடங்கினோம். எங்களது ’சேலம் மக்கள் குழு’வில் சமூக ஆர்வலர்கள் 70 பேர் இருக்கிறோம். முதலில், 58 ஏக்கர் பரப்பளவுள்ள சேலம் மூக்கனேரியை தூர்வாரி ஏரிக்குள் 48 திட்டுக்களை அமைத்தோம். ஒவ்வொரு திட்டிலும் 300 மரக்கன்றுகளை நட்டோம். ஒரே வருடத்தில் மரங்கள் வளர்ந்து இப்போது அங்கே பறவைகள் சரணாலயமே உருவாகிவிட்டது. இப்போது அந்த ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.

இதேபோல், சுகாதாரச் சீர்கேட்டின் மொத்த உருவமாய் இருந்த சேலம் அம்மாபேட்டை ஏரியையும் சவாலாக எடுத்து தூர்வாரினோம். 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியில் 37 திட்டுக்களை அமைத்து சிறுவர்கள் பூங்கா, தியான மண்டபம் உள்ளிட்டவைகளை உருவாக்கினோம். அடுத்ததாக இஸ்மாயில்கான் ஏரியின் வரத்துக்காலை நாலரை கிலோ மீட்டருக்கு தூர் வாரி தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தோம்.

இந்தப் பணிகள் அனைத்துமே சேலம் மக்களிடமிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த நிதியிலிருந்துதான் செய்து முடித்திருக்கிறோம். தண்ணீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மலைகள் மீது முருகனை உட்கார வைத்தோம். ஆனால், பணத்தாசை பிடித்தவர்கள் அந்த மலைகளையே உடைத்து விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் இருக்கிறது.

மாரியாத்தா கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். நீர்நிலைகள்தான் உண்மையான மாரி. அவைகளை சீரமைக்க எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்கலாம். அதனால்தான் நாங்கள் தூர்வாரி செப்பனிட்ட ஏரிகளுக்கு ’மாரி ஸ்தலம்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இதைப்போல் ’மாரி ஸ்தலங்கள்’ எல்லா ஊர்களிலும் உருவாக வேண்டும்’’ என்று கூறி பிரமிக்க வைத்தார் பியூஷ் மானுஷ். (தி ஹிண்டு)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 25 May 2014 - 14:05

நன்றி நன்றி நல்ல செயல் வாழ்த்துகள் நண்பரே

கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Thu 26 Jun 2014 - 15:37

இவரது செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கது,இவர் போன்ற சிலரால் இன்று பலரும் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். சமூக அக்கரைஉள்ளவர்களை பாதுகாப்பதும் மேலும் அவர்களுக்கு ஊக்கம் தருவதும்
நம் கடமையே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Jun 2014 - 19:22

நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும் 3838410834 

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed 27 Aug 2014 - 14:59

அரசு கவனித்து செய்ய வேண்டியதை சமூக ஆர்வலர்கள் செய்து கொண்டிருக்கின்றனர் கோடிகோடியாய் கொட்டி கடவுளை பூஜிப்பதை விட்டுவிட்டு நம்முடைய நீர் ஆதாரங்களை காக்க வேண்டும்
இவரை என் மனமார பாராட்டுகிறேன் தங்கள் சேவையை தொடர நிதிகள் சேர கடவுளை வேண்டுகிறேன் .

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக