புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
புதுடெல்லி: நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு 289 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும், தமிழகத்தில் அதிமுகவுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ( Exit poll ) தெரியவந்துள்ளது.
C Voter என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவை பொறுத்தவரை அக்கட்சிக்கு தனியாக 249 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 78 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் 153 இடங்களை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நகர்புறத்து வாக்காளர்களின் கவனத்தை பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 5 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க. முன்னிலை
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கு 27 இடங்களும், திமுகவுக்கு 6 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், பா.ஜனதா கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 2, தேமுதிக மற்றும் பாமகவுக்கு தலா 1 இடமும், மதிமுகவுக்கு 1 இடமும் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில் உடன்பாடில்லை: காங்கிரஸ் - திமுக
இதனிடையே இந்த கருத்துக்கணிப்பில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், கடந்த காலங்களில் பல கருத்துக்கணிப்புகள் பொய்யாகி போன உதாரணங்கள் உள்ளதாகவும், மே 16 ஆம் தேதியன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின்போது மக்கள் தீர்ப்பு என்ன என்பது தெரியவந்துவிடும் என்றும் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
கேரள மாநிலத்தில், காங்கிரஸ்-13, பா.ஜ.க.-0, இடதுசாரிகள்-4, முஸ்லீம் லீக்-2, கேரள காங்கிரஸ்-1 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.
பீகார் மாநிலத்தில், பாஜ.க.-24, ஆர்.ஜெ.டி.-9, லோக் ஜன் சக்தி-3, ஐக்கிய ஜனதாதளம்-2, கங்கிரஸ் கட்சி-1 இடத்தை பிடிக்கும்.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், காங்கிரஸ்-13, பா.ஜ.க.-0, இடதுசாரிகள்-4, முஸ்லீம் லீக்-2, கேரள காங்கிரஸ்-1 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க.-54, சமாஜ்வாதி-11, காங்கிரஸ்-7, பகுஜன் சமாஜ்வாதி கட்சி -8 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க.-31, காங்கிரஸ்-14, ஆம் ஆத்மி-1, மற்றவை-2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 42 தொகுதிகளில் பா.ஜ.க.-12, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-14, காங்கிரஸ் கூட்டணி-8, டி.ஆர்.எஸ்.-8 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ்-27, காங்கிரஸ்-4, இடதுசாரிகள்-9, பா.ஜ.க.-2 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள மொத்தம் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க.வே கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மேற்கூறிய கருத்துக்கணிப்பின்படி பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்பட்சத்தில் நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதியாகும்.

கேரளா
கேரள மாநிலத்தில், காங்கிரஸ்-13, பா.ஜ.க.-0, இடதுசாரிகள்-4, முஸ்லீம் லீக்-2, கேரள காங்கிரஸ்-1 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.
பீகார்
பீகார் மாநிலத்தில், பாஜ.க.-24, ஆர்.ஜெ.டி.-9, லோக் ஜன் சக்தி-3, ஐக்கிய ஜனதாதளம்-2, கங்கிரஸ் கட்சி-1 இடத்தை பிடிக்கும்.
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா
கேரள மாநிலத்தில், காங்கிரஸ்-13, பா.ஜ.க.-0, இடதுசாரிகள்-4, முஸ்லீம் லீக்-2, கேரள காங்கிரஸ்-1 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க.-54, சமாஜ்வாதி-11, காங்கிரஸ்-7, பகுஜன் சமாஜ்வாதி கட்சி -8 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரம்
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க.-31, காங்கிரஸ்-14, ஆம் ஆத்மி-1, மற்றவை-2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் 42 தொகுதிகளில் பா.ஜ.க.-12, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-14, காங்கிரஸ் கூட்டணி-8, டி.ஆர்.எஸ்.-8 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம்
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ்-27, காங்கிரஸ்-4, இடதுசாரிகள்-9, பா.ஜ.க.-2 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது.
டெல்லி
டெல்லியில் உள்ள மொத்தம் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க.வே கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மோடி பிரதமர்
மேற்கூறிய கருத்துக்கணிப்பின்படி பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்பட்சத்தில் நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதியாகும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தோற்று விடுவோம் எனத் தெரிந்தே பணத்தை கொடுத்துள்ளனர் ஆளும் கட்சியினர். பணம் வாங்கியவர் அனைவரும், பணத்தைப் பெற்றுக்கொண்டு மாற்றித்தான் ஓட்டளித்துள்ளனர் எங்கள் பகுதியில். அநேகமாக, அனைத்து இடங்களிலும் இப்படித்தான் நடந்திருக்கும்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
M.M.SENTHIL wrote:[link="/t110202-27#1063272"]தோற்று விடுவோம் எனத் தெரிந்தே பணத்தை கொடுத்துள்ளனர் ஆளும் கட்சியினர். பணம் வாங்கியவர் அனைவரும், பணத்தைப் பெற்றுக்கொண்டு மாற்றித்தான் ஓட்டளித்துள்ளனர் எங்கள் பகுதியில். அநேகமாக, அனைத்து இடங்களிலும் இப்படித்தான் நடந்திருக்கும்.
உண்மைதான்...ஆனாலும் நம்ம ஆளுங்கள நம்பிச் சொல்ல முடியாதே...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஹூம் ஒவ்வொருவர் ஆசை ஒவ்வொரு மாதிரி உள்ளது .
May 16, judgment day -தீர்ப்புகள் வரும் நாள்
ரமணியன்
May 16, judgment day -தீர்ப்புகள் வரும் நாள்
ரமணியன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
T.N.Balasubramanian wrote:[link="/t110202-27#1063298"]ஹூம் ஒவ்வொருவர் ஆசை ஒவ்வொரு மாதிரி உள்ளது .
May 16, judgment day -தீர்ப்புகள் வரும் நாள்
ரமணியன்
ஆமாம் அய்யா...ஆச இருக்கு அரசாள...அம்சம் இருக்கு கழுத மேய்க்க...
யாருக்கு அரசு...யாருக்கு கழுத...
இன்னும் ரெண்டு நாள்ல தெரிஞ்சிபூடும்...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
» துறைமுகங்களை தொடர்ந்து விமான நிலையங்கள்: 5 இடங்களை கைப்பற்றும் அதானி நிறுவனம்
» கர்நாடக தேர்தலில் பாஜக 135 இடங்களை பிடிக்கும் என பிபிசியின் பெயரில் போலி கருத்துக்கணிப்பு வெளியீடு!
» திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்-நக்கீரன் எக்ஸிட் போல்
» குஜராத் சட்ட சபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு 124 இடங்கள் கிடைக்கும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2