ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு

+2
ரா.ரா3275
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு Empty பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு

Post by சிவா Mon May 12, 2014 10:13 pm

புதுடெல்லி: நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு 289 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும், தமிழகத்தில் அதிமுகவுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ( Exit poll ) தெரியவந்துள்ளது.

C Voter என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவை பொறுத்தவரை அக்கட்சிக்கு தனியாக 249 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 78 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் 153 இடங்களை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நகர்புறத்து வாக்காளர்களின் கவனத்தை பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 5 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. முன்னிலை

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கு 27 இடங்களும், திமுகவுக்கு 6 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், பா.ஜனதா கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 2, தேமுதிக மற்றும் பாமகவுக்கு தலா 1 இடமும், மதிமுகவுக்கு 1 இடமும் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் உடன்பாடில்லை: காங்கிரஸ் - திமுக

இதனிடையே இந்த கருத்துக்கணிப்பில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், கடந்த காலங்களில் பல கருத்துக்கணிப்புகள் பொய்யாகி போன உதாரணங்கள் உள்ளதாகவும், மே 16 ஆம் தேதியன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின்போது மக்கள் தீர்ப்பு என்ன என்பது தெரியவந்துவிடும் என்றும் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

கேரளா

கேரள மாநிலத்தில், காங்கிரஸ்-13, பா.ஜ.க.-0, இடதுசாரிகள்-4, முஸ்லீம் லீக்-2, கேரள காங்கிரஸ்-1 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.

பீகார்

பீகார் மாநிலத்தில், பாஜ.க.-24, ஆர்.ஜெ.டி.-9, லோக் ஜன் சக்தி-3, ஐக்கிய ஜனதாதளம்-2, கங்கிரஸ் கட்சி-1 இடத்தை பிடிக்கும்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா

கேரள மாநிலத்தில், காங்கிரஸ்-13, பா.ஜ.க.-0, இடதுசாரிகள்-4, முஸ்லீம் லீக்-2, கேரள காங்கிரஸ்-1 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க.-54, சமாஜ்வாதி-11, காங்கிரஸ்-7, பகுஜன் சமாஜ்வாதி கட்சி -8 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரம்

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க.-31, காங்கிரஸ்-14, ஆம் ஆத்மி-1, மற்றவை-2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஆந்திரா

ஆந்திர மாநிலத்தில் 42 தொகுதிகளில் பா.ஜ.க.-12, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-14, காங்கிரஸ் கூட்டணி-8, டி.ஆர்.எஸ்.-8 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கம்

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ்-27, காங்கிரஸ்-4, இடதுசாரிகள்-9, பா.ஜ.க.-2 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது.

டெல்லி

டெல்லியில் உள்ள மொத்தம் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க.வே கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மோடி பிரதமர்

மேற்கூறிய கருத்துக்கணிப்பின்படி பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்பட்சத்தில் நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதியாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு Empty Re: பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு

Post by ரா.ரா3275 Mon May 12, 2014 10:27 pm

எது எப்படியாயினும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றப் போவது அரங்கேறப் போகும் உண்மை.

அதன் தனிப்பெரும்பான்மைக்கு தமிழகத்தின் ஆளும் கட்சியோ ஆண்டக் கட்சியோ அண்டைக் கொடுக்கத் தேவையே ஏற்படாது.

ஆக,'மோதி' மிதித்து அவர்கள் முகத்தில் உமிழ்வார்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு Empty Re: பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு

Post by அருண் Mon May 12, 2014 10:29 pm

தமிழ் நாட்டில் ஆதிமுக தான் வரும் பரவலாக பேசபடுகிறது.
30 சீட் வரை எதிர் பார்க்க படுகிறது.
பார்ப்போம்.. தகவலுக்கு நன்றி அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு Empty Re: பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு

Post by ரா.ரா3275 Mon May 12, 2014 10:30 pm

என்னுடையத் தனிப்பட்ட விருப்பம்-கருத்து :

ம.தி.மு.க. விருதுநகர்,தென்காசி,தூத்துக்குடியில் வெற்றி பெறுவது உறுதி.
அதிகப்படியாக வென்றால் தேனி அல்லது ஈரோடு ஏதேனும் ஒன்று சேரலாம்.சேராமலும் போகலாம்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு Empty Re: பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு

Post by யினியவன் Mon May 12, 2014 10:45 pm

அம்மணிகள் தயவில் ஆட்சி அமைக்கும் அவல நிலை வாராதிருப்பின் மிக நன்று.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு Empty Re: பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு

Post by M.M.SENTHIL Mon May 12, 2014 10:48 pm

ரா.ரா3275 wrote:[link="/t110202-27#1063251"]என்னுடையத் தனிப்பட்ட விருப்பம்-கருத்து :

ம.தி.மு.க. விருதுநகர்,தென்காசி,தூத்துக்குடியில் வெற்றி பெறுவது உறுதி.
அதிகப்படியாக வென்றால் தேனி அல்லது ஈரோடு ஏதேனும் ஒன்று சேரலாம்.சேராமலும் போகலாம்.

ஈரோடு வெல்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளதாகவே எனது கருத்தும்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

யினியவன் wrote:[link="/t110202-27#1063258"]அம்மணிகள் தயவில் ஆட்சி அமைக்கும் அவல நிலை வாராதிருப்பின் மிக நன்று.

வராது தல. அம்மணிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் வரக்கூடாது.

Post by யினியவன் Mon May 12, 2014 10:52 pm

M.M.SENTHIL wrote:
வராது தல. அம்மணிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் வரக்கூடாது.
வரவே வராது இந்த இழி நிலை புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு Empty Re: பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு

Post by ரா.ரா3275 Mon May 12, 2014 11:17 pm

யினியவன் wrote:[link="/t110202-27#1063258"]அம்மணிகள் தயவில் ஆட்சி அமைக்கும் அவல நிலை வாராதிருப்பின் மிக நன்று.

அம்மணிகள் எல்லாம் துணிமணிகளோடு தயாராக இருக்க வேண்டும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு Empty Re: பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு

Post by ரா.ரா3275 Mon May 12, 2014 11:18 pm

M.M.SENTHIL wrote:[link="/t110202-27#1063260"]
ரா.ரா3275 wrote:[link="/t110202-27#1063251"]என்னுடையத் தனிப்பட்ட விருப்பம்-கருத்து :

ம.தி.மு.க. விருதுநகர்,தென்காசி,தூத்துக்குடியில் வெற்றி பெறுவது உறுதி.
அதிகப்படியாக வென்றால் தேனி அல்லது ஈரோடு ஏதேனும் ஒன்று சேரலாம்.சேராமலும் போகலாம்.

ஈரோடு வெல்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளதாகவே எனது கருத்தும்.

வந்தால் நல்லது.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு Empty Re: பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
» துறைமுகங்களை தொடர்ந்து விமான நிலையங்கள்: 5 இடங்களை கைப்பற்றும் அதானி நிறுவனம்
» கர்நாடக தேர்தலில் பாஜக 135 இடங்களை பிடிக்கும் என பிபிசியின் பெயரில் போலி கருத்துக்கணிப்பு வெளியீடு!
» திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்-நக்கீரன் எக்ஸிட் போல்
»  குஜராத் சட்ட சபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு 124 இடங்கள் கிடைக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum