Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
+3
ரா.ரா3275
தமிழ்நேசன்1981
krishnaamma
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
First topic message reminder :
மனித உடல் ஆரோக்கியத்துக்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றைச் செய்திருக்கிறார்கள்.
அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு தினசரி அரை கிலோ காய், கனிகளை உண்பது அவசியம் என்கிறார்கள். சுமார் 65 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள்வரை, 25 வயதுள்ள ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவாவது காய்கறி மற்றும் பழங்களை உண்ண வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து வந்தார்கள்.
ஆனால் தற்போது, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது அரை கிலோவுக்கும் அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவதுதான் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் சிபாரிசு செய்கின்றனர்.
இதன்மூலம் மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பதுடன், உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான சத்துக்களையும் காய்கறிகளும், பழங்களும் கொடுக்கும் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
தமிழ்நேசன்1981 wrote:[link="/t110200-topic#1063234"]
நன்றி நேசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
ரா.ரா3275 wrote:[link="/t110200-topic#1063281"]நானெல்லாம் ஏற்கனவே ஆடுமாடு கணக்கா புல்லு பூண்டு இலை தழை தான்...
இந்தப் பதிவ எங்க கட்சிக்கு ஆதரவா போட்டதுக்கு நன்றி.
உங்க நன்றிக்கு நன்றி சேகரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
Dr.S.Soundarapandian wrote:[link="/t110200-topic#1064908"]கிருஷ்ணாம்மாவுக்கு நன்றி !
பொதுவாக இறைச்சிப் பிரியர்கள் காய் கனிகளில் நாட்டம் கொள்வதில்லை !
ஆனால் அப்ப்டி இருக்கக் கூடாது என்பதற்குத் தங்கள் வரைவு பயனாகும் !
நன்றி ஐயா நீங்கள் சொன்னது போல மற்றவற்றுடன் கொஞ்சம் காய் கறிகளும் சாப்பிடணும் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
சிவா wrote:[link="/t110200-topic#1064916"]பயனுள்ள தகவல்கள் அக்கா!
நன்றி சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
ராஜா wrote:[link="/t110200-topic#1064920"]ரொம்ப நன்றி அக்கா ,
நன்றி ராஜா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
பகிர்வுக்கு நன்றிமா எங்க வீட்ல காய்கறி அதிகம் சாப்பிடுவோம். வாரம் ஒரு நாள் தான் இறைச்சி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
ஜாஹீதாபானு wrote:[link="/t110200p15-topic#1065037"]பகிர்வுக்கு நன்றிமா எங்க வீட்ல காய்கறி அதிகம் சாப்பிடுவோம். வாரம் ஒரு நாள் தான் இறைச்சி
நல்லது பானு, உடலுக்கும் நம்ப பர்சுக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
krishnaamma wrote:[link="/t110200p15-topic#1065056"]ஜாஹீதாபானு wrote:[link="/t110200p15-topic#1065037"]பகிர்வுக்கு நன்றிமா எங்க வீட்ல காய்கறி அதிகம் சாப்பிடுவோம். வாரம் ஒரு நாள் தான் இறைச்சி
நல்லது பானு, உடலுக்கும் நம்ப பர்சுக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
ஜாஹீதாபானு wrote:[link="/t110200p15-topic#1065037"]பகிர்வுக்கு நன்றிமா எங்க வீட்ல காய்கறி அதிகம் சாப்பிடுவோம். வாரம் ஒரு நாள் தான் இறைச்சி
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
» சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய அருமருந்து!
» தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!
» நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!
» நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு..!
» சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய அருமருந்து!
» தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!
» நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!
» நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு..!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|