புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
31 Posts - 42%
heezulia
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
prajai
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Raji@123
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_m10'ரூபே' அட்டை ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ரூபே' அட்டை !

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 8:35 pm

First topic message reminder :

டெல்லி: உலகளாவிய பண பரிவர்த்தனை அட்டை நிறுவனங்களான விஸா மற்றும் மாஸ்டர் கார்டுகளைப் போன்று இந்தியாவிற்கு சொந்தமாக ரூபே என்ற இந்திய பண பரிவர்த்தனை அட்டையை வியாழக்கிழமையன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இந்த அட்டைகள் ஏ.டி.எம் இயந்திரங்களிலும், எல்லா கடைகளிலும் பயன்படத்தக் கூடிய வகையில் இருக்கும். (ரஷ்யாவின் நிலையை வரைவில் உணர்ந்தது இந்தியா!!)

'ரூபே' அட்டை ! - Page 2 6Ta2axhOQRumC6NgvnEV+10-1399704086-1-rupay2(1)

கூட்டணி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கித் துறையினரின் நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India)-என்ற இலாப நொக்கில்லாத நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த நெட்வொர்க், எல்லா வகையான ஏ.டி.எம் இயந்திரங்கள், சில்லறை மற்றும் இ-காமர்ஸ் தளங்களுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. (சூப்பர்.. சிறப்பான முறையில் செயல்படுத்தினால் அன்னிய நிறுவனங்களிடம் கையேந்தும் நிலை தேவைபடாது. )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 13, 2014 12:54 pm

ரா.ரா3275 wrote:[link="/t110198-topic#1063280"]ஆதார் அட்டை மாதிரின்னு நெனச்சி வந்தேன்.இங்கென்னமோ வேற இருக்கு...அய்யோ, நான் இல்லை

நானும் அந்த செய்தியை படிக்கும்போது அப்படி எதாவது இருக்கும் என்று தான் படிக்க ஆரம்பித்தேன் புன்னகை

Postkrishnaamma Tue May 13, 2014 12:56 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110198-topic#1063310"]ரூபே அட்டை visa,master card க்கு மாற்றா ?இந்தியாவில் மட்டும்தான் உபயோகப்படுத்த முடியுமா ?
மாஸ்டர் /விசா கார்டு வழங்கும் வங்கிகள் ராயல்டி அவர்களுக்கு வழங்குகிறதா ?

ரமணியன்

தெரியலை ஐயா, அவ்வளவு விளக்கமாக அவர்கள் செய்தி தரவில்லை பாருங்கோ புன்னகை 'இவர்' சொல்கிறார் இது 'டெபிட் கார்டு' போல இருக்கலாம் என்று . ரஷ்யாவை அமேரிக்கா படுத்துவதை பார்த்து விட்டு இந்தியா உடனடியாக இப்படி செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 13, 2014 12:58 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110198-topic#1063310"]ரூபே அட்டை visa,master card க்கு மாற்றா ?இந்தியாவில் மட்டும்தான் உபயோகப்படுத்த முடியுமா ?
மாஸ்டர் /விசா கார்டு வழங்கும் வங்கிகள் ராயல்டி அவர்களுக்கு வழங்குகிறதா ?

ரமணியன்

நல்ல பதிவு ..

ரமணியன் அய்யா போல எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 13, 2014 1:02 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110198-topic#1063310"]ரூபே அட்டை visa,master card க்கு மாற்றா ?இந்தியாவில் மட்டும்தான் உபயோகப்படுத்த முடியுமா ?
மாஸ்டர் /விசா கார்டு வழங்கும் வங்கிகள் ராயல்டி அவர்களுக்கு வழங்குகிறதா ?
ரமணியன்

இந்த செய்தியை பாருங்கள் ஐயா புன்னகை

ரஷ்யாவை பார்த்து பாடம் கற்றுக்கொண்ட இந்தியா!!

வாஷிங்டன்: உக்ரைன் உள்நாட்டு விவகாரத்தில் அதன் துணை நாடான ரஷ்ய தலையிட்டதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிரிப்பை தெரிவித்தது. இதை சற்றும் பொருட்படுத்தாமல் ரஷ்ய அரசு செயல்பட்டு வருகிறது. இச்செயலை எதிர்த்து அமெரிக்க சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய நாட்டின் சில் முக்கிய புள்ளிகளின் வங்கி கணக்கை முடக்கியது, மேலும் சிலரின் கணக்குகளின் ஏடிஎம் மற்றும் பரிமாற்ற சேவையை மட்டும் முடக்கியது. ரஷ்யா அமெரிக்காவிடம் பெற்ற சில உதவிகளின் வங்கிச் சேவையும் ஒன்று. இதனை பயன்படுத்தி அமெரிக்க அரசு இத்தகைய செயல்க ளை செய்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் நிலையை வரைவில் உணர்ந்தது இந்தியா!!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 13, 2014 2:02 pm

நன்றி கிருஷ்ணம்மா மேலதிக தகவலுக்கு
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue May 13, 2014 10:48 pm

T.N.Balasubramanian wrote:ரூபே அட்டை visa,master card க்கு மாற்றா ?இந்தியாவில் மட்டும்தான் உபயோகப்படுத்த முடியுமா ?
மாஸ்டர் /விசா  கார்டு வழங்கும் வங்கிகள் ராயல்டி அவர்களுக்கு வழங்குகிறதா ?

ரமணியன்    

தற்போதுவரை இதன் சேவை இந்தியாவில் மட்டும் தான் ..

ebay Amazon போன்ற வெளிநாட்டு இணையதளங்களின் இந்திய வர்த்தகத்திலும் இது சீக்கிரம் இடம் பிடிக்கும்.

மற்றபடி இந்தியாவின் எல்லா வங்கிகளின் சேவைகளிலும் இந்திய நிறுவனங்களின் சேவைகளிலும் இதை பயன்படுத்தலாம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக