புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மன அழுத்தம் குணமாக... I_vote_lcapமன அழுத்தம் குணமாக... I_voting_barமன அழுத்தம் குணமாக... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தம் குணமாக...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 7:37 pm

மன அழுத்தம் இப்போது ஒரு நோயாகக் கருதப்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிக மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மன நெருக்கடி ஏன் ஏற்படுகிறது, வராமல் எப்படி தடுப்பது, வந்தால் என்ன வைத்தியம் செய்வது?


ஓய்வில்லாத நெருக்கடியால்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண்களுக்கு பெரும்பாலும் வேலைச்சுமையால் இது ஏற்படுகிறது. தொழில் தோல்வியாலும் மனம் பாதிக்கும். மனைவியாலும் சிலருக்கு மனக் கவலை ஏற்படும். இதுவே மனநோயாக ஆகிவிடும்.

கணவன் - மனைவி உறவில் ஏற்படும் சிக்கலால் பெண்கள் மன நோயாளி ஆகின்றனர். இதை வெளியில் சொல்ல முடியாது. மனதுக்குள் வைத்தே மருகி, நோயாளி ஆகிவிடுவர்.கணவன் - மனைவி பிரிவு, இளம் பெண்களை மிகவும் பாதிக்கும். கணவனை வெளி நாட்டுக்கு அனுப்பிவிட்டு, இங்கே பைத்தியம் போல அலையும் பெண்கள் இருக்கின்றனர். மனநோய் தான் இதற்கு காரணம்.குடும்பச்சுமை, உடல்நிலை பாதிப்பு, உறவினர் தொல்லையாலும் சில பெண்கள் மன நோயாளி ஆகிவிடுவர்.

மனச்சுமையை இறக்க வடிகால் வேண்டும். இந்த வடிகால் ஆண், பெண் இருவருக்கும் வேறுபடும். ஆண்கள் பொழுதுபோக்குகளை வைத்துக்கொள்ளலாம். விடுமுறை நாட் களில் எல்லா வேலைகளையும் மறந்து விட வேண்டும். மனைவி, பிள்ளைகளுடன், அந்த நாளை உல்லாசமாக களிக்க வேண்டும். மாதம் ஒரு நாளாவது குடும்பத்துடன் வெளியில் போய்வர வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை உல்லாசப்பயணம் செல்லலாம்.பெண்களுக்கு அரட்டைக் கச்சேரி நல்ல பொழுது போக்கு. தோழிகளுடன் கடைகளுக்குப் போய் வரலாம். தோழிகளின் வீடு, உறவினர் இல்லங்களுக்குப் போய் வருவதும் நல்ல பொழுதுபோக்கு.

வீட்டில், நாய், பூனை, கிளி போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கலாம். இது, மன அழுத்ததைத் தணிக்கும்.
மன நோயை உடனே கவனிக்க வேண்டும். முற்ற விட்டு விட்டால், வேறு பல நோய்கள் ஏற்படும். கண்டபடி கத்துவது, சண்டை போடுவது, பொருட்களைத் தூக்கி எறிவது என்று, செய்வதறியாது தவிர்ப்பர். போதிய விழிப்புணர்வு, மருத்துவ அறிவு இல்லாத காலங்களில், மனநோய் பிடித்த பெண்களை பேய் பிடித்தவள் என்று கூறினர். அதற்கு மந்திரம், தந்திரம் செய்வர்.

இந்தக் காலத்தில் மனநோய்க்கு நல்ல மருத்துவம் இருக்கிறது. மனோதத்துவ நிபுணரைப் பார்க்க வேண்டும். அவர் நம்மிடம் பேச்சு கொடுத்து, நம் அடிமனதைப் புரிந்து கொள்வார். அதன்பின் வைத்தியம் துவங்குவார். மன அமைதிக்கும், தூக்கத்திற்கும் மாத்திரை கொடுப்பார். இந்த மருந்து, மாத்திரைகள், நிரந்தரப் பலனளிப்பதில்லை.
எனவே, நம்மை நாமே மகிழ்ச்சியாக இருக்கப் பழக்கிக் கொள்ள வேண்டும். மனக்குறை தீர வேண்டும். அப்போது தான் மனநோய் முழுமையாகக் குணமடையும்.

- ஐடியா அம்புஜம்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 15, 2014 4:51 pm

ஐடியா அம்புஜம்., கிருஷ்ணாம்மா ஆகியோர்க்கு நன்றி !


 சுட்டுத்தள்ளூ!  சுட்டுத்தள்ளூ! 

Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 16, 2014 11:14 am

மன அழுத்தம் குணமாக... 3838410834 



கிருஷ்ணா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 16, 2014 11:20 am

நன்றி ஐயா புன்னகை நன்றி கிருஷ்ணா புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 16, 2014 11:48 pm

மன அழுத்தம் குணமாக... 103459460 



மன அழுத்தம் குணமாக... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமன அழுத்தம் குணமாக... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மன அழுத்தம் குணமாக... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக