ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலவி நுணுக்கம்!

+3
பாலாஜி
ரா.ரா3275
சாமி
7 posters

Go down

புலவி நுணுக்கம்! Empty புலவி நுணுக்கம்!

Post by சாமி Mon May 12, 2014 5:06 pm

புலவி நுணுக்கம் பற்றி முதன்முதல் புலப்படுத்தியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

"உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்''
(குறள்:1302)

கறி காயின் அளவறிந்து உப்பிட்டுச் சமைத்ததற்கு ஒக்கும்; புலவியும் கலவியும் மிகாமலும் குறையாமலும் இருக்கவேண்டும் என்று உரைக்கிறார் பரிதியார் என்ற உரைகாரர். இப்புலவி இன்ப நுகர்ச்சிக்குத் துணை நின்று அதனை மிகுவிப்பதென்பது தமிழ் அக நூல்களில் பேசப்படும் உண்மை. அக வாழ்க்கையின் அன்பு தோய்ந்த உணர்வுகளை அவை அழகாகப் பட்டியலிட்டன.

"குறள் என்ற இலக்கணத்தை விளக்க பெரிய புராணம் இலக்கியமாகத் திகழ்கிறது'' என்பார் பெரியபுராண ஆராய்ச்சியாளர் சி.கே.எஸ். எளிய சொற்போக்கும் உயர்ந்த நோக்கும் கொண்டு படிப்போர் மனத்தை உயர்விலேயே கொண்டு போய் வைப்பது சேக்கிழாரின் பெரியபுராணம். அதில், வள்ளுவரின் வழி, சேக்கிழாரும் புலவி நுணுக்கம் பற்றி, (பரந்த அந்த இன்ப நிலையை) வர்ணிக்கும் காட்சியைக் காண்போம்.

"யாழின்மொழி எழில்முறுவல் இருகுழைமேல் கடைபிறழும்
மாழைவிழி வனமுலையார் மணிஅல்குல் துறைபடிந்து
வீழும்அவர்கு இடைதோன்றி மிகும்புலவி புணர்ச்சிக்கண்
ஊழியாம்ஒரு கணம்தான் அவ்வூழி ஒருகணம் ஆம்''


யாழினுமினிய மொழியினையும், அழகிய பல் வரிசையினையும், இரு காதுகளிலும் அணிந்த மகரக்குழைகளின் மேலே கடைப்பார்வை பிறழ்ந்து செல்லும் மாவடுவைப் போன்ற கண்களையும், சந்தனக்கோலமெழுதிய தனங்களையும் உடைய, சங்கிலியாரது அழகிய கடிதடத்தின் துறையிலே ஒழுகி விழும் நம்பிகள் (சுந்தரர்) சங்கிலியார் என்ற இருவருக்கும் இடையே உண்டாகி மிகுகின்ற புலவி (ஊடல்)நிற்கும் காலம் ஒரு கணமேயாயினும், அது ஊழிபோல நீடித்ததாம். புணர்ச்சியிலோ, அது நிகழும் காலம் நீண்டதாயினும் ஒரு கணமே போல் விரைந்து கழியுமாம்.

ஏனைய உலக இன்பங்கள் கூட அப்படித்தானே! ஆவலோடு அடைய விரும்பும்போது, காலம் விரைந்து செல்லுவதையும், விரும்பாத நிகழ்ச்சிகள் நேரும்போது, காலம் மெல்லச் செல்வதுபோலத் தோன்றுவதும் இயல்பல்லவா? (தினமணி)


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

புலவி நுணுக்கம்! Empty Re: புலவி நுணுக்கம்!

Post by ரா.ரா3275 Tue May 13, 2014 12:12 am

அழகியப் பதிவு.பகிர்வுக்கு நன்றி.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

புலவி நுணுக்கம்! Empty Re: புலவி நுணுக்கம்!

Post by பாலாஜி Tue May 13, 2014 1:36 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புலவி நுணுக்கம்! Empty Re: புலவி நுணுக்கம்!

Post by vaanathi Sat Feb 14, 2015 3:51 pm

புலவி நுணுக்கம் அறிந்துகொண்டேன் -நன்றி
vaanathi
vaanathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 13/02/2015

Back to top Go down

புலவி நுணுக்கம்! Empty Re: புலவி நுணுக்கம்!

Post by M.Saranya Sat Feb 14, 2015 3:59 pm

நல்ல பகிர்வு...நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

புலவி நுணுக்கம்! Empty Re: புலவி நுணுக்கம்!

Post by ayyasamy ram Sun Feb 15, 2015 3:00 pm

புலவி நுணுக்கம்! 103459460
-
கட்டுரையாளர் மா.உலகநாதன்
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புலவி நுணுக்கம்! Empty Re: புலவி நுணுக்கம்!

Post by சிவனாசான் Mon Feb 16, 2015 6:52 am

நல்ல பதிவு அன்பரே.....எல்லாம் தேவை இக்காலம்...............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புலவி நுணுக்கம்! Empty Re: புலவி நுணுக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum