ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருக. வருக. வணக்கம்.

+8
Muthumohamed
ஜாஹீதாபானு
யினியவன்
M.M.SENTHIL
பாலாஜி
கோ. செந்தில்குமார்
சிவா
நயந்தினி
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வருக. வருக. வணக்கம். Empty வருக. வருக. வணக்கம்.

Post by நயந்தினி Mon May 12, 2014 3:39 am

நயந்தினி.....
கண்ணீரில் நனைந்தவள்.....
கற்பனைகள் சுமந்தவள்.....
பொல்லாத உலகத்தில் போராடி வாழ்பவள்.......
நயந்தினி
நயந்தினி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 12/05/2014

Back to top Go down

வருக. வருக. வணக்கம். Empty Re: வருக. வருக. வணக்கம்.

Post by சிவா Mon May 12, 2014 3:47 am

வருக நயந்தனி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வருக. வருக. வணக்கம். Empty Re: வருக. வருக. வணக்கம்.

Post by கோ. செந்தில்குமார் Mon May 12, 2014 6:33 am

ஆரம்பமே சோகமா...? வருக...! வருக...!!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

வருக. வருக. வணக்கம். Empty Re: வருக. வருக. வணக்கம்.

Post by நயந்தினி Mon May 12, 2014 1:20 pm

நான் ஒரு கதை சொல்லப்போறேன்.
உங்களுக்கு மட்டும்தான் இது கதை. ஆனா எனக்கு வாழ்க்கை.
நயந்தினி
நயந்தினி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 12/05/2014

Back to top Go down

வருக. வருக. வணக்கம். Empty Re: வருக. வருக. வணக்கம்.

Post by பாலாஜி Mon May 12, 2014 1:21 pm

ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள்  :நல்வரவு: :நல்வரவு: 


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வருக. வருக. வணக்கம். Empty Re: வருக. வருக. வணக்கம்.

Post by M.M.SENTHIL Mon May 12, 2014 1:25 pm

நயந்தினி wrote:[link="/t110183-topic#1063042"]நயந்தினி.....
கண்ணீரில் நனைந்தவள்.....
கற்பனைகள் சுமந்தவள்.....
பொல்லாத உலகத்தில் போராடி வாழ்பவள்.......

கண்ணீரில் நனைந்து
கற்பனைகள் சுமந்து
பொல்லாத உலகில் போராடும்
நயந்தினி அவர்களே,
இதோ ஆறுதலாய் தோள் கொடுத்து
ஆதரவாய் பேசிட நாங்கள் இருக்கிறோம்!!

வருக, வருக
இன்று முதல் ஈகரையில் இணைந்து
இன்பம் பெறுக!!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வருக. வருக. வணக்கம். Empty Re: வருக. வருக. வணக்கம்.

Post by யினியவன் Mon May 12, 2014 2:35 pm

சோகக் கதை கவிதையாகி கரையட்டும் இங்கே...

வருக நயந்தினி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருக. வருக. வணக்கம். Empty Re: வருக. வருக. வணக்கம்.

Post by ஜாஹீதாபானு Mon May 12, 2014 2:38 pm

வாங்க நயந்தினி ஈகரையின் அன்பு வரவேற்புகள்...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வருக. வருக. வணக்கம். Empty Re: வருக. வருக. வணக்கம்.

Post by Muthumohamed Mon May 12, 2014 2:49 pm

போராடி வாழ்கை நடத்தும் உங்களை ஈகரை சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வருக. வருக. வணக்கம். Empty Re: வருக. வருக. வணக்கம்.

Post by விமந்தனி Mon May 12, 2014 3:12 pm

வாங்க நயந்தினி! இந்த விமந்தனியின் அன்பு வரவேற்புகள்....

உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசியும் தங்கள் வாழ்க்கையை வாழ ஏதோ ஒரு வகையில் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. இதில் யாருமே விதிவிலக்கல்ல. போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கை போரடித்து விடும்.

உங்களுக்கு ஆறுதலும், ஆதரவும் கண்டிப்பாய் இங்கு கிடைக்கும்...  அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வருக. வருக. வணக்கம். Empty Re: வருக. வருக. வணக்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum