புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம்
Page 1 of 1 •
மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ஊதியத்துடன் விடுமுறை அளித்தது பற்றி தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். அவருக்கு ம.தி.மு.க அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதோ அந்தக் கடிதம்...
மரியாதைக்குரிய தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்.
நீங்கள் தந்த மே தின வாழ்த்துச் செய்தியை 'முரசொலி’ நாளிதழில் பார்த்தேன். 1969-ம் ஆண்டு முதல் மே தினத்துக்கு நீங்கள்தான் விடுமுறை அளித்ததாகத் தெரிவித்திருக்கிறீர்கள். இதில் ஒரு சதவிகிதம்கூட உண்மை இல்லை.
இந்திய உபகண்டம் 1947-ல் சுதந்திரம் அடைந்த பிறகு முற்போக்கு இயக்கங்களும், தொழிற்சங்கங்களும் மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி நடத்திய காங்கிரஸ் அரசுகளிடம் கோரிக்கைகள் வைத்தும் போராட்டங்கள் நடத்தியும், காங்கிரஸ் கட்சி அதற்கு செவிசாய்க்கவே இல்லை. 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது. கேரள முதல்வர் திரு ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கூட மே முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை.
1967-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக மார்ச் மாதம் பொறுப்பேற்றார். மே தினத்துக்கு விடுமுறை வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்காத நிலையில், அறிஞர் அண்ணா அவர்கள் ஏப்ரல் மாதத்தில் அன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களை அழைத்து, 'மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதற்கு தலைமைச் செயலாளர், 'இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. 1957-ல் கேரளத்தில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி அரசுகூட மே தின விடுமுறை அறிவிக்கவில்லை. தமிழக அரசு அறிவித்தால், மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரும்’ என்று சொல்லியுள்ளார்.
அதற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள், 'மத்திய அரசின் கோபத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நாம் திட்டமிட்டபடி மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிப்போம்’ என்று சொல்லியதோடு, அதன்படியே 1967 மே முதல் நாளை விடுமுறை நாளாக தமிழக அரசால் அறிவிக்கச் செய்தார்.
இந்தியாவின் வரலாற்றில் தொழிலாளர்களின் உரிமைப் போருக்கு உயர்வு தந்து, மே தினத்துக்கு விடுமுறை அறிவித்த பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களுக்கே உரித்தானது.
1967-ம் ஆண்டு மே முதல் நாள், கோவை சிதம்பரம் பூங்காவில் மே தின விழாவை தமிழக அரசு விழாவாக பேரறிஞர் அண்ணா நடத்தினார்கள். அந்த விழாவில் அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து கௌரவப்படுத்தி பேசவைத்தார்கள். அண்ணாவின் இந்தச் சாதனையை மறைத்துவிட்டு, நீங்கள்தான் 1969-ல் மே தினத்துக்கு விடுமுறை அறிவித்ததாகக் கூறியிருப்பது பொய். பித்தலாட்டம்.
1967-ம் ஆண்டு மே 1-ம் தேதி கோவை சிதம்பரம் பூங்காவில் நடைபெற்ற மே தின விழாவில் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியோடு கலந்துகொண்டவன் நான். அண்ணாவின் புகழையே இருட்டடிப்புச் செய்யும் உங்களின் குணமும் போக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுதான் நீங்கள் அண்ணாவுக்கு தருகின்ற மரியாதையா?
1990-ம் ஆண்டில், அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து, மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறை அறிவித்ததாக உங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதுவும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பொய்.
1990 மே 1-ம் தேதிக்கு முன்பு, மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று நீங்கள் கூறியதும் இல்லை. தி.மு.க தரப்பில் இது குறித்து எந்தக் கருத்தும் சொல்லப்படவும் இல்லை. ஆனால், 1990 ஏப்ரல் 30-ம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரு வைகோ மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அவையில் இருக்கும்போதே மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோது, அவரது கோரிக்கையை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தாவும் ஜனதா தள உறுப்பினர் கமல் மொரார்க்காவும் பேசினார்கள். அதற்கு அரை மணி நேரம் கழித்து, பிரதமர் வி.பி.சிங் அவர்களை அவரது அலுவலகத்தில் திரு வைகோ நேரில் சந்தித்தார். மே தின விடுமுறையை அவர் வற்புறுத்த, பிரதமர் அதற்கு இசைவு தந்து, அன்றைய தினம் பிற்பகலில் தொழிலாளர் நல அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறையை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
பிறருடைய உழைப்பின் பயனைச் சுரண்டுவது மிகப் பெரிய மோசடி ஆகும்.
இப்படிக்கு
திருப்பூர் சு.துரைசாமி
இப்படிக்கு
திருப்பூர் சு.துரைசாமி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்படி எல்லாம் குட்டை ஓடைக்க கூடாது .
அண்ணாதுரைக்கு ஐடியா கொடுத்தது முக வாக இருக்கலாம் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, ஜனதா தள உறுப்பினர் கமல் மொரார்க்கா , திரு வைகோ முதலானோர் இவர் கொடுத்த ஐடியா பிரகாரம் விபி சிங் கை பார்த்து இருக்கலாம்
அறிஞர் அண்ணா , குப்தா , மொரார்கா வந்து மறுப்பா சொல்லபோகிறார்கள் ?
வைகோ சொன்னால்தான் உண்டு
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|