ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப் பழத்தின் புதிய அவதாரம்!

5 posters

Go down

வாழைப் பழத்தின்  புதிய அவதாரம்! Empty வாழைப் பழத்தின் புதிய அவதாரம்!

Post by krishnaamma Sun May 11, 2014 8:18 pm

வாழைப் பழத்தின்  புதிய அவதாரம்! ZpOqa2BjTkquREqGmQUN+13

வாழைப்பழத்தை சிப்ஸ் செய்து உண்பதைக் காட்டிலும் உலர வைத்து அத்தியாக மாற்றி உணவுப் பொருளாகப் பயன்படுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

வாழைப் பழத்தை உலர வைக்கும் புதிய முறையாக தற்போது அறிமுகமாகியுள்ளது பாலிகார்பனேட் சீட் மூலம் அமைக்கப்பட்ட சஸ்டெய்ன் பசுமை இல்ல சூரிய வெப்ப உலர்விப்பான். இதைப் பற்றிக் கூறுகிறார் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஜி. அஜிதன்: ""இந்தியாவிலேயே முன்மாதிரி திட்டமாக தொட்டியத்தில் பசுமை இல்ல சூரிய வெப்ப உலர்விப்பான் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் பாலிகார்பனேட் சீட்டால் அறைமுழுவதும் மூடப்படுவதால், இந்த சீட் சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்களை வடிகட்டி வெப்பத்தை மட்டும் உள்ளே அனுமதிக்கிறது. இதனால், வாழைப்பழம் நேரடி சூரிய ஒளியால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களுக்கு எந்த பாதிப்புமின்றி அப்படியே நமக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த அமைப்பில் ஒருமுறை 300 கிலோ பழத்தை உலர வைக்கமுடியும். 1 முறை வைக்கப்படும் பழங்கள் மூன்றாவது நாளில் முழுமையாக உலர்ந்துவிடும். இவ்வாறு பல யூனிட்டுகளை நிறுவுவதன் மூலம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் வாழைப் பழங்களை உலர்வித்து மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்'' என்றார்.
இதுகுறித்து தொட்டியம் வாழை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சுகுமார், செயலாளர் மணிக்குட்டி (எ) சுப்பிரமணியன் ஆகியோர் கூறியது:

""தொட்டியம் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள வாழை குளிர்ப்பதன மற்றும் பழுக்கவைக்கும் கிடங்கில் பழங்களைச் சீராக பழுக்க வைத்து பசுமைஇல்ல உலர்விப்பானுக்கு எடுத்து வருகிறோம். இங்கு தோலை நீக்கிவிட்டு பழத்தை தேன் கலந்து நீரில் முக்கி எடுத்து உலர்விப்பானில் உள்ள வலைத் தட்டுகளில் உலர்த்துகிறோம். பழம் நன்றாக உலர்ந்து பிறகு உருவ அமைப்பிற்காக கையால் தட்டையாக அமுக்கப்பட்டு முழு அத்தியாகவும், சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டும் சுகாதாரமாக பேக்கிங் செய்கிறோம். வேறு எந்தவிதமான வேதியியல் பொருளும் சேர்க்கப்படுவதில்லை. இவை 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

இவற்றை சாக்லேட், பஞ்சாமிர்தம் செய்யவும், திண்பண்டமாகவும் பயன்படுத்தலாம் என்பதோடு, திருமண வீடுகளில் தாம்பூலப் பைகளில் இட்டும் கொடுக்கலாம். இவ்வாறு தயாராகும் உலர் வாழைப்பழ அத்தியை சத்துணவுத் திட்டத்தில் சேர்க்கவும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த உலர்விப்பான் மூலம் அண்ணாசி, மா, திராட்சை, சப்போட்டா, நெல்லி போன்றவற்றை சத்து இழப்பின்றி உலர்விக்கலாம். தண்ணீரின் பயன்பாடு மிகக் குறைவு. பேரீச்சம் பழங்களைப் போல் சுவையாக இருக்கும் '' என்றார்.

- இரா.மகாதேவன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழைப் பழத்தின்  புதிய அவதாரம்! Empty Re: வாழைப் பழத்தின் புதிய அவதாரம்!

Post by ராஜா Sun May 11, 2014 8:25 pm

வாவ் ... அருமையான முறை ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழைப் பழத்தின்  புதிய அவதாரம்! Empty Re: வாழைப் பழத்தின் புதிய அவதாரம்!

Post by T.N.Balasubramanian Mon May 12, 2014 5:53 am

மார்கெட்டில் வந்துள்ளதா என்று தெரியவில்லை !
வரவேற்போம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழைப் பழத்தின்  புதிய அவதாரம்! Empty Re: வாழைப் பழத்தின் புதிய அவதாரம்!

Post by கோ. செந்தில்குமார் Mon May 12, 2014 6:29 am

நல்ல முயற்சி...! மேலும் பல புதுமைகள் படைத்திடல் வேண்டும். இனி மேல் எல்லா பழங்களையும் உலர் பழங்களாக கடைகளில் காணலாம்...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

வாழைப் பழத்தின்  புதிய அவதாரம்! Empty Re: வாழைப் பழத்தின் புதிய அவதாரம்!

Post by ஜாஹீதாபானு Mon May 12, 2014 1:19 pm

பார்க்க பேரிச்சம் பழம் போல இருக்கு பகிர்வுக்கு நன்றீமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழைப் பழத்தின்  புதிய அவதாரம்! Empty Re: வாழைப் பழத்தின் புதிய அவதாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum