புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம்
Page 1 of 1 •
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இது என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம். என் உறவினரின் தந்தை சமீபத்தில் இறந்து விட தாயார் மட்டும் தனித்து விடபட்டார்.இரண்டு மகன்கள் இருந்தும் அவருக்கு இந்த நிலையா என்று நினைத்தேன். அப்புறம் தான் என் அம்மா விசயம் என்ன என்று கூறினார். அதை இங்கு பகிர நினைக்கிறேன். மூத்த மகன் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து இருக்கிறார். அந்த பெண் எத்தனையோ நல்ல விதமாக நடந்து கொண்டும் அந்த அம்மாவுக்கு அவளை பிடிக்காமல் போய்விட்டது. அவளை பற்றி அக்கம் பக்கத்தில் தவறாக பேசி வந்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அந்த பெண் தன் கணவரை அழைத்து கொண்டு தனிக்குடித்தனம் போய் விட்டார். பிறகு இரண்டாவது மகனுக்கு திருமணம் நடந்தது. அந்த இரண்டாவது மருமளுக்கு முன்னால் இந்த மூத்த மரு மகளை அலட்சியம் செய்வதும் அந்த மருமகளுக்கு மட்டும் தீபாவளிக்கு புடவை எடுத்து தருவதுமாக இருந்து இருக்கிறார்.இது போல பல அலட்சியங்கள். இதெல்லாம் கண்டும் காணாதது போல அந்த மூத்த மகனும் இருந்து இருக்கிறார். இதன் இடயில் உறவினரின் தந்தை இறந்து போக தாயை யார் வைத்து கொள்வது என்பதில் பேச்சு வந்து இருக்கிறது. அப்போது யாரை அந்த அம்மா விழுந்துவிழுந்து கவனித்தாரோ அந்த மருமகள் என்ன காரணத்தாளொ அந்த அம்மாவை நான் பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். அடுத்து மூத்த மகனை கேட்டு இருக்கிறார்கள். அதன் பின்னால் தான் 10 வருசமும் அந்த அம்மா செய்த அநியாத்திற்கு எல்லாம் பேசாமால் வாய் முடி மவுனியாக இருந்த மூத்த மருமகள் எதற்காக நான் வைத்து கொள்ள வேண்டும். இத்தனை நாளும் நான் இவர்களுக்கு வேண்டாதவளாக தானே இருந்தேன். இப்ப மட்டும் எதற்கு இவங்களை நான் நான் வைத்து பராமரிக்க வேண்டும்.நானும் வைத்து பார்த்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டாள். இதை கேட்ட மூத்த மகன் எதொ சொல்ல வாயெடுக்க அந்த மூத்த மருமகள் இத்தனை வருசமும் உங்க அம்மா என்னை அசிங்கபடுத்தும்போது எல்லாம் நீங்கள் சும்மா தானே இருந்தீர்கள், இப்பவும் சும்மா இருங்கள் என்றும் அப்படி உங்க அம்மா தான் உங்களுக்கு முக்கியம் என்றால் நீங்க உங்க அம்மாவை கூட்டிட்டுவந்து வச்சுக்கோங்க. ஆனா உங்களுக்கு எனக்கும் அதற்க்கப்புறம் பேச்சு வார்த்தை என்று எதுவும் இருக்காது என்று சொல்லிவிட்டாள். இதில் அந்த பெண் பழிவாங்குவதை போல் தோணினாலும் அவளும் மனுசிதானே. இதில் இருந்து உங்களுக்கு என்ன தோணுகிறது என்பதை நான் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.
1) அந்த பெண் செய்தது தவறு என்றால் அதற்கு காரணம் யார்? 10 வருசமும் அவளை அவமானத்திய மாமியாரா? இல்லை தன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட மனைவிய தன்னை பெத்தவங்க அவமானபடுத்தும்போது பேசாமல் இருந்த கணவரா?
1) அந்த பெண் செய்தது தவறு என்றால் அதற்கு காரணம் யார்? 10 வருசமும் அவளை அவமானத்திய மாமியாரா? இல்லை தன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட மனைவிய தன்னை பெத்தவங்க அவமானபடுத்தும்போது பேசாமல் இருந்த கணவரா?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மூவருமே தவறு செய்தவர்கள்...
பெற்றவர்கள் பிள்ளையை வளர்க்கும் பொழுதே அவனுக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று கனவு காண்கின்றனர். முடிந்தவரை செயல்படுத்த முயல்கின்றனர்,,ஆனால் பிள்ளைக்கென்று தனியொரு விருப்பம் இருக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்..இந்நிலையில் அவர்களது அனைத்து செயலிலும் தங்களின் விருப்பப்படி இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். இதன் விளைவு அவன் பிறந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் கைப்பாவைகளாக பிள்ளைகள் இருக்கவே பெரும்பாலான பெற்றவர்கள் விரும்புகிறார்கள். ஒரு சில விதிவிலக்குகளை தவிர..இதன் விளைவு தங்களுக்கு விருப்பம் இல்லாத ஒருவளைத் திருமண செய்யும் பொழுது, தாயின் கனவு கலைகிறது, அதன் கோபம் மருமகள் மேல் பாய்கிறது...அனைவருடன் ஒத்து வாழ்வது தான் வாழ்க்கை என்ற நிலை போய், நீயா நானா என்ற போட்டி நிலவுகிறது.
சிறுவயது முதலே அன்னையில் அரவணைப்பில் வளர்ந்த மகன் அன்னையை எதிர்த்து பேசாமல் இருப்பது இயல்பு தானே, அவனை சுய மனிதனாக வளர்க்கமால் அவனது அனைத்து தேவையையும் அன்னை பார்த்துக் கொள்கிறாள். இதன் விளைவு அன்னை தவறு செய்யும் பொழுது கூட அதை தட்டிக் கேட்க ஆண் துணிவதில்லை. சரி தவறு எவர் பக்கம் இருப்பினும் அதை தெளிவுற உணர ஆண்களுக்கு அறிவு வேண்டும். பெண்கள் எப்பொழுதும் ஒரு பிரச்னையை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளச்சி குழப்பி நாடகமாடி அடுத்தவர் தான் தவறு செய்தவர் என்பதை நாசுக்காக சொல்லத் தெரிந்தவர்கள். இவர்களின் குணம் இப்படித் தான் என்று பெரும்பாலான ஆண்களுக்குத் தெரிந்திருந்தாலும் ஆண்கள் எப்பொழுதும் கோட்டை விட்டு, முதலில் FIR செய்தவர் தான் நிரபராதி என்று பெரும்பாலானான தருணங்களில் ஆலோசிக்காமல் ஒருதலைப் பட்சமாகவோ அல்லது மௌனம் சாதித்தோ காலத்தை கழிக்கின்றனர். இதன் விளைவு குடும்பத்தில் குழப்பம். அன்னையின் மீது பாசம் இருந்தாலும், அன்பு மனைவியின் மீது நேசம் இருந்தாலும் தவறு தவறு தான் என்று நடுநிலைப்பாட்டுடன் ஆண் ஆணாக இருக்கும் வீடுகளில் குழப்பங்கள் குறைவு. சிறிய புலம்பலுடன் வாழ்க்கை நன்றாக ஓடி விடும். ஆயிரம் இருந்தாலும் என் மகன், என் வீட்டுகாரர் சரியாகத் தான் பேசுவார் என்ற நம்பிக்கையை வீடு மகளிரிடம் வளர்ப்பது ஆண்களின் கடமை.
திருமணமாகி ஒரு வீட்டுக்கு மருமகளாக நுழையும் பொழுது மனிதர்கள் மாறுபட்டவர்கள், அவர்களை அனுசரித்து அன்பால் வெல்ல வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்க வேண்டும். அதிலும் காதலித்து திருமணமாகி செல்லும் நிலையில் ஆரம்ப காலங்களில் வெகு கவனத்துடன் ஈகோ பார்க்காமல் அன்பாக பரிவுடன் நடந்து கொண்டால்
பெரும்பாலான குழப்பங்கள் ஏற்படாது. தனக்கு கணவர் மட்டும் போதும், அவர் கைக்குள் இருந்தால் போதும், வேறு எவரைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் கூடி வந்தால் கோடி நன்மை என்பதை ஒவ்வொரு பெண்களும் உணர வேண்டும்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவத்தின் கருத்தை வழிமொழிகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1