புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா பொக்ரானில் அணு சோதனை நடத்திய நாள்: மே 11- 1998
Page 1 of 1 •
பொக்ரான் என்ற நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மெர் மாவட்டத்தில் ஜெய்சால்மெரில் இருந்து ஜோத்பூர் செல்லும் சாலையில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இவ்விடம் மலைப்பாறைகளாலும், மணலாலும் சூழ்ந்துள்ளது, மேலும் சுற்று வட்டாரத்தில் ஐந்து உப்புக்கற்கள் கொண்ட வீச்சுகள் உள்ளன.
பொக்ரான் தற்பொழுது இந்திய அரசின் அணுக்கரு வெடிப்புப் பரிசோதனைத் தளமாக இயங்கி வருகிறது. 18-5-1974 அன்று இங்கு முதல் அணுககரு வெடிப்புப் பரிசோதனை (சிரிக்கும் புத்தர்) நடந்தேறியது. பிறகு 1998-ம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் மேலும் ஐந்து பரிசோதனைகளை நிகழ்த்தியது. இது வரை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கே பரிசோதனைகளை நடத்தியதாக அரசு கூறுகிறது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
1812 - லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார்.
* 1857 - இந்தியக் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
* 1867 - லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.
* 1891 - ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
* 1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
* 1924 - மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
* 1943 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றினர்.
* 1949 - சியாம் நாடு தாய்லாந்து எனப்பெயர் மாற்றம் பெற்றது.
* 1949 - ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல் இணைந்தது
* 1953 - டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
* 1960 - முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
* 1985 - இங்கிலாந்தில் கால்பந்து போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
* 1987 - முதலாவது இதய மாற்றுச் சத்திர சிகிச்சை மேரிலாந்தில் நடத்தப்பட்டது.
*1997 - ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பொக்ரான் அணுக்கரு வெடிப்பு ( implosion ) இந்திய அணு ஆராய்ச்சியில் மிகவும் முக்கியமானது . அமெரிக்க சடிலைட் மேலே சுற்றிக்கொண்டு இருந்தாலும் ,அவர்களால் கண்டு பிடிக்க முடியாத அளவில் திட்டமிட்டு ,மிகவும் ஜாக்கிரதையாக நிறைவேற்றப்பட்ட முயற்சி .அமெரிக்காவே ஆச்சர்யப்பட்டது .
நமது முந்தைய ஜனாதிபதி திரு அப்துல் கலாமின் பங்களிப்பு முக்கியமானது .
எனது நெருங்கிய உறவினரின் நண்பர் இதில் சம்பந்த பட்டு உள்ளார் . உறவினருக்கே அவரது நண்பர் முக்கிய பங்கு வகித்தவர் என தெரியாது .ஆம் ரகசியம் என்றால் அதுதான் ரகசியம் .
நான் அறிந்த மற்றொரு தகவல் திரு அப்துல் கலாம் அவர்கள் சாதாரண மனிதர் போல் , அனேக இடங்களுக்கு கால்நடையாக போய் தன் கடமையை ஆற்றி இருக்கார் .
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
T.N.Balasubramanian wrote:[link="/t110154-11-1998#1062903"]பொக்ரான் அணுக்கரு வெடிப்பு ( implosion ) இந்திய அணு ஆராய்ச்சியில் மிகவும் முக்கியமானது . அமெரிக்க சடிலைட் மேலே சுற்றிக்கொண்டு இருந்தாலும் ,அவர்களால் கண்டு பிடிக்க முடியாத அளவில் திட்டமிட்டு ,மிகவும் ஜாக்கிரதையாக நிறைவேற்றப்பட்ட முயற்சி .அமெரிக்காவே ஆச்சர்யப்பட்டது .
நமது முந்தைய ஜனாதிபதி திரு அப்துல் கலாமின் பங்களிப்பு முக்கியமானது .
எனது நெருங்கிய உறவினரின் நண்பர் இதில் சம்பந்த பட்டு உள்ளார் . உறவினருக்கே அவரது நண்பர் முக்கிய பங்கு வகித்தவர் என தெரியாது .ஆம் ரகசியம் என்றால் அதுதான் ரகசியம் .
நான் அறிந்த மற்றொரு தகவல் திரு அப்துல் கலாம் அவர்கள் சாதாரண மனிதர் போல் , அனேக இடங்களுக்கு கால்நடையாக போய் தன் கடமையை ஆற்றி இருக்கார் .
ரமணியன்
ஆம், அப்துல்கலாம் இந்தியாவின் மாமனிதர்களில் ஒருவர்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை
» கூகுள் தொடங்கப்பட்ட நாள் (செப்.7, 1998) ,,
» பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி
» போலீஸ்காரர் வேடம் அணிந்து வாகன சோதனை நடத்திய கொள்ளை கும்பல்
» நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1