ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்கு வாழ்த்து

+4
சிவா
விமந்தனி
ரா.ரா3275
குழலோன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request அன்னைக்கு வாழ்த்து

Post by குழலோன் Sat May 10, 2014 9:28 pm

இறைவன் பார்வையும் வினைவழிச் செல்லும்
உறவின் முறைமையும் சிலவழி நில்லும்
பருவக் காதலும்  கதைபல சொல்லும்
குறையிலாத் தாய்மையே தரணியில் வெல்லும்

கருவில் உயிர்தந்து உடம்பும் தந்தாய்
மருவில்லா அன்பை மழையாய்ப் பொழிந்தாய்
துயரேற்றுத் துன்பமிலா வாழ்வை ஈந்தாய்
உயிருடல் யாவும் உனக்கே தாயே

பயனேதும் நினையாத நிகரற்ற உயிரே
கதிர்போல வாழ்க்கைக்கு ஒளிதரும் சுடரே
எனதருகே நீயிருந்தால் சொர்க்கத்தின் நிழலே
பயமில்லை என்றென்றும் அன்னையின் அருளே
குழலோன்
குழலோன்
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Back to top Go down

request Re: அன்னைக்கு வாழ்த்து

Post by ரா.ரா3275 Sat May 10, 2014 9:49 pm

நல்ல வரிகள்...தொடர்ந்து பதியுங்கள்...அன்னைக்கு வாழ்த்து 3838410834மகிழ்ச்சி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

request Re: அன்னைக்கு வாழ்த்து

Post by விமந்தனி Sun May 11, 2014 12:38 am

அன்னைக்கு வாழ்த்து 3838410834


அன்னைக்கு வாழ்த்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅன்னைக்கு வாழ்த்து L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அன்னைக்கு வாழ்த்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

request Re: அன்னைக்கு வாழ்த்து

Post by சிவா Sun May 11, 2014 12:51 am

அன்னைக்கு வாழ்த்து 3838410834 


அன்னைக்கு வாழ்த்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: அன்னைக்கு வாழ்த்து

Post by விமந்தனி Sun May 11, 2014 12:57 am

அன்னைக்கு வாழ்த்து EN4vZ5E7Q5C3NSMgE8nw+MothersDay-12.5.2014


அன்னைக்கு வாழ்த்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅன்னைக்கு வாழ்த்து L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அன்னைக்கு வாழ்த்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

request Re: அன்னைக்கு வாழ்த்து

Post by கோ. செந்தில்குமார் Sun May 11, 2014 8:45 am

அன்னைக்கு வாழ்த்து 3838410834 அன்னைக்கு வாழ்த்து 103459460 மகிழ்ச்சி 
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

request Re: அன்னைக்கு வாழ்த்து

Post by M.M.SENTHIL Sun May 11, 2014 1:16 pm

குழந்தை பிராயத்திலே எனக்கு
அள்ளி அள்ளி கொடுத்த முத்தங்கள்
இன்றுவரை காயவில்லை
முத்தத்தின் சுவடுகள்,
அந்த முதல் முத்தத்தில்தான்
எத்தனை பாசம், எத்தனை தாயன்பு !!
தன் குருதியை பாலாக்கி
என்னை காத்த தாயே,
உன்னால் உலகை கண்ட மகன்
மனமுவந்து சொல்ல வந்தேன்
உனக்கோர் வாழ்த்து
உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் சேர்த்து
என் இனிய "அன்னையர் தின வாழ்த்து".


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

request Re: அன்னைக்கு வாழ்த்து

Post by krishnaamma Sun May 11, 2014 6:34 pm

M.M.SENTHIL wrote:[link="/t110148-topic#1062942"]குழந்தை பிராயத்திலே எனக்கு
அள்ளி அள்ளி கொடுத்த முத்தங்கள்
இன்றுவரை காயவில்லை
முத்தத்தின் சுவடுகள்,
அந்த முதல் முத்தத்தில்தான்
எத்தனை பாசம், எத்தனை தாயன்பு !!
தன் குருதியை பாலாக்கி
என்னை காத்த தாயே,
உன்னால் உலகை கண்ட மகன்
மனமுவந்து சொல்ல வந்தேன்
உனக்கோர் வாழ்த்து
உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் சேர்த்து
என் இனிய "அன்னையர் தின வாழ்த்து".

கவிதை அருமை புன்னகை வாழ்த்துகளுக்கு நன்றி செந்தில் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: அன்னைக்கு வாழ்த்து

Post by krishnaamma Sun May 11, 2014 6:35 pm

குழலோன் wrote:[link="/t110148-topic#1062846"]இறைவன் பார்வையும் வினைவழிச் செல்லும்
உறவின் முறைமையும் சிலவழி நில்லும்
பருவக் காதலும்  கதைபல சொல்லும்
குறையிலாத் தாய்மையே தரணியில் வெல்லும்

கருவில் உயிர்தந்து உடம்பும் தந்தாய்
மருவில்லா அன்பை மழையாய்ப் பொழிந்தாய்
துயரேற்றுத் துன்பமிலா வாழ்வை ஈந்தாய்
உயிருடல் யாவும் உனக்கே தாயே

பயனேதும் நினையாத நிகரற்ற உயிரே
கதிர்போல வாழ்க்கைக்கு ஒளிதரும் சுடரே
எனதருகே நீயிருந்தால் சொர்க்கத்தின் நிழலே
பயமில்லை என்றென்றும் அன்னையின் அருளே

அருமையாக இருக்கு புன்னகை இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு அழகா எழுதறிங்க புன்னகை நிறைய எழுதுங்கோ , இப்படி எழுதுவது எல்லோருக்கும் வராது புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: அன்னைக்கு வாழ்த்து

Post by T.N.Balasubramanian Sun May 11, 2014 8:58 pm

குழலோன் wrote:[link="/t110148-topic#1062846"]இறைவன் பார்வையும் வினைவழிச் செல்லும்
உறவின் முறைமையும் சிலவழி நில்லும்
பருவக் காதலும்  கதைபல சொல்லும்
குறையிலாத் தாய்மையே தரணியில் வெல்லும்

கருவில் உயிர்தந்து உடம்பும் தந்தாய்
மருவில்லா அன்பை மழையாய்ப் பொழிந்தாய்
துயரேற்றுத் துன்பமிலா வாழ்வை ஈந்தாய்
உயிருடல் யாவும் உனக்கே தாயே

பயனேதும் நினையாத நிகரற்ற உயிரே
கதிர்போல வாழ்க்கைக்கு ஒளிதரும் சுடரே
எனதருகே நீயிருந்தால் சொர்க்கத்தின் நிழலே
பயமில்லை என்றென்றும் அன்னையின் அருளே

குழல் இனிது யாழ் இனிது
குழலோன் கவிதையும் இனிது அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: அன்னைக்கு வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum