ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

Top posting users this month
ayyasamy ram
அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை - Page 2 Poll_c10அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை - Page 2 Poll_m10அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை - Page 2 Poll_c10 
T.N.Balasubramanian

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை

+4
ரா.ரா3275
ஜாஹீதாபானு
கிருஷ்ணா
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை - Page 2 Empty அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை

Post by சிவா Sat May 10, 2014 10:02 am

First topic message reminder :

மே 1 -ம் தேதி முதல் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் தடை விதிதத் நிலையில் இந்தியாவிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகத்திலுள்ள அதிகாரி சுரேந்தர் பகத் கூறியதாவது:

மே 30 ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் முடிவை சவூதி வேளாண்மை அமைச் சகம் எடுத்துள்ளது என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண சவூதி அதிகாரி களிடம் பேசி வருகிறோம் என பி.டி.ஐ.க்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார் பகத்.

இந்தியாவிலிருந்து இறக்குமதியான மிளகாயை மாதிரிக்காக சோதனை செய்த போது அதில் பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் படிந்து இருப்பது தெரியவந்தது. எனவே தடை விதிப்பது என முடிவு செய்துள்ள தாக வேளாண் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். 2013ம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 181500 டன் எடை கொண்ட 30 லட்சம் டாலர் மதிப்பு மிளகாயை இந்தியா ஏற்றுமதி செய்ததாக இந்திய வாசனை திரவியங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை - Page 2 Empty Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை

Post by ராஜா Sun May 11, 2014 8:23 pm

krishnaamma wrote:[link="/t110137-topic#1063005"]
ராஜா wrote:[link="/t110137-topic#1062998"]
krishnaamma wrote:[link="/t110137-topic#1062995"]//2013ம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 181500 டன் எடை கொண்ட 30 லட்சம் டாலர் மதிப்பு மிளகாயை இந்தியா ஏற்றுமதி செய்ததாக இந்திய வாசனை திரவியங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.//

இந்த கணக்குப்படி பார்த்தால் ஒருகிலோ 1 ருபாய் க்கா ஏற்றுமதி செய்கிறார்கள்?

கோபம்கோபம்கோபம் மகா பாவிகள் நாம் இங்கே 250 ருபாய் கிலோ என்று வாங்கரோமே ! சுட்டுத்தள்ளூ!
என்ன கணக்குன்னு புரியலையே

மேலே போட்டிருக்கா பாருங்க ராஜா, 1,81,500 டன் எடை கொண்ட மிளகாய் விலை 30 லக்ஷம் டாலர் என்றால் ................1 கிலோ விலை என்ன என்று கூட்டி கழித்து பாருங்கள் ராஜா புன்னகை
அந்த அளவிற்கு அறிவு இருந்தால் நான் ஏன் இப்படி இருக்க போகிறேன் சோகம் நீங்களே கொஞ்சமா விளக்கமா சொல்லுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை - Page 2 Empty Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை

Post by krishnaamma Sun May 11, 2014 8:24 pm

ராஜா wrote:[link="/t110137-topic#1063012"]
krishnaamma wrote:[link="/t110137-topic#1063005"]
ராஜா wrote:[link="/t110137-topic#1062998"]
krishnaamma wrote:[link="/t110137-topic#1062995"]//2013ம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 181500 டன் எடை கொண்ட 30 லட்சம் டாலர் மதிப்பு மிளகாயை இந்தியா ஏற்றுமதி செய்ததாக இந்திய வாசனை திரவியங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.//

இந்த கணக்குப்படி பார்த்தால் ஒருகிலோ 1 ருபாய் க்கா ஏற்றுமதி செய்கிறார்கள்?

கோபம்கோபம்கோபம் மகா பாவிகள் நாம் இங்கே 250 ருபாய் கிலோ என்று வாங்கரோமே ! சுட்டுத்தள்ளூ!
என்ன கணக்குன்னு புரியலையே

மேலே போட்டிருக்கா பாருங்க ராஜா, 1,81,500 டன் எடை கொண்ட மிளகாய் விலை 30 லக்ஷம் டாலர் என்றால் ................1 கிலோ விலை என்ன என்று கூட்டி கழித்து பாருங்கள் ராஜா புன்னகை
அந்த அளவிற்கு அறிவு இருந்தால் நான் ஏன் இப்படி இருக்க போகிறேன் சோகம் நீங்களே கொஞ்சமா விளக்கமா சொல்லுங்க

அடராமா.............இருங்க போடறேன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை - Page 2 Empty Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை

Post by krishnaamma Sun May 11, 2014 8:54 pm

30,00,000 / 1,81,500 = 16.53 டாலர்கள் அப்போ 1 கிலோ = 16.53 x 60 ( இன்றைய டாலர் விலை ) 991.7 . இது 1 டன்னுக்கான விலை ருபாய் களில் . அப்போ 1 கிலோ .9917 தானே ? அதாவது 1 கிலோ மிளகாய் 1 ருபாய் தானே ராஜா? புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை - Page 2 Empty Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை

Post by ஜாஹீதாபானு Mon May 12, 2014 12:20 pm

krishnaamma wrote:[link="/t110137-topic#1063018"]30,00,000 / 1,81,500 = 16.53 டாலர்கள் அப்போ 1 கிலோ = 16.53 x 60 ( இன்றைய டாலர் விலை ) 991.7 . இது 1 டன்னுக்கான விலை ருபாய் களில் . அப்போ 1 கிலோ .9917 தானே ? அதாவது 1 கிலோ மிளகாய் 1 ருபாய் தானே ராஜா? புன்னகை

என்னமா சொல்றிங்க நிஜமாவா????????
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை - Page 2 Empty Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum