ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி

2 posters

Go down

 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி Empty 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி

Post by சிவா Sat May 10, 2014 9:56 am

 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி W0t6cx

மம்மிக்கள் என்றாலே நமக்கு எகிப்தின் ஞாபகம் தான் வரும். அந்த வகையில் அங்கு கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட "குழந்தை மம்மி" ஒன்று போலியானதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதினர்.

அதற்கு காரணம் அந்த மம்மியை சுற்றி போர்த்தி வைக்கப்பட்டிருந்த எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் தான். இந்த குழப்பம் காரணமாகவே 2600 ஆண்டு பழமை வாய்ந்ததும், 52 செ.மீ நீளம் கொண்ட அந்த "குழந்தை மம்மி" போலி என கருதப்பட்டது.

ஆனால் வல்லுனர்கள் அந்த மம்மியை தற்போது சி.டி.ஸ்கேன் செய்து பார்த்ததில் அது உண்மையானது தான் என கண்டுபிடித்தனர். இதன் மூலம் பழங்கால எகிப்தியர்கள் பிறக்காத குழந்தைகளை கூட மம்மிகளாக்கியிருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. எகிப்தை சேர்ந்த வல்லுனரான கரோலின் கிரேவ்ஸ்-பெரௌன் இது குறித்து கூறுகையில், பழங்காலங்களில் பெருமளவிலான குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து போனாலும், கருவிலேயே சிதைந்து போனாலும் அதை சாதாரணமாக பார்க்காமல் அவைகளை பாதுகாப்புடன் புதைத்து வைத்துள்ளனர் என்பதை தான் இந்த மம்மி குழந்தை நமக்கு புரிய வைத்துள்ளது என்றார்.

எகிப்தில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழக மையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மம்மி குழந்தை தொடர்பாக கடந்த நூறு ஆண்டுகளாக நிலவி வந்த குழப்பம் தற்போது தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி Empty Re: 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி

Post by கிருஷ்ணா Sat May 10, 2014 11:40 am

கருவில் சிதைந்தாலும் உயிரெனக்கருதும் அவர்கள் எங்கே, கருவிலேயே சிதைக்கும் இக்கால மனிதர்கள் எங்கே?


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» 700 வருடங்கள் பழமை வாய்ந்த மம்மி ஒன்றை பொலிவியாவிடம் இருந்து திரும்ப பெற்ற பெரு நாடு
» கிருஷ்ணகிரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை
» பழமை வாய்ந்த சிகிரியா நகரம்-இலங்கை
» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum