புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிக்னிக் & டூர் ரெசிபிகள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
செய்முறை: கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து... உப்பு, சர்க்கரை, கறுப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி சேர்த்து, எண்ணெய் சேர்த் துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும். அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும். நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும். இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு.... எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 10, 15 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பாக்கர் வாடி
தேவையானவை: கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், புளித் தண்ணீர் - கால் கப், கொப்பரைத் துருவல் - அரை கப், வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், சர்க்கரை, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,செய்முறை: கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து... உப்பு, சர்க்கரை, கறுப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி சேர்த்து, எண்ணெய் சேர்த் துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும். அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும். நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும். இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு.... எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 10, 15 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
மினி ஸ்பைஸி இட்லி
தேவையானவை: புழுங்கல் அரிசி - 4 கப், வெந்தயம், கல் உப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு, ஆம ணக்கு விதை (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) - சிறிதளவு. மிளகாய்ப்பொடி செய்ய: காய்ந்த மிளகாய் - 15, பூண்டு - 10 பல், உப்பு - சிறிதளவு, பெருங் காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண் ணெய் - தேவையான அளவு.செய்முறை: அரிசியை 2 மணி நேரம் தனியாக ஊறவைக்கவும். வெந்தயம் - ஆமணக்கு விதையை ஒன்றாக 5 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். கிரைண்டரில் சிறிது நீர் விட்டு வெந்தயம், ஆமணக்கு விதையை அரைக்கவும். பிறகு அரிசியைப் போட்டு மையாக அரைக்கவும். இதில் உப்பு போட்டு கரைக்கவும். 10 மணி நேரம் கழித்து உபயோகப்படுத்தலாம். குட்டி இட்லித் தட்டில் இட்லி மாவை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெயைக் காயவிட்டு மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி பெருங்காயத் தூள், உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த மிளகாய்ப் பொடியுடன், நல்லெண்ணெய் சேர்த்துக் குழைத்து, குட்டி இட்லிகள் மீது தடவி எடுத்து செல்லவும்.
இதை 2 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஓலை பக்கோடா
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா அரை கப், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவுடன் உப்பு, நெய், எள், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலந்து, நீர் விட்டுப் பிசையவும். முறுக்கு குழாயில் ரிப்பன் பக்கோடா அச்சை போட்டு, மாவை சேர்த்து, சூடான எண் ணெயில் பிழிந்து, பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடித்து, ஆறியபின் காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
இதை 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாங்காய் இஞ்சி ஊறுகாய்
தேவையானவை: மாங்காய் இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி மிகவும் பொடிதாக நறுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு பிழியவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, கீறிய பச்சை மிளகாய் தாளித்து... மாங்காய் இஞ்சியுடன் சேர்த்து, உப்பு போட்டு கிளறி வைக்கவும்.
இதை 2 நாட்கள் பயன்படுத்தலாம். தயிர் சாதத்துக்கு இது அருமை யான சைட் டிஷ். சுலப மாக செரிமானம் ஆகக் கூடியது.
வயிற்றுக்கு தீங்கு ஏற்படுத்தாத ஊறு காய் இது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலர்ஃபுல் மிளகு வடை
தேவையானவை: வெள்ளை அல்லது கறுப்பு முழு உளுந்து - 2 கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், ஃபுட் கலர் (ஆரஞ்சு) - சிறிதளவு, கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: உளுந்தைக் கழுவி ஊறவைக்கவும். ரவையை யும் ஊறவைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து இவற்றிலிருந்து தண்ணீரை ஒட்ட வடித்து, ஒன்றுசேர்த்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிரைண் டரில் அரைக்கவும். மாவு நன்றாக மசிந்ததும் எள், மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும். ஃபுட் கலர் சேர்த்து மாவை எடுத்து சிறிய உருண்டையாக உருட்டி, வடையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இன்ஸ்டன்ட் குழிபணியாரம்
தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், கடுகு - சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, துருவிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், நெய் - சிறிதளவு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் விழுது, இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்து, தோசை மாவுடன் சேர்க்கவும். பொடி யாக நறுக்கிய கொத்தமல்லித்தழை யையும் மாவில் போட்டுக் கலக்கி ஒரு சிட்டிகை மட்டும் உப்பு சேர்க் கவும் (ஏற்கெனவே நாம் தோசை மாவில் உப்பு சேர்த்திருப்போம்). குழிபணியார சட்டியில் சிறிது நெய் தடவி, மாவை ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரோஸ் குக்கீஸ்
தேவையானவை: அச்சு முறுக்கு மோல்டு - ஒன்று, மைதா - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், தேங்காய் - அரை மூடி (துருவி, மிக்ஸியில் அடித்து பால் எடுத்துக்கொள்ளவும்), பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 3 துளி, பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.செய்முறை: மைதா மாவு, அரிசி மாவுடன் பேக்கிங் பவுடர் போட்டு சலிக்கவும். அதனுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரையை சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். இதில் எசன்ஸ் சேர்த்து கரண்டி (அ) பீட்டர் (ஙிமீணீtமீக்ஷீ) கொண்டு நன்கு அடிக்கவும்.
கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும். அச்சு முறுக்கு மோல்டை எண்ணெயில் விட்டு எடுக்கவும். பிறகு கரைத்த மாவில் இந்த 'மோல்டை’ முக்கி எடுத்து எண்ணெய்க்குள் போட்டு, திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: ஒவ்வொரு முறையும் மோல்டை சூடான எண்ணெயில் விட்டு எடுத்த பிறகே மாவில் தோய்த்து எடுத்து பொரிக்க வேண்டும்.
இதை 20-25 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிளகு புளிக்குழம்பு
தேவையானவை: மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் - ஒன்றரை டம்ளர், பூண்டு - 15 பல், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், சின்ன கத்திரிக்காய் - 5, எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: மிளகு, தனியாவை தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு, வெந்தயம், நறுக்கிய கத்திரிக்காய், பூண்டு சேர்த்து தாளித்து... புளிக்கரைசல் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து, மிளகு, தனியா பொடியையும் சேர்த்து கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்து சுண்டி வரும்போது இறக்கவும்.
இந்த மிளகு புளிக்குழம்பு, 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். வெளியூர் செல்லும்போது சாதம் மட்டும் வெளியில் வாங்கிக்கொண்டால், இதை ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். இதை இட்லி, சப்பாத்திக்கும் தொட்டுச் சாப்பிடலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திடீர் மோர்க்குழம்பு
தேவையானவை: தயிர் - ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்டைக்காய் - 5 (நறுக்கிக்கொள்ளவும்) கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப,செய்முறை: ஒரு கப் தயிரைக் கடைந்து ஒன்றரை கப் மோர் ஆக்கி, அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து... கடலை மாவு, அரிசி மாவு போட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்... கடுகு, கறிவேப் பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெண்டைக்காய் சேர்த்து வதக்கி, தயிர் கரைசலை ஊற்றி, தனியாத்தூள் சேர்க்கவும். ஒரு பொங்கு பொங்கி நுரைத்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும். சாதம் மட்டும் எடுத்துச் சென்றாலோ அல்லது சாதம் வெளி யில் வாங்கிக் கொண்டாலோ இதை ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹெல்தி ஃப்ரிட்டர்ஸ்
தேவையானவை: கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு - 2 தலா டேபிள்ஸ்பூன், நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ் - தலா கால் கப், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), காய்ந்த ரொட்டித்தூள் - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: நறுக்கிய கோஸ், கேரட்டை ஐஸ் வாட்டரில் 15 நிமிடம் போட்டு வைக்கவும். கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து... உப்பு, மஞ்சள்தூள், சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ரொட்டித்தூள் போட்டுப் பிசிறவும். கேரட், கோஸை ஒட்டப் பிழிந்து, பிசிறி வைத்த மாவோடு சேர்த்து, சிறிதளவு நீர் ஊற்றி கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு, மாவை பக்கோடா மாதிரி கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
இது 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும். மொமொறுவென்று சூப்பர் சுவையில் அசத்தும் இதை, சாதத்துக்கு சைட் டிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மட்கி
தேவையானவை: மைதா - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், சோள மாவு - கால் கப், ஓமம் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, சோம்பு - கால் டீஸ்பூன், தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.செய்முறை: மைதா மாவை நன்றாக சலிக்கவும். ஓமம், சோம்பை பொடி செய்து அதனுடன் சேர்க்கவும். அதில் சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, சமையல் சோடா, வெண்ணெய் சேர்த்து கைகளால் நன்றாக பிசறிவிடவும். தயிரை வெது வெதுப்பான நீர் கலந்து மோர் ஆக்கி மாவில் ஊற்றி கெட்டியாக பிசையவும். 2 மணி நேரம் மூடி வைத்து ஊறவிடவும். பிறகு, சிறிய சப்பாத்தியாக இட்டு, முக்கோணமாக மடித்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
[thanks] அவள் விகடன் [/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4