Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
+9
விஸ்வாஜீ
கிருஷ்ணா
சிவா
SajeevJino
T.N.Balasubramanian
பிஜிராமன்
விமந்தனி
kungumapottu gounder
krishnaamma
13 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
First topic message reminder :
நம் எல்லோருடைய வாழ்விலும் நட்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, நம் சந்தோஷங்களை பல மடங்கு அதிகரிக்கவும், துன்பங்களை முற்றிலும் குறைக்கவும் நமக்கு எப்போதுமே ஒரு நட்பு தேவைப்படுகிறது.
இருவருக்குமிடையில் ஒரு நல்ல அலைவரிசை உருவாகுமிடத்தில் நல்லதொரு நட்பு செட் ஆகிவிடும். நல்ல நட்புக்கு வயது ஒரு தடை கிடையாது; ஆண்-பெண் பாகுபாடும் இல்லை. அதேபோல், ஆண் நட்பை விட பெண் நட்போ அல்லது பெண் நட்பை விட ஆண் நட்போ சிறந்தது என்று சொல்லிவிட முடியாது.
ஆனாலும், ஒரு பெண்ணுடன் கொள்ளும் நட்பை விட, ஒரு ஆணுடன் வைத்துக் கொள்ளும் நட்பு வித்தியாசமானது. ஏன் சம்திங் ஸ்பெஷல் என்று கூட சொல்லலாம். நீங்கள் ஆணோ, பெண்ணோ தெரியாது. ஆனால், நீங்கள் ஆண்களின் நட்பையே பெரிதும் விரும்புவீர்கள் என்பதை உணர்ந்துள்ளீர்களா? ஆண்கள் தான் தங்கள் நட்புக்காக எதையும் செய்வார்கள் என்பதும் உண்மை தான். ஆண் நட்பே ஒரு ஸ்பெஷல் தான் என்பதற்கான 8 காரணங்கள் இதோ உங்களுக்காக...
தயத்தைத் திறப்பார்கள்
ஆண் நட்புக்கு அழகே இதுதான். உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்களாகவே போட்டு உடைக்கும் வரை அநாவசியமாக உங்கள் ஆண் நண்பர்கள் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
அந்த நிமிடத்தில் வாழ்வார்கள்
ஆண் நட்புக்கு தேவையில்லாத ஃபார்மாலிட்டி எல்லாம் கிடையாது. நண்பனின்/நண்பியின் பிறந்தநாளை மறந்து விட்டோமே என்று மூலையில் உட்கார்ந்து அழமாட்டார்கள். இதுபோன்ற அல்பத் தனமான சின்ன விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, சந்தோஷமாக இருப்பார்கள்; நண்பர்களையும் சந்தோஷப்படுத்துவார்கள்.
உங்கள் மதிப்பு தெரியும்
உங்கள் ஆண் நண்பர்களுக்கு உங்கள் குழந்தைகளின் பெயரோ, உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதோ அல்லது உங்கள் சொந்த விஷயங்களோ ஒரு பொருட்டல்ல. உங்களுடன் உணர்வுபூர்வமாக இருப்பது தான் அவர்களுக்கு முக்கியம்!
எப்போதும் உங்கள் பக்கம்
ஆண் நட்பில் பொறாமை என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது. அவர்கள் நட்பு உண்மையானால், உங்களுடைய அனைத்து முடிவுகளிலும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.
நாடகம் ஆடுவதில்லை
பெண் நண்பர்கள் போல் ஆண் நண்பர்களுக்கு நாடகம் ஆடத் தெரியாது. தங்கள் மனதில் எதையும் போட்டு மூடி மறைக்க மாட்டார்கள். எதற்கும் தயங்காமல் பட்பட்டென்று வெளிப்படையாகப் பேசிவிடுவார்கள்.
சக நட்புக்கு மரியாதை
சக நட்புக்கு மரியாதை அளிப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்களே! இதன்மூலம் ஆயுளுக்கும் அவர்கள் உங்களுக்கு நண்பர்களாகவே இருப்பார்கள்.
குறைந்த பேச்சு, நிறைய செயல்
ஆண் நண்பர்கள் வளவளவென்னு அதிகம் பேசுவதில்லை. அதற்குப் பதில், காரியத்தைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள்.
உங்களை மதிப்பிட மாட்டார்கள்
ஆண் நட்பின் முக்கிய அம்சமே இதுதான். நீங்க நீங்களாகவே இருக்கலாம். நீங்கள் என்ன பேசுகிறீர்கள், செய்கிறீர்கள் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள் உங்கள் ஆண் நண்பர்கள்.
இந்த கட்டுரை என் சொந்த கட்டுரை இல்லபா 'மின்னல்' என்கிற தளத்தில் பார்த்தேன் .....................போட்டேன்.......என்னை அடிக்க வராதிங்க ................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062797"]ரா.ரா3275 wrote:[link="/t110123-topic#1062776"]அப்டிப் போடுங்க அருவாள...மகளிர் அணிட்ட இருந்து மகத்தான உண்மைக் கட்டுரைப் பகிர்வு...
நன்றிங்கோவ்...
உண்மை யை யார் வேணா சொல்லலாம் தானே சேகரன்
நிச்சயமாக...ஆனா தன் தரப்பின் குறைகளைச் சுட்டிக்காட்ட தைரியமும் நடுநிலைத் திறனும் திராணியும் தேவை...அது உங்களிடம் கண்டேன்...பாராட்டுகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
ரா.ரா3275 wrote:[link="/t110123p30-topic#1062850"]krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062797"]ரா.ரா3275 wrote:[link="/t110123-topic#1062776"]அப்டிப் போடுங்க அருவாள...மகளிர் அணிட்ட இருந்து மகத்தான உண்மைக் கட்டுரைப் பகிர்வு...
நன்றிங்கோவ்...
உண்மை யை யார் வேணா சொல்லலாம் தானே சேகரன்
நிச்சயமாக...ஆனா தன் தரப்பின் குறைகளைச் சுட்டிக்காட்ட தைரியமும் நடுநிலைத் திறனும் திராணியும் தேவை...அது உங்களிடம் கண்டேன்...பாராட்டுகள்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
SajeevJino wrote:[link="/t110123p15-topic#1062845"]krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062844"]SajeevJino wrote:[link="/t110123p15-topic#1062837"]krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062793"]
//ஆனால் ஒருமுறை கஷ்டப்பட்டு ஒத்துக்கொள்ள வைத்து விட்டால் பிறகு அதிலிருந்து விலக மாட்டார்கள் சஜீவ் //
நான் பெண்களிடம் அதிகம் பழகியதும் இல்லை .. சொல்லிக் கொள்ளும்படியாக பெண் தோழிகளும் எனக்கு இல்லை ... அதனால் இதற்கு கருத்துக் கூறுவது கடினம்
ம்... சரி சரி............எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் போது நான் சொன்னதை சரி பார்த்துக்கொள்ளுங்கள்
நிச்சயமாக ...!! வரப் போகும் மனைவியிடம் தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் ..அதற்கு கூட இன்னும் 5 வருடங்கள் ஆகுமே !
.
அலுத்துகராப்ல இருக்கே ! வேண்ண்டுமானா உங்க அம்மா அட்ரஸ் தாங்கோ நான் வேண்டுமானால் பெண்ணை சிக்கிரம் பார்க்க சொல்லறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
அவராவது கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடுங்களேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
SajeevJino wrote:[link="/t110123p15-topic#1062845"]krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062844"]SajeevJino wrote:[link="/t110123p15-topic#1062837"]krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062793"]
//ஆனால் ஒருமுறை கஷ்டப்பட்டு ஒத்துக்கொள்ள வைத்து விட்டால் பிறகு அதிலிருந்து விலக மாட்டார்கள் சஜீவ் //
நான் பெண்களிடம் அதிகம் பழகியதும் இல்லை .. சொல்லிக் கொள்ளும்படியாக பெண் தோழிகளும் எனக்கு இல்லை ... அதனால் இதற்கு கருத்துக் கூறுவது கடினம்
ம்... சரி சரி............எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் போது நான் சொன்னதை சரி பார்த்துக்கொள்ளுங்கள்
நிச்சயமாக ...!! வரப் போகும் மனைவியிடம் தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் ..அதற்கு கூட இன்னும் 5 வருடங்கள் ஆகுமே
.
ஐந்து வருடங்களில் இன்னும் முதிர்ச்சி பெறுவீர்கள்
மனைவியிடம் நட்பைக் காணுங்கள் .
வாழ்க்கை உன்னதமாகும் .
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
krishnaamma wrote:[link="/t110123p30-topic#1062855"]
அலுத்துகராப்ல இருக்கே ! வேண்ண்டுமானா உங்க அம்மா அட்ரஸ் தாங்கோ நான் வேண்டுமானால் பெண்ணை சிக்கிரம் பார்க்க சொல்லறேன்
ஐயோ ... வேண்டாம் வேண்டாம் ...
Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
ரா.ரா3275 wrote:[link="/t110123p30-topic#1062872"]அவராவது கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடுங்களேன்...
அதே அதே ...
.
Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
T.N.Balasubramanian wrote:[link="/t110123p30-topic#1062899"]
ஐந்து வருடங்களில் இன்னும் முதிர்ச்சி பெறுவீர்கள்
மனைவியிடம் நட்பைக் காணுங்கள் .
வாழ்க்கை உன்னதமாகும் .
ரமணியன்
நன்றி
Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !
SajeevJino wrote:[link="/t110123p30-topic#1062916"]krishnaamma wrote:[link="/t110123p30-topic#1062855"]
அலுத்துகராப்ல இருக்கே ! வேண்ண்டுமானா உங்க அம்மா அட்ரஸ் தாங்கோ நான் வேண்டுமானால் பெண்ணை சிக்கிரம் பார்க்க சொல்லறேன்
ஐயோ ... வேண்டாம் வேண்டாம் ...
"ஷாதி கா லட்டு; ஜோ காயே வோ பச்சுதாயே......ஜோனாகாயே பச்சுதாயே "
"Shaadi ka ladoo...jo khaye woh pachtaye... jo na khaye woh pachtaye "
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை )
» நட்பா? காதலா??
» காதலைவிட நட்பே சிறந்தது
» விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்
» ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!
» நட்பா? காதலா??
» காதலைவிட நட்பே சிறந்தது
» விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்
» ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|