ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

+9
விஸ்வாஜீ
கிருஷ்ணா
சிவா
SajeevJino
T.N.Balasubramanian
பிஜிராமன்
விமந்தனி
kungumapottu gounder
krishnaamma
13 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Fri May 09, 2014 8:54 pm

First topic message reminder :

நம் எல்லோருடைய வாழ்விலும் நட்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, நம் சந்தோஷங்களை பல மடங்கு அதிகரிக்கவும், துன்பங்களை முற்றிலும் குறைக்கவும் நமக்கு எப்போதுமே ஒரு நட்பு தேவைப்படுகிறது.

இருவருக்குமிடையில் ஒரு நல்ல அலைவரிசை உருவாகுமிடத்தில் நல்லதொரு நட்பு செட் ஆகிவிடும். நல்ல நட்புக்கு வயது ஒரு தடை கிடையாது; ஆண்-பெண் பாகுபாடும் இல்லை. அதேபோல், ஆண் நட்பை விட பெண் நட்போ அல்லது பெண் நட்பை விட ஆண் நட்போ சிறந்தது என்று சொல்லிவிட முடியாது.

ஆனாலும், ஒரு பெண்ணுடன் கொள்ளும் நட்பை விட, ஒரு ஆணுடன் வைத்துக் கொள்ளும் நட்பு வித்தியாசமானது. ஏன் சம்திங் ஸ்பெஷல் என்று கூட சொல்லலாம். நீங்கள் ஆணோ, பெண்ணோ தெரியாது. ஆனால், நீங்கள் ஆண்களின் நட்பையே பெரிதும் விரும்புவீர்கள் என்பதை உணர்ந்துள்ளீர்களா? ஆண்கள் தான் தங்கள் நட்புக்காக எதையும் செய்வார்கள் என்பதும் உண்மை தான். ஆண் நட்பே ஒரு ஸ்பெஷல் தான் என்பதற்கான 8 காரணங்கள் இதோ உங்களுக்காக...

தயத்தைத் திறப்பார்கள்

ஆண் நட்புக்கு அழகே இதுதான். உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்களாகவே போட்டு உடைக்கும் வரை அநாவசியமாக உங்கள் ஆண் நண்பர்கள் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

அந்த நிமிடத்தில் வாழ்வார்கள்

ஆண் நட்புக்கு தேவையில்லாத ஃபார்மாலிட்டி எல்லாம் கிடையாது. நண்பனின்/நண்பியின் பிறந்தநாளை மறந்து விட்டோமே என்று மூலையில் உட்கார்ந்து அழமாட்டார்கள். இதுபோன்ற அல்பத் தனமான சின்ன விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, சந்தோஷமாக இருப்பார்கள்; நண்பர்களையும் சந்தோஷப்படுத்துவார்கள்.

உங்கள் மதிப்பு தெரியும்

உங்கள் ஆண் நண்பர்களுக்கு உங்கள் குழந்தைகளின் பெயரோ, உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதோ அல்லது உங்கள் சொந்த விஷயங்களோ ஒரு பொருட்டல்ல. உங்களுடன் உணர்வுபூர்வமாக இருப்பது தான் அவர்களுக்கு முக்கியம்!

எப்போதும் உங்கள் பக்கம்

ஆண் நட்பில் பொறாமை என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது. அவர்கள் நட்பு உண்மையானால், உங்களுடைய அனைத்து முடிவுகளிலும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.

நாடகம் ஆடுவதில்லை

பெண் நண்பர்கள் போல் ஆண் நண்பர்களுக்கு நாடகம் ஆடத் தெரியாது. தங்கள் மனதில் எதையும் போட்டு மூடி மறைக்க மாட்டார்கள். எதற்கும் தயங்காமல் பட்பட்டென்று வெளிப்படையாகப் பேசிவிடுவார்கள்.

சக நட்புக்கு மரியாதை

சக நட்புக்கு மரியாதை அளிப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்களே! இதன்மூலம் ஆயுளுக்கும் அவர்கள் உங்களுக்கு நண்பர்களாகவே இருப்பார்கள்.

குறைந்த பேச்சு, நிறைய செயல்

ஆண் நண்பர்கள் வளவளவென்னு அதிகம் பேசுவதில்லை. அதற்குப் பதில், காரியத்தைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள்.

உங்களை மதிப்பிட மாட்டார்கள்

ஆண் நட்பின் முக்கிய அம்சமே இதுதான். நீங்க நீங்களாகவே இருக்கலாம். நீங்கள் என்ன பேசுகிறீர்கள், செய்கிறீர்கள் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள் உங்கள் ஆண் நண்பர்கள்.

இந்த கட்டுரை என் சொந்த கட்டுரை இல்லபா புன்னகை 'மின்னல்' என்கிற தளத்தில் பார்த்தேன் .....................போட்டேன்.......என்னை அடிக்க வராதிங்க ................ அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை 
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:15 pm

ரா.ரா3275 wrote:[link="/t110123-topic#1062776"]அப்டிப் போடுங்க அருவாள...மகளிர் அணிட்ட இருந்து மகத்தான உண்மைக் கட்டுரைப் பகிர்வு...

நன்றிங்கோவ்...

உண்மை யை யார் வேணா சொல்லலாம் தானே சேகரன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by SajeevJino Sat May 10, 2014 6:50 pm

krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062793"]
SajeevJino wrote:[link="/t110123-topic#1062573"].

ஒத்துக் கொண்டால் சரி

எனக்கு ஓகே தான் சஜீவ் புன்னகை மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தான் பயந்தேன் புன்னகை

நல்லது ..எப்படியும் நமது தளத்தில் உள்ள மற்ற மகளிர் உங்கள் மேல் எப்படியும் கொஞ்சம் காண்டில் தான் இருப்பார்கள்

பெண்கள் எதையுமே எளிதில் ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள் .சொன்னால் எளிதாக புரிந்து கொள்ளவும் மாட்டார்கள் .அவர்களின் தன்மை அப்படி ...

.
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:57 pm

SajeevJino wrote:[link="/t110123p15-topic#1062816"]
krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062793"]
SajeevJino wrote:[link="/t110123-topic#1062573"].

ஒத்துக் கொண்டால் சரி

எனக்கு ஓகே தான் சஜீவ் புன்னகை மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தான் பயந்தேன் புன்னகை

நல்லது ..எப்படியும் நமது தளத்தில் உள்ள மற்ற மகளிர் உங்கள் மேல் எப்படியும் கொஞ்சம் காண்டில் தான் இருப்பார்கள்.

//தெரியலை புன்னகை //

பெண்கள் எதையுமே எளிதில் ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள் .சொன்னால் எளிதாக புரிந்து கொள்ளவும் மாட்டார்கள் .அவர்களின் தன்மை அப்படி ...

//ஆனால் ஒருமுறை கஷ்டப்பட்டு ஒத்துக்கொள்ள வைத்து விட்டால் பிறகு அதிலிருந்து விலக மாட்டார்கள் சஜீவ் புன்னகை //

.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by கோ. செந்தில்குமார் Sat May 10, 2014 7:24 pm

ஆண்கள் எவ்வளவு அடித்தாலும் வாங்கி கொள்வார்கள்...! காரணம் அவர்கள் ரொம்ப நல்லவர்கள்...!!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by ARUVI Sat May 10, 2014 7:28 pm

அருமை
ARUVI
ARUVI
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 13/11/2013

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by SajeevJino Sat May 10, 2014 8:29 pm

krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062793"]

//ஆனால் ஒருமுறை கஷ்டப்பட்டு ஒத்துக்கொள்ள வைத்து விட்டால் பிறகு அதிலிருந்து விலக மாட்டார்கள் சஜீவ் புன்னகை //

நான் பெண்களிடம் அதிகம் பழகியதும் இல்லை .. சொல்லிக் கொள்ளும்படியாக பெண் தோழிகளும் எனக்கு இல்லை ... அதனால் இதற்கு கருத்துக் கூறுவது கடினம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by விமந்தனி Sat May 10, 2014 8:34 pm

SajeevJino wrote:நல்லது ..எப்படியும் நமது தளத்தில் உள்ள மற்ற மகளிர் உங்கள் மேல் எப்படியும் கொஞ்சம் காண்டில் தான் இருப்பார்கள்
அப்படியெல்லாம் எதுவுமில்லை. உண்மையை மறுக்காமல் ஒத்துக்கொள்வது தானே அழகு. இதில் ஆணாய் இருந்தால் என்ன... பெண்ணாய் இருந்தால் என்ன...
அப்படி மறுப்பதாய் இருந்தால் இப்பதிவிற்கு முதல் பின்னூட்டம் என்னுடையதாய் இருந்திருக்காதே... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்?

SajeevJino wrote:பெண்கள் எதையுமே எளிதில் ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள் .சொன்னால் எளிதாக புரிந்து கொள்ளவும் மாட்டார்கள் .அவர்களின் தன்மை அப்படி ...

பெண்கள் என்றாலே இப்படித்தான் என்ற தவறான கருத்து உலாவுவது வேதனைக்குரியது. ஒரு சிலரை வைத்து எல்லாரும் அப்படித்தான் இருப்பார்கள் என்பது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by SajeevJino Sat May 10, 2014 9:15 pm

விமந்தனி wrote:[link="/t110123p15-topic#1062839"]
SajeevJino wrote:நல்லது ..எப்படியும் நமது தளத்தில் உள்ள மற்ற மகளிர் உங்கள் மேல் எப்படியும் கொஞ்சம் காண்டில் தான் இருப்பார்கள்
அப்படியெல்லாம் எதுவுமில்லை. உண்மையை மறுக்காமல் ஒத்துக்கொள்வது தானே அழகு. இதில் ஆணாய் இருந்தால் என்ன... பெண்ணாய் இருந்தால் என்ன...

உண்மை என்னவெனில் அவர்கள் உண்மையை விட பொய்யைத் தான் அதிகம் நம்புவார்கள் ...

விமந்தனி wrote:[link="/t110123p15-topic#1062839"]அப்படி மறுப்பதாய் இருந்தால் இப்பதிவிற்கு முதல் பின்னூட்டம் என்னுடையதாய் இருந்திருக்காதே... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்?

கோடியில் ஒருவராக நீங்கள் ..ஒரு பானை சோற்றில் ஒரு அரிசியாக நீங்கள்

விமந்தனி wrote:[link="/t110123p15-topic#1062839"]
SajeevJino wrote:பெண்கள் எதையுமே எளிதில் ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள் .சொன்னால் எளிதாக புரிந்து கொள்ளவும் மாட்டார்கள் .அவர்களின் தன்மை அப்படி ...

பெண்கள் என்றாலே இப்படித்தான் என்ற தவறான கருத்து உலாவுவது வேதனைக்குரியது. ஒரு சிலரை வைத்து எல்லாரும் அப்படித்தான் இருப்பார்கள் என்பது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
ஒரு சில பெண்களிடம் பழகி உள்ளேன் ..எனது நண்பர்களின் தோழிகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ..
எனக்குத் தெரிந்த பெண்களை பற்றி மட்டுமே இங்கு கூறுகிறேன் ..

மற்றப் பெண்களை பற்றி அல்ல ..... hesitate to ask sorry ..But sorry if Hurts You

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 9:22 pm

SajeevJino wrote:[link="/t110123p15-topic#1062837"]
krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062793"]

//ஆனால் ஒருமுறை கஷ்டப்பட்டு ஒத்துக்கொள்ள வைத்து விட்டால் பிறகு அதிலிருந்து விலக மாட்டார்கள் சஜீவ் புன்னகை //

நான் பெண்களிடம் அதிகம் பழகியதும் இல்லை .. சொல்லிக் கொள்ளும்படியாக பெண் தோழிகளும் எனக்கு இல்லை ... அதனால் இதற்கு கருத்துக் கூறுவது கடினம்

ம்... சரி சரி............எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் போது நான் சொன்னதை சரி பார்த்துக்கொள்ளுங்கள் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by SajeevJino Sat May 10, 2014 9:26 pm

krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062844"]
SajeevJino wrote:[link="/t110123p15-topic#1062837"]
krishnaamma wrote:[link="/t110123p15-topic#1062793"]

//ஆனால் ஒருமுறை கஷ்டப்பட்டு ஒத்துக்கொள்ள வைத்து விட்டால் பிறகு அதிலிருந்து விலக மாட்டார்கள் சஜீவ் புன்னகை //

நான் பெண்களிடம் அதிகம் பழகியதும் இல்லை .. சொல்லிக் கொள்ளும்படியாக பெண் தோழிகளும் எனக்கு இல்லை ... அதனால் இதற்கு கருத்துக் கூறுவது கடினம்

ம்... சரி சரி............எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் போது நான் சொன்னதை சரி பார்த்துக்கொள்ளுங்கள் புன்னகை

நிச்சயமாக ...!! வரப் போகும் மனைவியிடம் தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் ..அதற்கு கூட இன்னும் 5 வருடங்கள் ஆகுமே

.
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 3 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum