ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

+9
விஸ்வாஜீ
கிருஷ்ணா
சிவா
SajeevJino
T.N.Balasubramanian
பிஜிராமன்
விமந்தனி
kungumapottu gounder
krishnaamma
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Fri May 09, 2014 8:54 pm

First topic message reminder :

நம் எல்லோருடைய வாழ்விலும் நட்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, நம் சந்தோஷங்களை பல மடங்கு அதிகரிக்கவும், துன்பங்களை முற்றிலும் குறைக்கவும் நமக்கு எப்போதுமே ஒரு நட்பு தேவைப்படுகிறது.

இருவருக்குமிடையில் ஒரு நல்ல அலைவரிசை உருவாகுமிடத்தில் நல்லதொரு நட்பு செட் ஆகிவிடும். நல்ல நட்புக்கு வயது ஒரு தடை கிடையாது; ஆண்-பெண் பாகுபாடும் இல்லை. அதேபோல், ஆண் நட்பை விட பெண் நட்போ அல்லது பெண் நட்பை விட ஆண் நட்போ சிறந்தது என்று சொல்லிவிட முடியாது.

ஆனாலும், ஒரு பெண்ணுடன் கொள்ளும் நட்பை விட, ஒரு ஆணுடன் வைத்துக் கொள்ளும் நட்பு வித்தியாசமானது. ஏன் சம்திங் ஸ்பெஷல் என்று கூட சொல்லலாம். நீங்கள் ஆணோ, பெண்ணோ தெரியாது. ஆனால், நீங்கள் ஆண்களின் நட்பையே பெரிதும் விரும்புவீர்கள் என்பதை உணர்ந்துள்ளீர்களா? ஆண்கள் தான் தங்கள் நட்புக்காக எதையும் செய்வார்கள் என்பதும் உண்மை தான். ஆண் நட்பே ஒரு ஸ்பெஷல் தான் என்பதற்கான 8 காரணங்கள் இதோ உங்களுக்காக...

தயத்தைத் திறப்பார்கள்

ஆண் நட்புக்கு அழகே இதுதான். உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்களாகவே போட்டு உடைக்கும் வரை அநாவசியமாக உங்கள் ஆண் நண்பர்கள் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

அந்த நிமிடத்தில் வாழ்வார்கள்

ஆண் நட்புக்கு தேவையில்லாத ஃபார்மாலிட்டி எல்லாம் கிடையாது. நண்பனின்/நண்பியின் பிறந்தநாளை மறந்து விட்டோமே என்று மூலையில் உட்கார்ந்து அழமாட்டார்கள். இதுபோன்ற அல்பத் தனமான சின்ன விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, சந்தோஷமாக இருப்பார்கள்; நண்பர்களையும் சந்தோஷப்படுத்துவார்கள்.

உங்கள் மதிப்பு தெரியும்

உங்கள் ஆண் நண்பர்களுக்கு உங்கள் குழந்தைகளின் பெயரோ, உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதோ அல்லது உங்கள் சொந்த விஷயங்களோ ஒரு பொருட்டல்ல. உங்களுடன் உணர்வுபூர்வமாக இருப்பது தான் அவர்களுக்கு முக்கியம்!

எப்போதும் உங்கள் பக்கம்

ஆண் நட்பில் பொறாமை என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது. அவர்கள் நட்பு உண்மையானால், உங்களுடைய அனைத்து முடிவுகளிலும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.

நாடகம் ஆடுவதில்லை

பெண் நண்பர்கள் போல் ஆண் நண்பர்களுக்கு நாடகம் ஆடத் தெரியாது. தங்கள் மனதில் எதையும் போட்டு மூடி மறைக்க மாட்டார்கள். எதற்கும் தயங்காமல் பட்பட்டென்று வெளிப்படையாகப் பேசிவிடுவார்கள்.

சக நட்புக்கு மரியாதை

சக நட்புக்கு மரியாதை அளிப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்களே! இதன்மூலம் ஆயுளுக்கும் அவர்கள் உங்களுக்கு நண்பர்களாகவே இருப்பார்கள்.

குறைந்த பேச்சு, நிறைய செயல்

ஆண் நண்பர்கள் வளவளவென்னு அதிகம் பேசுவதில்லை. அதற்குப் பதில், காரியத்தைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள்.

உங்களை மதிப்பிட மாட்டார்கள்

ஆண் நட்பின் முக்கிய அம்சமே இதுதான். நீங்க நீங்களாகவே இருக்கலாம். நீங்கள் என்ன பேசுகிறீர்கள், செய்கிறீர்கள் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள் உங்கள் ஆண் நண்பர்கள்.

இந்த கட்டுரை என் சொந்த கட்டுரை இல்லபா புன்னகை 'மின்னல்' என்கிற தளத்தில் பார்த்தேன் .....................போட்டேன்.......என்னை அடிக்க வராதிங்க ................ அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை 
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by ரா.ரா3275 Sat May 10, 2014 3:49 pm

அப்டிப் போடுங்க அருவாள...மகளிர் அணிட்ட இருந்து மகத்தான உண்மைக் கட்டுரைப் பகிர்வு...

நன்றிங்கோவ்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:07 pm

வாவ் ! யாரும் அடிக்கலை புன்னகை ஜாலிஜாலிஜாலி இதோ தனித்தனியாக பதில் போடறேன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:08 pm

kungumapottu gounder wrote:[link="/t110123-topic#1062551"]அருமை "

நன்றி கவுண்டரே ! புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:09 pm

விமந்தனி wrote:[link="/t110123-topic#1062552"]பெண்ணுடன் பெண் கொள்ளும் நட்பை விட, ஆணுடன் ஆண் கொண்ட நட்பே நீண்ட காலம், பேரப்பிள்ளைகள் எடுத்த பின்பும் தொடருகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.

நன்றி விமந்தினி புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:09 pm

பிஜிராமன் wrote:[link="/t110123-topic#1062554"]உண்மை................

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 1571444738அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:11 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110123-topic#1062555"]QUOTE :
ஆண் நட்பின் முக்கிய அம்சமே இதுதான். நீங்க நீங்களாகவே இருக்கலாம். நீங்கள் என்ன பேசுகிறீர்கள், செய்கிறீர்கள் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள் உங்கள் ஆண் நண்பர்கள்.

இந்த கட்டுரை என் சொந்த கட்டுரை இல்லபா புன்னகை 'மின்னல்' என்கிற தளத்தில் பார்த்தேன் .....................போட்டேன்.......என்னை அடிக்க வராதிங்க ................அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை QUOTE

ஓடாதீங்க ஓடாதீங்க !
ஆளுயர ஆறடி அகலமான மாலை தயார் பண்ணுங்க .
க்ரிஷ்ணம்மாவை வாழ்த்ததான் அன்பு மலர்

ரமணியன்

:வணக்கம்:ரொம்ப நன்றி ஐயா புன்னகை அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:12 pm

SajeevJino wrote:[link="/t110123-topic#1062573"].

ஒத்துக் கொண்டால் சரி

எனக்கு ஓகே தான் சஜீவ் புன்னகை மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தான் பயந்தேன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:13 pm

சிவா wrote:[link="/t110123-topic#1062575"]கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்துமே உண்மையானவைகள்!

ஆண்களின் நட்பிற்கு வலிமையும், ஆயுளும் அதிகம்.


நிஜம் சிவா புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:13 pm

கிருஷ்ணா wrote:[link="/t110123-topic#1062691"]உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.  சூப்பருங்க 

ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Sat May 10, 2014 6:14 pm

vishwajee wrote:[link="/t110123-topic#1062705"]உண்மை உண்மை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் 

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 1571444738அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! - Page 2 Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum