ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

+9
விஸ்வாஜீ
கிருஷ்ணா
சிவா
SajeevJino
T.N.Balasubramanian
பிஜிராமன்
விமந்தனி
kungumapottu gounder
krishnaamma
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by krishnaamma Fri 9 May 2014 - 22:24

நம் எல்லோருடைய வாழ்விலும் நட்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, நம் சந்தோஷங்களை பல மடங்கு அதிகரிக்கவும், துன்பங்களை முற்றிலும் குறைக்கவும் நமக்கு எப்போதுமே ஒரு நட்பு தேவைப்படுகிறது.

இருவருக்குமிடையில் ஒரு நல்ல அலைவரிசை உருவாகுமிடத்தில் நல்லதொரு நட்பு செட் ஆகிவிடும். நல்ல நட்புக்கு வயது ஒரு தடை கிடையாது; ஆண்-பெண் பாகுபாடும் இல்லை. அதேபோல், ஆண் நட்பை விட பெண் நட்போ அல்லது பெண் நட்பை விட ஆண் நட்போ சிறந்தது என்று சொல்லிவிட முடியாது.

ஆனாலும், ஒரு பெண்ணுடன் கொள்ளும் நட்பை விட, ஒரு ஆணுடன் வைத்துக் கொள்ளும் நட்பு வித்தியாசமானது. ஏன் சம்திங் ஸ்பெஷல் என்று கூட சொல்லலாம். நீங்கள் ஆணோ, பெண்ணோ தெரியாது. ஆனால், நீங்கள் ஆண்களின் நட்பையே பெரிதும் விரும்புவீர்கள் என்பதை உணர்ந்துள்ளீர்களா? ஆண்கள் தான் தங்கள் நட்புக்காக எதையும் செய்வார்கள் என்பதும் உண்மை தான். ஆண் நட்பே ஒரு ஸ்பெஷல் தான் என்பதற்கான 8 காரணங்கள் இதோ உங்களுக்காக...

தயத்தைத் திறப்பார்கள்

ஆண் நட்புக்கு அழகே இதுதான். உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்களாகவே போட்டு உடைக்கும் வரை அநாவசியமாக உங்கள் ஆண் நண்பர்கள் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

அந்த நிமிடத்தில் வாழ்வார்கள்

ஆண் நட்புக்கு தேவையில்லாத ஃபார்மாலிட்டி எல்லாம் கிடையாது. நண்பனின்/நண்பியின் பிறந்தநாளை மறந்து விட்டோமே என்று மூலையில் உட்கார்ந்து அழமாட்டார்கள். இதுபோன்ற அல்பத் தனமான சின்ன விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, சந்தோஷமாக இருப்பார்கள்; நண்பர்களையும் சந்தோஷப்படுத்துவார்கள்.

உங்கள் மதிப்பு தெரியும்

உங்கள் ஆண் நண்பர்களுக்கு உங்கள் குழந்தைகளின் பெயரோ, உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதோ அல்லது உங்கள் சொந்த விஷயங்களோ ஒரு பொருட்டல்ல. உங்களுடன் உணர்வுபூர்வமாக இருப்பது தான் அவர்களுக்கு முக்கியம்!

எப்போதும் உங்கள் பக்கம்

ஆண் நட்பில் பொறாமை என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது. அவர்கள் நட்பு உண்மையானால், உங்களுடைய அனைத்து முடிவுகளிலும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.

நாடகம் ஆடுவதில்லை

பெண் நண்பர்கள் போல் ஆண் நண்பர்களுக்கு நாடகம் ஆடத் தெரியாது. தங்கள் மனதில் எதையும் போட்டு மூடி மறைக்க மாட்டார்கள். எதற்கும் தயங்காமல் பட்பட்டென்று வெளிப்படையாகப் பேசிவிடுவார்கள்.

சக நட்புக்கு மரியாதை

சக நட்புக்கு மரியாதை அளிப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்களே! இதன்மூலம் ஆயுளுக்கும் அவர்கள் உங்களுக்கு நண்பர்களாகவே இருப்பார்கள்.

குறைந்த பேச்சு, நிறைய செயல்

ஆண் நண்பர்கள் வளவளவென்னு அதிகம் பேசுவதில்லை. அதற்குப் பதில், காரியத்தைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள்.

உங்களை மதிப்பிட மாட்டார்கள்

ஆண் நட்பின் முக்கிய அம்சமே இதுதான். நீங்க நீங்களாகவே இருக்கலாம். நீங்கள் என்ன பேசுகிறீர்கள், செய்கிறீர்கள் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள் உங்கள் ஆண் நண்பர்கள்.

இந்த கட்டுரை என் சொந்த கட்டுரை இல்லபா புன்னகை 'மின்னல்' என்கிற தளத்தில் பார்த்தேன் .....................போட்டேன்.......என்னை அடிக்க வராதிங்க ................ அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை 
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by kungumapottu gounder Fri 9 May 2014 - 22:45

அருமை "
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by விமந்தனி Fri 9 May 2014 - 22:51

பெண்ணுடன் பெண் கொள்ளும் நட்பை விட, ஆணுடன் ஆண் கொண்ட நட்பே நீண்ட காலம், பேரப்பிள்ளைகள் எடுத்த பின்பும் தொடருகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.


பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by பிஜிராமன் Fri 9 May 2014 - 22:55

உண்மை................
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by T.N.Balasubramanian Fri 9 May 2014 - 22:58

QUOTE :
ஆண் நட்பின் முக்கிய அம்சமே இதுதான். நீங்க நீங்களாகவே இருக்கலாம். நீங்கள் என்ன பேசுகிறீர்கள், செய்கிறீர்கள் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள் உங்கள் ஆண் நண்பர்கள்.

இந்த கட்டுரை என் சொந்த கட்டுரை இல்லபா புன்னகை 'மின்னல்' என்கிற தளத்தில் பார்த்தேன் .....................போட்டேன்.......என்னை அடிக்க வராதிங்க ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை QUOTE

ஓடாதீங்க ஓடாதீங்க !
ஆளுயர ஆறடி அகலமான மாலை தயார் பண்ணுங்க .
க்ரிஷ்ணம்மாவை வாழ்த்ததான் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by SajeevJino Sat 10 May 2014 - 9:13

.

ஒத்துக் கொண்டால் சரி


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by சிவா Sat 10 May 2014 - 9:34

கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்துமே உண்மையானவைகள்!

ஆண்களின் நட்பிற்கு வலிமையும், ஆயுளும் அதிகம்.



பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by கிருஷ்ணா Sat 10 May 2014 - 12:02

உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.  சூப்பருங்க 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by விஸ்வாஜீ Sat 10 May 2014 - 12:49

உண்மை உண்மை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் 
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by ஜாஹீதாபானு Sat 10 May 2014 - 17:15

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் ! Empty Re: பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum