ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியவனின் அறிமுகம்

+9
ஜாஹீதாபானு
கிருஷ்ணா
சிவா
பிஜிராமன்
யினியவன்
விமந்தனி
kungumapottu gounder
krishnaamma
rksivam
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 3 Empty இனியவனின் அறிமுகம்

Post by rksivam Fri May 09, 2014 8:30 pm

First topic message reminder :

பெயர்: கிருஷ்ண சிவம் (சுருக்கமாக) சிவம்
சொந்த ஊர்: தஞ்சை இப்போது வசிக்குமிடம் சென்னை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தமிழ் இழைகளை தேடிக்கொண்டிருந்த போது வலையில் கிடைத்த பொக்கிஷம்
பொழுதுபோக்கு: சினிமா, பாடல்கள், புத்தகம் முக்கியமாக வரலாறு மற்றும் அரசியல்
தொழில்: வியாபாரி
மேலும் என்னைப் பற்றி: நான் இளைஞனல்ல, முதியவனுமல்ல, வாழ்க்கை பாதையில் பாதி பயணித்து, கடமை முடிக்க மேலும் சில வருடங்களுக்காக காத்திருப்பவன். தமிழ் பிரியன், சிவாஜிகணேசனின் பரம ரசிகன். MSV யின் இசை சுசிலா TMS குரலுக்கு அடிமையானவன். இளையராஜாவின் பாடல்களும்கேட்ப்பதுண்டு. பழைய பாடல்களில் விருப்பம் அதிகம். ஆத்திகன்.

வணக்கம்
சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down


   இனியவனின் அறிமுகம்  - Page 3 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by krishnaamma Mon May 12, 2014 5:50 pm

rksivam wrote:[link="/t110120p15-topic#1063174"]கிருஷ்ணம்மா அவர்களுக்கு வணக்கம்,

பெயரை தவறாக எழுதியது தவறே. இனி கிருஷ்ணம்மா என சரியாக எழுதுகிறேன் . ஈகரையில் அலைந்து வருகையில் உங்கள் சமையல் குறிப்புகள் கிடைத்தது. அருமை மிக அருமை. செய்து தின்று பார்த்துவிட்டு நன்றி சொல்கிறேன்

அன்புடன் நண்பன்

சிவம்

ஓகே சிவம், இனி சரியா எழுதுங்கோ புன்னகை அது போறும் புன்னகை
.
சமையல் செய்து பார்த்து ருசித்துவிட்டு பதில் போடுங்கோ, காத்திருக்கேன் ரிலாக்ஸ்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 3 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Tue May 13, 2014 6:03 am

அன்பே சிவம் ,அன்பு மலர்
வருக வரவு நல்வரவாகட்டும்
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 3 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by rksivam Tue May 13, 2014 6:55 am

நன்றி திரு பாலசுப்ரமணியன். வணக்கம்

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 3 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by veeyaar Thu May 15, 2014 6:49 am

வணக்கம் சிவம் சார்
நடிகர் திலகத்தின் ரசிகன் என்கிற கூடுதல் பெருமையுடன் தங்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்வுறுகிறேன்.
சிவம் என்று தங்கள் பெயரைப் படிக்கும் போது கப்பலோட்டிய தமிழன் தான் நினைவுக்கு வருகிறது.
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 3 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by rksivam Thu May 15, 2014 7:13 pm

வீயார் சார்,

மிக்க நன்றி உங்களின் பங்களிப்பையும் பார்த்தேன் நீங்களும் என்னைப்போல் VC கணேசனின் ரசிகர் போல தெரிகிறதே. இன்றுதான் கெளரவம் படம் (எத்தனை முறை என்பது தெரியவில்லை) தூக்கத்திலும் ரஜினிகாந்தும் அவர் பைப் ஊதும் அழகும் கண்ணனும் கனவில் வருவார்கள் போல் உள்ளது. இந்த வாரம் கர்ணன் வேறு பார்க்கவேண்டும்.

அன்புடன் நண்பன்

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 3 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum