ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியவனின் அறிமுகம்

+9
ஜாஹீதாபானு
கிருஷ்ணா
சிவா
பிஜிராமன்
யினியவன்
விமந்தனி
kungumapottu gounder
krishnaamma
rksivam
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty இனியவனின் அறிமுகம்

Post by rksivam Fri May 09, 2014 8:30 pm

First topic message reminder :

பெயர்: கிருஷ்ண சிவம் (சுருக்கமாக) சிவம்
சொந்த ஊர்: தஞ்சை இப்போது வசிக்குமிடம் சென்னை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தமிழ் இழைகளை தேடிக்கொண்டிருந்த போது வலையில் கிடைத்த பொக்கிஷம்
பொழுதுபோக்கு: சினிமா, பாடல்கள், புத்தகம் முக்கியமாக வரலாறு மற்றும் அரசியல்
தொழில்: வியாபாரி
மேலும் என்னைப் பற்றி: நான் இளைஞனல்ல, முதியவனுமல்ல, வாழ்க்கை பாதையில் பாதி பயணித்து, கடமை முடிக்க மேலும் சில வருடங்களுக்காக காத்திருப்பவன். தமிழ் பிரியன், சிவாஜிகணேசனின் பரம ரசிகன். MSV யின் இசை சுசிலா TMS குரலுக்கு அடிமையானவன். இளையராஜாவின் பாடல்களும்கேட்ப்பதுண்டு. பழைய பாடல்களில் விருப்பம் அதிகம். ஆத்திகன்.

வணக்கம்
சிவம்
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by கிருஷ்ணா Sat May 10, 2014 10:35 am

:நல்வரவு: 

கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by ஜாஹீதாபானு Sat May 10, 2014 2:14 pm

வாங்க சிவம் ஈகரையின் அன்பு வரவேற்புகள் :நல்வரவு: 

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by பாலாஜி Sat May 10, 2014 2:17 pm

வாங்க சிவம் ஈகரையின் அன்பு வரவேற்புகள் ...  :நல்வரவு: :நல்வரவு: 

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by ரா.ரா3275 Sat May 10, 2014 2:45 pm

வாங்க சிவம்...சிவம்னு பேர் வெச்சிகிட்டு நாத்திகன்னு சொன்னாதான் ஆச்சர்யம்...நீங்க சிவனேன்னு இருக்கவர்னு உங்க பேரே சொல்லிடுச்சி...வாங்க வாங்க வணக்கம்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by rksivam Sat May 10, 2014 4:17 pm

அன்பு நண்பர்களே,

அன்பு கலந்த வணக்கம்.

விமந்தனி, பிஜிராமன்,சிவா, கிருஷ்ணன்,ஜாஹீதாபானு,பாலாஜி,ரா ரா, மற்றும் யினியவன் ( அட அவரும் வந்துவிட்டாரே ) உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.

திரு ரா ரா, கும்பகோணம் அருகில் ஆடுதுறை பக்கத்தில் ஒரு கிராமம் எங்களுடைய மூதாதயருடயது அங்கே பலரின் பெயர் என்ன இருந்தாலும் முடிவில் சிவம் என்கிற பெயர் இருக்கும்.(உதாரணமாக என்னுடைய அண்ணன் ஒருவனுக்கு ரங்க ராஜ சிவம் ) அவ்வளவுதான் மற்றபடி சிவனே என்றிருந்தால் தொல்லை ஏது.

அன்புடன், நண்பன்

சிவம்

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by ரா.ரா3275 Sat May 10, 2014 9:36 pm

rksivam wrote:[link="/t110120-topic#1062782"]அன்பு நண்பர்களே,

ஓ...உங்கள் அண்ணன் பெயரும் சூப்பர்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by krishnaamma Sat May 10, 2014 9:47 pm

யினியவன் wrote:[link="/t110120-topic#1062558"]Yellaam sivamayam varuka varuka sivam.

Krishnaamma yenakku yellaam bayamayam
Athaan thirumayam poyittaen mandhirichchukka

எங்கே போய்விட்டிங்க இனியவன்? நலமா? மந்திரிச்சு ஆனதும் (தெளிந்து ) வந்துடுங்கோ...இங்கு ரொம்ப போர் அடிக்குது புன்னகை

Last edited by krishnaamma on Sat May 10, 2014 9:50 pm; edited 1 time in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by krishnaamma Sat May 10, 2014 9:49 pm

rksivam wrote:[link="/t110120-topic#1062782"]அன்பு நண்பர்களே,

அன்பு கலந்த வணக்கம்.

விமந்தனி, பிஜிராமன்,சிவா, கிருஷ்ணன்,ஜாஹீதாபானு,பாலாஜி,ரா ரா, மற்றும் யினியவன் ( அட அவரும் வந்துவிட்டாரே ) உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.

திரு ரா ரா, கும்பகோணம் அருகில் ஆடுதுறை பக்கத்தில் ஒரு கிராமம் எங்களுடைய மூதாதயருடயது அங்கே பலரின் பெயர் என்ன இருந்தாலும் முடிவில் சிவம் என்கிற பெயர் இருக்கும்.(உதாரணமாக என்னுடைய அண்ணன் ஒருவனுக்கு ரங்க ராஜ சிவம் ) அவ்வளவுதான் மற்றபடி சிவனே என்றிருந்தால் தொல்லை ஏது.

அன்புடன், நண்பன்

சிவம்

சிவம், நான் கிருஷ்ணா வோட அம்மா, அதுதான் கிருஷ்ணாம்மா , நான் கிருஷ்ணா இல்லை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by ரா.ரா3275 Sat May 10, 2014 9:56 pm

krishnaamma wrote:[link="/t110120p15-topic#1062851"]
rksivam wrote:[link="/t110120-topic#1062782"]அன்பு நண்பர்களே,

அன்பு கலந்த வணக்கம்.

விமந்தனி, பிஜிராமன்,சிவா, கிருஷ்ணன்,ஜாஹீதாபானு,பாலாஜி,ரா ரா, மற்றும் யினியவன் ( அட அவரும் வந்துவிட்டாரே ) உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.

திரு ரா ரா, கும்பகோணம் அருகில் ஆடுதுறை பக்கத்தில் ஒரு கிராமம் எங்களுடைய மூதாதயருடயது அங்கே பலரின் பெயர் என்ன இருந்தாலும் முடிவில் சிவம் என்கிற பெயர் இருக்கும்.(உதாரணமாக என்னுடைய அண்ணன் ஒருவனுக்கு ரங்க ராஜ சிவம் ) அவ்வளவுதான் மற்றபடி சிவனே என்றிருந்தால் தொல்லை ஏது.

அன்புடன், நண்பன்

சிவம்

சிவம், நான் கிருஷ்ணா வோட அம்மா, அதுதான் கிருஷ்ணாம்மா , நான் கிருஷ்ணா இல்லை புன்னகை

சிரி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by rksivam Mon May 12, 2014 5:10 pm

கிருஷ்ணம்மா அவர்களுக்கு வணக்கம்,

பெயரை தவறாக எழுதியது தவறே. இனி கிருஷ்ணம்மா என சரியாக எழுதுகிறேன் . ஈகரையில் அலைந்து வருகையில் உங்கள் சமையல் குறிப்புகள் கிடைத்தது. அருமை மிக அருமை. செய்து தின்று பார்த்துவிட்டு நன்றி சொல்கிறேன்

அன்புடன் நண்பன்

சிவம்

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  - Page 2 Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum