ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியவனின் அறிமுகம்

+9
ஜாஹீதாபானு
கிருஷ்ணா
சிவா
பிஜிராமன்
யினியவன்
விமந்தனி
kungumapottu gounder
krishnaamma
rksivam
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

   இனியவனின் அறிமுகம்  Empty இனியவனின் அறிமுகம்

Post by rksivam Fri May 09, 2014 8:30 pm

பெயர்: கிருஷ்ண சிவம் (சுருக்கமாக) சிவம்
சொந்த ஊர்: தஞ்சை இப்போது வசிக்குமிடம் சென்னை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தமிழ் இழைகளை தேடிக்கொண்டிருந்த போது வலையில் கிடைத்த பொக்கிஷம்
பொழுதுபோக்கு: சினிமா, பாடல்கள், புத்தகம் முக்கியமாக வரலாறு மற்றும் அரசியல்
தொழில்: வியாபாரி
மேலும் என்னைப் பற்றி: நான் இளைஞனல்ல, முதியவனுமல்ல, வாழ்க்கை பாதையில் பாதி பயணித்து, கடமை முடிக்க மேலும் சில வருடங்களுக்காக காத்திருப்பவன். தமிழ் பிரியன், சிவாஜிகணேசனின் பரம ரசிகன். MSV யின் இசை சுசிலா TMS குரலுக்கு அடிமையானவன். இளையராஜாவின் பாடல்களும்கேட்ப்பதுண்டு. பழைய பாடல்களில் விருப்பம் அதிகம். ஆத்திகன்.

வணக்கம்
சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by krishnaamma Fri May 09, 2014 8:32 pm

rksivam wrote:[link="/t110120-topic#1062536"]பெயர்: கிருஷ்ண சிவம் (சுருக்கமாக) சிவம்
சொந்த ஊர்: தஞ்சை இப்போது வசிக்குமிடம் சென்னை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தமிழ் இழைகளை தேடிக்கொண்டிருந்த போது வலையில் கிடைத்த பொக்கிஷம்
பொழுதுபோக்கு: சினிமா, பாடல்கள், புத்தகம் முக்கியமாக வரலாறு மற்றும் அரசியல்
தொழில்: வியாபாரி
மேலும் என்னைப் பற்றி: நான் இளைஞனல்ல, முதியவனுமல்ல, வாழ்க்கை பாதையில் பாதி பயணித்து, கடமை முடிக்க மேலும் சில வருடங்களுக்காக காத்திருப்பவன். தமிழ் பிரியன், சிவாஜிகணேசனின் பரம ரசிகன். MSV யின் இசை சுசிலா TMS குரலுக்கு அடிமையானவன். இளையராஜாவின் பாடல்களும்கேட்ப்பதுண்டு. பழைய பாடல்களில் விருப்பம் அதிகம். ஆத்திகன்.

வணக்கம்
சிவம்

வாருங்கள் சிவம் புன்னகை நான் உங்கள் தலைப்பை பார்த்ததும் எங்கள் யினியவன் தான் வந்து விட்டரோ என்று உள்ளே வந்தேன் புன்னகை


Last edited by krishnaamma on Fri May 09, 2014 9:01 pm; edited 1 time in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by kungumapottu gounder Fri May 09, 2014 8:33 pm

சிவம் சார் உங்கள் வரவு இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by rksivam Fri May 09, 2014 8:37 pm

பரவாயில்லை நண்பரே நானும் உங்கள் இனியவனாகிவிடுகிறேன். உங்கள் உடன் வரவேற்ப்புக்கு நன்றி

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by rksivam Fri May 09, 2014 8:39 pm

மிக அழகான பெயர் குங்கும போட்டு கவுண்டர். நன்றி நண்பரே

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by krishnaamma Fri May 09, 2014 9:00 pm

நன்றி புன்னகை :வணக்கம்::வணக்கம்::வணக்கம்:

என்னை தவறாக நினைக்காததற்கு ........மேலும் அந்த யினியவன் நம் தலைமை நடத்துனர் புன்னகை கொஞ்ச நாளாய் காணும் அது தான் வேகமாய் உள்ளே வந்தேன்.

உங்கள் வரவு நல்வரவரவாகுக ! புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by விமந்தனி Fri May 09, 2014 9:03 pm

வாங்க... வாங்க..... :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by யினியவன் Fri May 09, 2014 9:48 pm

Yellaam sivamayam varuka varuka sivam.

Krishnaamma yenakku yellaam bayamayam
Athaan thirumayam poyittaen mandhirichchukka



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by பிஜிராமன் Sat May 10, 2014 12:31 am

நானும் இவர் தான் அவரோ என நினைத்து உள் வந்தேன்..........

வருக வருக சிவம் அவர்களே
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by சிவா Sat May 10, 2014 8:08 am

இனிய வரவேற்புக்கள் திரு சிவம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

   இனியவனின் அறிமுகம்  Empty Re: இனியவனின் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum