புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
1 Post - 4%
viyasan
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_lcapடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_voting_barடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 02, 2009 10:14 pm

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? 806360

#fullpost{display:inline;}

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது? Cmalarnews_35290163756

பல வாசகர்கள் தாங்கள் சில கேம்ஸ் மற்றும் டிவிடி கிளிப்களை டவுண்லோட்
செய்கையில் இடைப்பட்ட நேரத் திலேயே அவை தொடர்பு விட்டுப் போகின்றன என்றும்
இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் எழுதி உள்ளனர். ஒரு சிலர் சில
காரணங்களை எழுதி அவை சரியான காரணங்கள் தானா என்று கேட்டுள்ளனர். இது
போன்று இடையே டவுண்லோட் முறி வதற்கான காரணங்களை இங்கு காண்போம்.

1. இன்டர்நெட் இணைப்பு: டவுண்லோட்
செய் வது இடையே அறுந்து போவதற்கான பொதுவான ஒரு காரணம் இன்டர்நெட் இணைப்பு
துண்டிக்கப்படுவதுதான். டவுண் லோட் ஆகிக் கொண்டிருக்கையில் இன்டர் நெட்
இணைப்பு துண்டிக்கப்பட்டால் டவுண்லோட் முழுமையாக தோல் வியடையும். ஏன்
இப்படி ஆனால் என்ன என்றெல்லாம் மாற்று வழி எல்லாம் இதற்குக் கிடையாது.
டவுண்லோடிங் செயல் பாட்டிற்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவை இன்டர்நெட்
கனெக்ஷன் தான். அது இல்லாத பட்சத்தில் நிச்சயம் டவுண் லோட் செயல்பாடு
நின்றுதான் போகும். எனவே டவுண்லோட் அறுந்து போகும் நிகழ்வில் முதலில்
நீங்கள் சோதனை செய்ய வேண்டியது இன்டர்நெட் தொடர்பு உள்ளதா என்பதுதான். அது
இல்லை என்றால் மீண்டும் இணைப்பை ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடலாம்.

2. சர்வர் இணைப்பு: இரண்டாவது
முக்கிய காரணம் டவுண்லோட் செய்திடும் கம்ப்யூட்டருக்கும் பைலைக்
கொண்டிருக்கும் சர்வருக்கும் இணைப்பு துண்டிக் கப்படுவதுதான். இந்த
இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் டவுண்லோட் செய்வது நின்று போகும். இதற்குக்
காரணம் உங்கள் கம்ப்யூட்டரோ அல்லது இன்டர்நெட் இணைப்போ அல்ல. இந்த
நிகழ்வுக்குக் காரணம் சர்வர் கம்ப்யூட்டரில் உள்ள பிரச்சினைதான். அல்லது
இடையே உள்ள இணைப்பில் உள்ள பிரச்சினை. இதனை நம் பக்கத்தில் எதுவும் செய்ய
முடியாது. மீண்டும் அந்த சர்வர் அல்லது இணைப்பு சரியாகும் போது மட்டுமே
டவுண்லோட் செயலைத் தொடங்க முடியும்.

3. டைம் அவுட் கனெக்ஷன் (Timed out conection) நீங்கள்
டவுண்லோட் செய் திடும் பைல் இறங்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் பைலை
வழங்கும் சர்வர் நேரம் ஆகிவிட்டது என்று இணைப்பைத் துண்டித்துக் கொள்ளும்.
அதாவது டவுண்லோட் பாதியில் நின்று விடும். இது சர்வருக்கு ஏற்படும்
ஓவர்லோடினால் கூட இருக்கலாம்; அல்லது இன்டர்நெட் இணைப்பின் வேகம் மிகவும்
மெதுவாக இருக்கலாம். இதற்கும் கவலைப்பட வேண்டியது இல்லை. இது தானாகச் சரி
செய்யப்படும்போது மீண்டும் இணைப்பை ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடலாம்.

மேலே சொன்ன நிகழ்வுகளுக்கான தீர்வு கள் என்ன? அதிலேயே குறிப்பிட்டுள்ளபடி
மீண்டும் இணைப்பு ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடும் பணியை மேற்கொள்ள
வேண்டிய து தான். பெரும்பாலான நிகழ்வுகளில் அந்த நேரம் பெரிய அளவிலான
பைல்கள் டவுண்லோட் செய்திட உகந்ததாக இருக்காது. இன்டர்நெட் டிராபிக்
பெரும் அளவில் இருக்கும்போது டவுண்லோட் சுமுகமாக இருக்காது. எனவே
இன்டர்நெட் டிராபிக் குறைவாக இருக்கையில் டவுண்லோட் செய்திட
முயற்சிக்கலாம். மேலும் பிரபலாமான பைல்களையும் அப் போதுதான் வெளியான
முக்கிய பைலையும் பலர் ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்திட முயற்சி
செய்வார்கள். அப்படிப்பட்ட பைலை நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பினால்
அதிகம் டவுண்லோட் முயற்சிகள் மேற் கொள்ளப் படாத நேரத்தில் டவுண்லோட்
செய்திடலாம்.

இன்னொரு தீர்வு டவுண்லோட் செய்திட வேறு ஒரு சர்வரை நாடுவதுதான். சில
முக்கிய பைல்களை உலகின் பல இடங்களில் உள்ள சர்வர்களில் வைத்திருப்பார்கள்.
அந்த பைல்களை டவுண்லோட் செய்திட அந்த தளங் களுக்குச் செல்கையில் வெவ்வேறான
சர்வர் களுக்கு லிங்க் கொடுத்திருப்பார்கள். அல்லது உங் கள் பிரியமான
சர்ச் இஞ்சின் மூலம் இந்த சர் வர்களின் முகவரிகளைப் பெற்று இயங்கலாம்.

அடுத்த தீர்வு டவுண்லோட் மேனே ஜர்களைப் பயன்படுத்துவதுதான். இப்போது
இணையத்தில் இத்தகைய டவுண்லோட் மேனேஜர்கள் நிறைய இலவசமாகக் கிடைக் கின்றன.
இவற்றைப் பயன்படுத்தி டவுண் லோட் செய்தால், டவுண்லோட் செய்கையில் இணைப்பு
நின்று போனால் மீண்டும் இணைப்பு கிடைக் கையில் அந்த பைல் எது வரை
டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று பார்த்து மீண்டும் விட்ட இடத்தில்
தொடங் கலாம்.

நம்மிடமே சில நேரங்களில் குறை இருக் கலாம். நீங்கள் இன்டர்நெட்
இணைப்பிற்குப் பயன்படுத்துவது டயல் அப் தொடர்பாக இருந்து இந்த டவுண்லோட்
அறுந்து போகும் பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டால் உடனே பிராட்பேண்ட்
தொடர்பினைப் பெறவும். மெதுவாக இயங்கும் டயல்அப் இன்டர்நெட் எப்போதும்
டவுண்லோட் விஷயத்தில் பிரச்சினையைக் கொடுக்கும்.

மேலே குறிப்பிட்டவை எல்லாம் சில பரிந்துரைகள் தான். நீங்கள் தான்
உங்களுடைய இன்டர்நெட் அனுபவத்தின் அடிப்படையில், உங்கள் ஊரில், உங்கள்
இல்லத்தில் உள்ள இணைப்பு எப்படி என்ன வேகத்தில் இருக்கிறது என்று பார்த்து
அதற்கேற்ற வகையில் முடிவெடுக்கலாம். வாரத்திற்கு ஓரிரு முறை பெரிய அளவில்
டவுண்லோட் செய்பவராக இருந்து, அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயம்
தீர்வு ஒன்றுக்கு நீங்கள் முயல வேண்டும்.

source:dinamalar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக