புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
336 Posts - 79%
heezulia
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
8 Posts - 2%
prajai
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்ற உணர்வு!!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sat May 10, 2014 11:16 pm

தோலிலே தனது சால்வையை போட்டபடி வயற்காட்டு வரம்பால் சிந்தனை செய்தபடி நடந்து சென்று கொண்டிருந்தான் வேலாயுதம்.

படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது நோயாளி மனைவி.வயசுக்கு வந்திட்ட இரண்டு மகள்மார்,கடைக்குட்டி செல்வம்.
படிப்பை முடித்துவிட்டு காத்திருக்கும் மகள்மாருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் வயசு.அதற்காக அவன் சேமித்து வைத்ததெல்லாம் ஒரு சிறிய மண் குடிசைமட்டும்தான்.

தூரத்து உறவு சொந்தம் ஒன்று பக்கத்து ஊரில் வசிக்கிறது,அங்கு திருமண வயதில் ஒரு ஆண்பிள்ளை இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றுதான் திரும்பிக்கொண்டிருந்தான்.
குற்ற உணர்வு!! JeRpdzaWRfWdWUfSMFFg+b01e7117





படிக்கட்டில் அமர்ந்து தனது தந்தை வரவுக்காக காத்திருந்த மூத்த மகள் தந்தை வருவதைக் கண்டு ஆவலுடன்.நல்ல செய்திக்காக.வீட்டு வாயிலுக்கு வந்த தந்தையிடம் நீர் நிரைந்த செம்பை கொடுத்துவிட்டு தந்தை முகத்தை பார்த்தவளுக்கு முடிவு என்னவென்று தெரிந்துவிட்டது.பாவம் அவள் ஏமாற்றத்துடன் கொள்ளைப் பக்கம் போய் ஊமையாய் அழுதாள்.

படுக்கையில் இருந்தபடியே மனைவி, போன விசயம் என்னவாச்சி, ஒரு எதிர்பார்ப்புடன் கணவனை பார்த்து ஒரு முனகலுடன் கேட்டாள்.பார்ப்போம் எல்லாம் கை கூடும் என்று சொரனையே இல்லாமல் கூறிவிட்டு வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டான்.

மாப்பிள்ளையின் அம்மா, கோபிக்கக் கூடாது நாங்களும் மிகவும் கஸ்டத்துலதான் இருக்கோம்.அவனை நம்பித்தான் இந்தக் குடும்பமும் வாழுது.அவருக்கும் வயது போய்ட்டுது.அவனை இப்ப கட்டி வச்சா எங்க குடும்பம் என்னாகிறது.அது மட்டுமில்லாம உங்கட நிலைமையும் மிச்சம் மோசமாக்கிடக்குது.இந்த நிலையில அவனை ஒங்கட மகளுக்கு தர முடியாது கோபிக்காதைங்கோ,என்று ஒரே அடியாய் மறுத்துவிட்டார் அந்தப் பெண்.

வீட்டு முகட்டையே வெறித்து பார்த்தபடி வேலாயுதன் சிந்தனையில் மூழ்கிருந்த வேளை அவனைது சிந்தனைக்கு முட்டுக்கட்டை இட்டதுபோல் மகனின் குரல் கேட்டு இவ்வுலகிற்குத் திரும்பினான்.
அப்பா பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போகப் போறன்.எனது சினேகிதர்கள் அழைக்கிறார்கள் போகட்டா என அப்பாவிடம் கேட்டான் வேலாயுதத்தின் மகன் செல்வம்.
அவனின் வருமை, போக வேண்டாம் என சொல்ல முடியவில்லை.தந்தையின் மௌனம் சம்மதம் என எடுத்தவனாக அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றான்.
வேலாயுதன் ஒரு குற்ற உணர்வில் கையாளாகதவனைப் போல் கூனிக் குறுகி தனது வருமையை நொந்தவனாக மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sun May 11, 2014 12:11 pm

வறுமையால் குற்றவுணர்வு அடைவதைவிட விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுவது மேல்.



கிருஷ்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக