புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
29 Posts - 62%
heezulia
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு காதல் கதை... Poll_c10ஒரு காதல் கதை... Poll_m10ஒரு காதல் கதை... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதல் கதை...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri May 09, 2014 11:16 am

ஒரு காதல் ஜோடிக்கு, கடவுள்ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார்.அந்தநாற்காலியின் சிறப்பு அம்சம், அதில்அமர்ந்துக் கொண்டு பொய்சொன்னால்சிவப்பு விளக்கு எரியும்.

உண்மையைச்சொன்னால் பச்சை விளக்கு எரியும்.காதலி தன் காதலனை அதில் அமரச்சொன்னாள் .
அவன் அமர்ந்துதும் " நீஎன்னை விரும்புகிறாயா?" என்றுக்கேட்டாள்.

அவன் "ஆம்" என்று பதில்அளித்தான்.

உடனே சிவப்பு விளக்கு எரிந்தது.

காதலி உடனே, நீ பதறவேண்டாம். கடவுள் நாற்காலியில் ஏதோ தவறு செய்து விட்டார் போலும்.

அதனால் தான்சிவப்பு விளக்கு எரிகிறது.

நாம்மீண்டும் முயற்சிக்கலாம் என்றாள்.

மீண்டும் " நீஎன்னை விரும்புகிறாயா ?" என்றுக் கேட்டாள்.

அவனும் ஆம்என்று பதில் சொன்னான். இம்முறை பச்சை விளக்கு எரிந்தது.

நாற்காலியில் எந்த வித தவறும்இல்லை.

காதலன் முதலில்சொன்னது பொய்தான்.

இத்தனை நாட்களாக அவன்அவளை உண்மையாக விரும்பவில்லை.

அவள் அவன் மீது எந்தஅளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பதை கண்ணால் பார்த்த அந்தநொடியிலிருந்து தான்அவளை உண்மையாய் நேசிக்கஆரம்பித்தான்.

அதனால் தான் இரண்டாம்முறை பச்சை விளக்கு எரிந்தது.

ஆகவே நீங்கள் உங்கள் காதல்மீது நம்பிக்கை கொண்டால் ஒரு தலை காதல்கூட ஒரு நாள் வெல்லும்...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 09, 2014 2:47 pm

ஒருவர் விரும்பி ஒருவர் விரும்பா விட்டால் அது எப்படி காதலாகும்?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 09, 2014 2:57 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110105-topic#1062429"]ஒருவர் விரும்பி ஒருவர் விரும்பா விட்டால் அது எப்படி காதலாகும்?

அது காதல் அல்ல, அதற்கும் நாங்கள் பெயர் வைத்திருக்கிறோம் அது ஒருதலைக் காதல்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக