Latest topics
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!by ayyasamy ram Yesterday at 23:59
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவிலே இவன் கணவனாவான்!!
+2
சிவா
jawhar
6 posters
Page 1 of 1
கனவிலே இவன் கணவனாவான்!!
![கனவிலே இவன் கணவனாவான்!! KUyR2HaRtyiCKSqGovCh+images](https://www.filepicker.io/api/file/KUyR2HaRtyiCKSqGovCh+images.jpg)
பெண்ணுக்காய் தன்னிலை மாற்றி!
பொங்கிடும் உணர்வுகள் ஏற்றி!
பாதையில் தன் அழகினைக் காட்டி!
பரிதாபம் இவன் நிலை இன்று!
அவளுக்காய் செல்வந்தனாகி!
அப்பாவின் பணத்தினை காவி!
அருமை அணிகலன் வாங்கி!
அலைகிறான் பித்தனாகி!
சொல்லிலே நவீனம் சேர்த்து!
சொல்லாங்கிலம் பலதை திணித்து!
சொர்க்கமாம் அவளை நினைத்து!
சிணுங்கிடும் அவன் மொழியிது!
அவள் பெயர் அவனுக்கழகு!
அவள் மொழி அவனுக்குலகு!
அவளே என்றும் அவன் நினைவு!
ஆசைக்கு அவளின் தெரிவு!
நினைவிலே என்றும் அவளுக்கு!
நிரந்நதர இட ஒதுக்கீடு!
நிலையான உறவொன்றுக்கு!
நின்றிடும் அவன் போக்கு!
அவள் முகம் காணாவிட்டால்!
அழுதிடும் கவலை மேலீட்டால்!
அலைந்திடும் உள்ளக் கீற்றால்!
ஆடிடும் அவனிலை பெரிதாய்!
தன்னிலை மறந்தவனாகி!
தனித்தவன் போலாகி!
தாரமாய் மனதில் ஏற்றி!
கனவிலே கணவன் ஆவான்!
ஜவ்ஹர்
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
Re: கனவிலே இவன் கணவனாவான்!!
ஒரு காதலனின் தவிப்பை, எதிர்பார்ப்பை அழகாகக் கவியாக வடித்துள்ளீர்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கனவிலே இவன் கணவனாவான்!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனவிலே இவன் கணவனாவான்!!
அருமை ஜவ்ஹர் ![கனவிலே இவன் கணவனாவான்!! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
ரமணியன்
![கனவிலே இவன் கணவனாவான்!! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: கனவிலே இவன் கணவனாவான்!!
அருமை ஜவ்ஹர் wrote:
மிக்க நன்றி தோழரே!
![கனவிலே இவன் கணவனாவான்!! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![கனவிலே இவன் கணவனாவான்!! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கனவிலே ..........
» கனவிலே!!!!
» கனவிலே ................
» இரவிலே கனவிலே பாட வா நீ
» நர்சம்மா, என்ன கனவிலே சித்திரகுப்தன் தெரியறான்…!
» கனவிலே!!!!
» கனவிலே ................
» இரவிலே கனவிலே பாட வா நீ
» நர்சம்மா, என்ன கனவிலே சித்திரகுப்தன் தெரியறான்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|