புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டறக் கலந்த பேஸ்புக் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடந்த சில ஆண்டுகளாக, அபரிதமான வளர்ச்சி பெற்று, பேஸ்புக், அனைவரின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கி வருகிறது. பல பயனாளர்கள், இது ஓய்ந்து போகக் கூடாதா என்று எண்ணி வந்தாலும், எந்த வகையிலும் இது நம்மை விட்டுப் போகாது என்ற நிலையில் தான், பேஸ்புக் செயல்பாடும் அதன் பயனாளர்களும் உள்ளனர். ஏனென்றால், மனிதனின் பலவகையான தேவைகளை அது நிறைவு செய்கிறது.
நம்மை உற்சாகப்படுத்துகிறது, எண்ணங்களைச் செலுத்துகிறது, எரிச்சலையும் தருகிறது, மனச்சோர்வையும் அளிக்கிறது - ஆம் அனைத்து வகையான உணர்வுகளையும் தருகிறது. பேஸ்புக் ஒரு மனிதனின் உள்ள உணர்வோட்டங்களை மாற்றி அமைக்கிறது. இது மனிதனை உற்சாகப்படுத்துகிறதா? இல்லை, ஊனப்படுத்துகிறதா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதைத்தான் இன்றைய சமூக உளவியலாளர்கள், பேஸ்புக் குறித்து கூறி வருகின்றனர். தங்கள் ஆய்வையும் இந்த காரணங்களைச் சுற்றியே அமைத்துள்ளனர். இங்கு பேஸ்புக் நமக்கு எவ்வாறு நல்லதைச் செய்திடும் எனப் பார்க்கலாம்.
1. நாம் அறியப்பட வேண்டும் என்ற உணர்வு: பள்ளிக் கூடங்களில் பயிலும்போது, நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, விளையாட்டு அணியில் நாம் இடம் பெற வேண்டும். நாம் அடையாளம் காணப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த உணர்வு நமக்கு அனைத்து வயதிலும் ஏற்படுகிறது. இந்த எண்ணத்திற்கான வடிகாலை பேஸ்புக் நமக்குத் தருகிறது. இதனால் தான், பேஸ்புக்கினை விட்டு விலகி இருப்போம் என்று திட்டமிடுபவர்கள் கூட, ஒரு நாளைக்கு மேல் விலகி இருக்காமல், மீண்டும் திரும்புகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. மகிழ்ச்சி மற்றும் துக்கம் தரும் பேஸ்புக்: அதிக நேரம் பேஸ்புக்கில் செலவழிப்போர், மகிழ்ச்சிக்குப் பதிலாக துக்கமே அடைகின்றனர். ஏனென்றால், மற்றவர்கள் அளவிற்கு நாம் பிரபலம் ஆகவில்லையே என்ற கவலைதான். சிறுவன் ஒருவன் தன்னை ஒத்த வயதுடைய நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் செல்கிறான். ஆனால், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, தன் நண்பனை மற்றவர்கள் தொடர்ந்து வாழ்த்தி, பரிசுகளை வழங்கும்போது, பொறாமைக் குணம் அவனிடம் ஏற்படும். மகிழ்ச்சி சற்று குறையும். இன்னொருவருடைய வாழ்க்கை தன்னுடையதைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது என்ற பொறாமை அல்லது ஆற்றாமை ஒவ்வொருவருக்கும் பல நேரங்களில் ஏற்படுகிறது. பேஸ்புக்கில் இருக்கும்போது இது அதிகமாகவே ஏற்படுகிறது.
இந்த கருத்தினை சிலர் மறுக்கிறார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது,பேஸ்புக்கில் நீங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதன் அடிப்படையிலேயே அமைகிறது. பேஸ்புக் பெரும்பாலான நேரங்களில், நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான வழிகளையும் தருகிறது. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாத இளைஞர்களைக் காட்டிலும், இவற்றைப் பயன்படுத்துவோர், ஏறத்தாழ 54% பேர், மகிழ்ச்சியாகவே உள்ளனர். அது மட்டுமின்றி, நம் எண்ணங்களைச் சீரமைக்கவும், வாழ்க்கையில் முன்னேற்றமடையும் வழிகளைத் தருவதிலும், பேஸ்புக் இயங்குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
3. தன்னைத்தானே ரசிக்கும் தன்மை: தன்னைத்தானே பார்த்துக் கொண்டு, தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குணம் பலரிடம் இருக்கிறது. மற்றவர்களிடம் சிறிதளவாவது உள்ளது. இவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை பேஸ்புக் தருகிறது. வழிகளையும் அமைத்து வழங்குகிறது.
4. ஒதுங்க நினைப்பவர்களுக்கு இடம்: மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றாமல் ஒதுங்குபவர்களுக்கு, ஒரு சமுதாயத்தினைத் தரும் வழிகளை பேஸ்புக் கொண்டுள்ளது. சமுதாயத்தினைக் கண்டு வெட்கப்பட்டு ஒதுங்க எண்ணுபவர்கள், இங்கு தங்களுக்குப் பிடித்த நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, தங்களுக்கென ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.
5. உள்முகச் சிந்தனை: நம்மில் பலரும் உள்முகச் சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறோம் என்று உளவியலாளர்கள் கூறுவார்கள். அப்படி இருப்பவர்களில் சிலர் ஒத்துக் கொள்வார்கள். பலர் இல்லவே இல்லை என சாதிப்பார்கள். இந்த குணம் பேஸ்புக்கில் நம் பதிவுகளில் அதிகம் வெளிப்படுகிறது. இந்த வடிகால், அவர்களின் மனதைச் சாந்தப்படுத்தி, வெற்றி பெற்று விட்டதாக எண்ண வைக்கிறது. இந்த வகையில் பேஸ்புக் நல்லதொரு சேவையினை வழங்குகிறது என உளவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலே சொன்ன கருத்துக்களைக் காட்டிலும், இன்னும் பல வழிகளில் பேஸ்புக் நம் வாழ்வோடு இணைந்ததாகவே உள்ளது. இணையம் பக்கமே வராமல், பேஸ்புக் அல்லது அது போன்ற சமுதாய தளங்கள் குறித்து தெரியாமல், வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
100% உண்மை உங்கள் பதிவு...
பகிர்வுக்கு நன்றி...
பகிர்வுக்கு நன்றி...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
நிதர்சனமான உண்மை
கிருஷ்ணா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
முற்றிலும் உண்மை.....krishnaamma wrote:ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விமந்தனி wrote:[link="/t110073-topic#1062106"]முற்றிலும் உண்மை.....krishnaamma wrote:ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.
இரண்டற கலந்தது--உங்கள்
பதிவுகள் 31
மதிப்பீடுகள் 13
ரமணியன்
முகநூல்:
தூக்கத்தைக் கெடுக்கும்,
நட்பைக் கலைக்கும்,
குடும்பத்தை பிரிக்கும்,
அருகில் இருக்கும் அன்பை மறந்து
மாயை அன்பைத் தேடித் தரும்!
அது நிலையானதல்ல என்று
மனம் நினைக்க மறுக்கும்!
முகநூலில் அதிக நேரம் இணைந்திருப்பது ஆரோக்கியமானதல்ல.
பயனுள்ள கட்டுரை அக்கா!
தூக்கத்தைக் கெடுக்கும்,
நட்பைக் கலைக்கும்,
குடும்பத்தை பிரிக்கும்,
அருகில் இருக்கும் அன்பை மறந்து
மாயை அன்பைத் தேடித் தரும்!
அது நிலையானதல்ல என்று
மனம் நினைக்க மறுக்கும்!
முகநூலில் அதிக நேரம் இணைந்திருப்பது ஆரோக்கியமானதல்ல.
பயனுள்ள கட்டுரை அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நான் இதுவரை பேஸ்புக் போனதில்லை பேஸ்புக்கைப்
பற்றி நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
நன்றி அம்மா தேவையான பதிவு
பற்றி நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
நன்றி அம்மா தேவையான பதிவு
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
உங்கள் கருத்துக்களை நானும் வரவேற்கிறேன் ! நன்றி ! எம்கேஆர்சாந்தாராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நண்பர்களே ! நம் வீட்டு குழந்தைகள் மேலேயும் ஒரு கண் வைத்திருங்கள் இந்த பாழாய் போன Face Book அவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் கெடுக்காமல் இருக்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
எல்லோரும் பேஸ்புக் பேஸ்புக்னு சொல்றாங்களேனு நானும் அதை ஒப்பன் செய்தேன்மா.... ஆனா ரொம்ப நாள் உபயோகிக்காமலே இருந்தேன்... இந்த சிவா தம்பி தான் முகநூல் காணொளி என பதிவு போடவும் ஆர்வம் வந்து நானும் உபயோகிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா தினமும் போக மாட்டேன் என்றாவது ஒரு நாள் லாகின் செய்து பார்ர்ப்பேன்.
பகிர்வுக்கு நன்றிமா
பகிர்வுக்கு நன்றிமா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2