ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படியும் நீ வருவாய்...

+3
கிருஷ்ணா
M.M.SENTHIL
ரா.ரா3275
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எப்படியும் நீ வருவாய்... - Page 2 Empty எப்படியும் நீ வருவாய்...

Post by ரா.ரா3275 Wed May 07, 2014 2:53 pm

First topic message reminder :

எனக்குத் தெரியும்
எப்படியும் நீ வருவாய்
என்னைத் தேடி

எப்போதுமே 
எனக்கிருக்கும் ஈகோ
உனக்கிருப்பதில்லை

எனவே 
எப்படியும் நீ வருவாய்
எனக்குத் தெரியும்

நீ 
வீட்டுக்குள் வராமலே
வருவாய்

தொடாமலே தொடுவாய்
படாமலே படுவாய்

ஜன்னல் இல்லாவிடத்திலும்
சகஜமாய் வந்து
சந்திப்பு நடத்துவாய்

வெளியே இருந்தபடியே
உள்ளுக்குள் ஒழுகி
உயிரின் மனவெளிகள் வரை
ஊடுறுவி நனைப்பாய்

உன்னிடம் பெறும் சுகம்
உலக சுகம்
உயிர் சுகம்
உயர் சுகம்

சில்லென்றிருந்தபடியே
சில்மிஷச் சூடேற்றும் வித்தை
பெண்களுக்குக் கூட 
பிடிபடாது மழையே!

வைரமுத்துவைப் போல
தேனீருக்கெல்லாம் அழைக்கப் போவதில்லை
மழையே உன்னை
திருமணமே புரிய ப்ரியம்!


எப்படியும் நீ வருவாய்... - Page 2 224747944

எப்படியும் நீ வருவாய்... - Page 2 Rஎப்படியும் நீ வருவாய்... - Page 2 Aஎப்படியும் நீ வருவாய்... - Page 2 Emptyஎப்படியும் நீ வருவாய்... - Page 2 Rஎப்படியும் நீ வருவாய்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


எப்படியும் நீ வருவாய்... - Page 2 Empty Re: எப்படியும் நீ வருவாய்...

Post by ரா.ரா3275 Fri Jun 06, 2014 3:43 pm

பாலாஜி wrote:அருமை ரா.ரா ..  எப்படியும் நீ வருவாய்... - Page 2 3838410834 

நிலா போல மழை பற்றி எவ்வளவு கவிதை வந்தாலும் , ஒவ்வொரு கவிதையையும் படிக்கும் போது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
மேற்கோள் செய்த பதிவு: 1067855

நன்றி பாலாஜி...
மழையில பாட்டிலும் பிடிக்கும் விஷயம்...பாட்டிலும் பிடிக்கும் விஷயம்...


எப்படியும் நீ வருவாய்... - Page 2 224747944

எப்படியும் நீ வருவாய்... - Page 2 Rஎப்படியும் நீ வருவாய்... - Page 2 Aஎப்படியும் நீ வருவாய்... - Page 2 Emptyஎப்படியும் நீ வருவாய்... - Page 2 Rஎப்படியும் நீ வருவாய்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எப்படியும் நீ வருவாய்... - Page 2 Empty Re: எப்படியும் நீ வருவாய்...

Post by விமந்தனி Fri Jun 06, 2014 6:43 pm

வைரமுத்துவைப் போல
தேனீருக்கெல்லாம் அழைக்கப் போவதில்லை
மழையே உன்னை
திருமணமே புரிய ப்ரியம்!
 எப்படியும் நீ வருவாய்... - Page 2 3838410834 எப்படியும் நீ வருவாய்... - Page 2 103459460 எப்படியும் நீ வருவாய்... - Page 2 3838410834 


எப்படியும் நீ வருவாய்... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎப்படியும் நீ வருவாய்... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எப்படியும் நீ வருவாய்... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எப்படியும் நீ வருவாய்... - Page 2 Empty Re: எப்படியும் நீ வருவாய்...

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 12:03 am

விமந்தனி wrote:
வைரமுத்துவைப் போல
தேனீருக்கெல்லாம் அழைக்கப் போவதில்லை
மழையே உன்னை
திருமணமே புரிய ப்ரியம்!
 எப்படியும் நீ வருவாய்... - Page 2 3838410834 எப்படியும் நீ வருவாய்... - Page 2 103459460 எப்படியும் நீ வருவாய்... - Page 2 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1067915

 எப்படியும் நீ வருவாய்... - Page 2 1571444738 அன்பு மலர் நன்றி 


எப்படியும் நீ வருவாய்... - Page 2 224747944

எப்படியும் நீ வருவாய்... - Page 2 Rஎப்படியும் நீ வருவாய்... - Page 2 Aஎப்படியும் நீ வருவாய்... - Page 2 Emptyஎப்படியும் நீ வருவாய்... - Page 2 Rஎப்படியும் நீ வருவாய்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எப்படியும் நீ வருவாய்... - Page 2 Empty Re: எப்படியும் நீ வருவாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum