Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படியும் நீ வருவாய்...
+3
கிருஷ்ணா
M.M.SENTHIL
ரா.ரா3275
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எப்படியும் நீ வருவாய்...
எனக்குத் தெரியும்
எப்படியும் நீ வருவாய்
என்னைத் தேடி
எப்போதுமே
எனக்கிருக்கும் ஈகோ
உனக்கிருப்பதில்லை
எனவே
எப்படியும் நீ வருவாய்
எனக்குத் தெரியும்
நீ
வீட்டுக்குள் வராமலே
வருவாய்
தொடாமலே தொடுவாய்
படாமலே படுவாய்
ஜன்னல் இல்லாவிடத்திலும்
சகஜமாய் வந்து
சந்திப்பு நடத்துவாய்
வெளியே இருந்தபடியே
உள்ளுக்குள் ஒழுகி
உயிரின் மனவெளிகள் வரை
ஊடுறுவி நனைப்பாய்
உன்னிடம் பெறும் சுகம்
உலக சுகம்
உயிர் சுகம்
உயர் சுகம்
சில்லென்றிருந்தபடியே
சில்மிஷச் சூடேற்றும் வித்தை
பெண்களுக்குக் கூட
பிடிபடாது மழையே!
வைரமுத்துவைப் போல
தேனீருக்கெல்லாம் அழைக்கப் போவதில்லை
மழையே உன்னை
திருமணமே புரிய ப்ரியம்!
எப்படியும் நீ வருவாய்
என்னைத் தேடி
எப்போதுமே
எனக்கிருக்கும் ஈகோ
உனக்கிருப்பதில்லை
எனவே
எப்படியும் நீ வருவாய்
எனக்குத் தெரியும்
நீ
வீட்டுக்குள் வராமலே
வருவாய்
தொடாமலே தொடுவாய்
படாமலே படுவாய்
ஜன்னல் இல்லாவிடத்திலும்
சகஜமாய் வந்து
சந்திப்பு நடத்துவாய்
வெளியே இருந்தபடியே
உள்ளுக்குள் ஒழுகி
உயிரின் மனவெளிகள் வரை
ஊடுறுவி நனைப்பாய்
உன்னிடம் பெறும் சுகம்
உலக சுகம்
உயிர் சுகம்
உயர் சுகம்
சில்லென்றிருந்தபடியே
சில்மிஷச் சூடேற்றும் வித்தை
பெண்களுக்குக் கூட
பிடிபடாது மழையே!
வைரமுத்துவைப் போல
தேனீருக்கெல்லாம் அழைக்கப் போவதில்லை
மழையே உன்னை
திருமணமே புரிய ப்ரியம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: எப்படியும் நீ வருவாய்...
எப்படியும் நீ வருவாய் என
மழையை வரவேற்ற விதம் அருமை,
மழையை மணக்க பிரியம் என்கிறீர்
இதுதான் மழைக் காலத்து காதலோ!!
மழையை வரவேற்ற விதம் அருமை,
மழையை மணக்க பிரியம் என்கிறீர்
இதுதான் மழைக் காலத்து காதலோ!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: எப்படியும் நீ வருவாய்...
மழைக்காலத்திலும் காதல் வரும்.
மழைக்காலத்தில் மட்டுமன்று.
மழைக்காலத்தில் மட்டுமன்று.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: எப்படியும் நீ வருவாய்...
கிருஷ்ணா wrote:[link="/t110066-topic#1062068"]மிகவும்
நன்றி நண்பரே.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எப்படியும் நீ வருவாய்...
அருமை ரா ரா..........
மழை வந்தால் என் வீட்டு வாண்டுகளோடு மழையில் நனைந்து ஆடுவது வழக்கம்.....சென்ற முறை ஊரிற்கு சென்றிருந்த போது.......செம ஆட்டம்.........
மழை வந்தால் என் வீட்டு வாண்டுகளோடு மழையில் நனைந்து ஆடுவது வழக்கம்.....சென்ற முறை ஊரிற்கு சென்றிருந்த போது.......செம ஆட்டம்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: எப்படியும் நீ வருவாய்...
அருமை ரா.ரா ..
நிலா போல மழை பற்றி எவ்வளவு கவிதை வந்தாலும் , ஒவ்வொரு கவிதையையும் படிக்கும் போது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி
நிலா போல மழை பற்றி எவ்வளவு கவிதை வந்தாலும் , ஒவ்வொரு கவிதையையும் படிக்கும் போது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எப்படியும் நீ வருவாய்...
மேற்கோள் செய்த பதிவு: 1067843யினியவன் wrote:குத்தும் குடைக் கம்பியும் வருமே
அண்ணே...நமக்கு வந்த வேல ஓவரா?....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: எப்படியும் நீ வருவாய்...
மேற்கோள் செய்த பதிவு: 1067851பிஜிராமன் wrote:அருமை ரா ரா..........
மழை வந்தால் என் வீட்டு வாண்டுகளோடு மழையில் நனைந்து ஆடுவது வழக்கம்.....சென்ற முறை ஊரிற்கு சென்றிருந்த போது.......செம ஆட்டம்.........
நன்றி பிஜிராமன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
» எப்படியும் சொல்லலாம்
» இன்று...எப்படியும் கடந்துவிடுவேன்...
» இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
» எப்படியும் சொல்லலாம்
» இன்று...எப்படியும் கடந்துவிடுவேன்...
» இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|