புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_lcapஆண்டவனே அனுபவம்! - Page 2 I_voting_barஆண்டவனே அனுபவம்! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவனே அனுபவம்!

Page 2 of 2 Previous  1, 2

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 1:23 pm

First topic message reminder :

ஆண்டவனே அனுபவம்! - Page 2 JdPOWCFSgSgq7QeG1hCw+001
- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 10, 2014 7:46 pm

ஆண்டவனே அனுபவம்! - Page 2 T9lnmAHRgqLRpWLHJvYU+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...

நட்பு என்ற இந்த கவிதையின் வரிகள் எனக்கு சொந்தமானவை. ஆகவே தான் சொந்தக்கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் பதிவிட்டிருந்தேன். இது எப்படி ரசித்த கவிதைகள் என்ற திப்பின் கீழ் வந்தது? தலைவர் பதில் சொல்லவேண்டும் ப்ளீஸ்...!

ஆண்டவனே அனுபவம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 10, 2014 7:50 pm

 திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார், சிவா!
நிறைய இடங்களில் "இந்த" வரிகளை பார்க்கிறேன். இதற்கு என்ன அர்த்தம்?

ஆண்டவனே அனுபவம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 9:32 pm

விமந்தனி wrote:[link="/t110065-topic#1062824"]
ரா.ரா3275 wrote:
ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
அதி அற்புதமான சற்றே பெரிய எளிய கவிதை.படிக்கப் படிக்க இனிக்கும்.படித்துப் பாருங்கள்.

நீ மணி நான் ஒலி
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்

அறிவெனச்சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப்பாடுவது யாதெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமென யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப்பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்

"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றான் !

நீங்கள் சொன்னது போல படிக்க, படிக்க இனிக்கத்தான் செய்கிறது. கவிஞரின் அழகான வரிகளில் மனம் சொக்கி லயித்துப்போவது உண்மைதான்.

கவியரசுவின் ஏழு கவிதைத் தொகுப்புகளையும் வாசித்துப் பாருங்கள்.மிக அருமையாக இருக்கும் நண்பரே.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 11, 2014 12:14 am

ரா.ரா3275 wrote:கவியரசுவின் ஏழு கவிதைத் தொகுப்புகளையும் வாசித்துப் பாருங்கள்.மிக அருமையாக இருக்கும் நண்பரே.
தேடிக்கொண்டிருக்கிறேன். புன்னகை

ஆண்டவனே அனுபவம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக