ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை

3 posters

Go down

பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை Empty பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை

Post by soplangi Wed May 07, 2014 12:49 pm

பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை Pons1633_0

இயற்கை மருத்துவமுறைகளில் பழமையானவை சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளாகும். இவை அனைத்தும் ஒன்று சேர அமைந்திருக்கும் ஒரேயொரு மருத்துவமனை அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை. 1970ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து அரும்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே இயற்கை மருத்துவ முறையில் சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி ஆகியவை ஒன்றாக அமைந்திருக்கும் ஒரே மருத்துவமனை. இங்கு தினமும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் சுமார் 200க்கும் மேற்பட்ட டாக்டர் மற்றும் உதவியாளர்கள் 24 மணி நேரமும் இலவச சிகிச்சையளிக்கின்றனர். மேலும் இந்த மருத்துவமுறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தரம், பரிசோதிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு இலவசமாக தரப்படுகிறது. மேலும் இங்கு உள்நோயாளிகள் பிரிவில் சித்தா 150, யுனானி 100 மற்றும் ஆயுர்வேதா 60 என தனித்தனி பிரிவிற்கும் சேர்த்து 310 படுக்கைகள் உள்ளன. இங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவச பத்திய உணவும் வழங்கப்படுகிறது.

சித்த மருத்துவம்:

சித்த மருத்துவ பிரிவில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமுறையில் எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லாதது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும். திங்கட்கிழமையன்று தோல் நோய்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை, செவ்வாயன்று நீரிழிவு நோய், புதன்கிழமையன்று ஆஸ்துமா நோய், வியாழனன்று ரத்த அழுத்த நோய், வெள்ளியன்று முதுகு தண்டுவட நோய், சனிக்கிழமையன்று குழந்தையின்மை போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆயுர்வேதா:

ஆயுர்வேதா பிரிவில் மூட்டு, நரம்பு சம்பந்தமான நோய்கள், நாள்பட்ட போலியோ போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சையுடன் மருந்துகளும் வழங்கப்படுகிறது. சிறப்பு சிகிச்சைகளான பஞ்சகர்மா, தொக்கணம், நவரக்கிலி, உரிச்சல், பிளிச்சல் மற்றும் தாரா ஆகியன சிறந்த மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது. கேரளாவின் சிகிச்சைகளும் இலவசம். இந்த சிகிச்சை முறைகள் நோய்களுக்கு மட்டுமின்றி நோய்கள் வருவதையும் தடுக்கிறது. பஞ்சகர்மா சிகிச்சை மூலம் உடலை சுத்தப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஹோமியோபதி:

இதில் அனைத்து நோய்களுக்கு மருத்துவமும், குறிப்பாக தோல், மகளிர் நோய்கள், குழந்தைகளுக்கான சிகிச்சை, சுவாச கோளாறு, ஆஸ்துமா, எலும்பு நோய், தைராய்டு, வாத நோய் போன்றவற்றிற்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. பக்க விளைவுகள் கிடையாது. மேலும் நாள்பட்ட நோய்களுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும்.

வர்மம்

உடலில் உள்ள ஆற்றல் அதிகரிப்பதாலோ அல்லது குறைவதாலோ நோய் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில் மிகை ஆற்றல் உள்ள இடத்திலிருந்து ஆற்றல் குறைவாக உள்ள இடத்திற்கு ஆற்றலை கொண்டு சேர்ப்பதன் மூலம் நோய்களை தீர்க்க முடியும் என்பது வர்ம சிகிச்சையின் அடிப்படை. இந்த பிரிவில் எலும்பு மூட்டு, கை கால் வாதம், வலிப்பு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இங்கு சிறப்பு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் மூலம் பலநோய்களுக்கும், தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் நாள்பட்ட வியாதிகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவம்:

1997ம் ஆண்டு இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இதில் அனைத்து நோய்கள் மற்றும் நோய்கள் வராமல் தடுக்க யோகா முறை மற்றும் இயற்கை மருத்துவமுறைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக யோகா முறையில் கழுத்துவலி, இடுப்புவலி, உடல் பருமன், டையாபடீஸ், ஆஸ்துமா, தைராய்டு மற்றும் இதய நோய்கள் தீரும். ஆரம்ப கட்ட இதய நோய்களை எளிதில் குணப்படுத்தலாம்.

இயற்கை மருத்துவ முறையில் மண், நீர், நீராவி, எண்ணெய், சூரிய குளியல், அக்குபஞ்சர் மற்றும் காந்த சிகிச்சை முறை போன்றவற்றை கொண்டு அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது.

மேலும் யோகா மருத்துவக்கல்லூரி மூலம் தினமும் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த முறையில் சிறந்த டாக்டர்கள் மூலம் நோய்களுக்கு ஏற்றவாறு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த முறையில் நோயின் தன்மை, உடலின் தன்மை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு தனித்தன்மையான சிகிச்சையளிக்கப்படுகிறது.

இந்த வளாகத்தில் சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி என 3 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5 1/2 வருட பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.

-- dinakaran
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை Empty Re: பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை

Post by கோ. செந்தில்குமார் Wed May 07, 2014 5:25 pm

பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை 3838410834 பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை 103459460 பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை 1571444738 
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை Empty Re: பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை

Post by கிருஷ்ணா Wed May 07, 2014 8:00 pm

பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை 103459460 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை Empty Re: பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......
» வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள்
» எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ
» அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்
» பாரம்பரிய மருத்துவம் மீது பார்வையைத் திருப்புங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum