ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

+6
lakshanika1@gmail.com
ரா.ரா3275
M.M.SENTHIL
கோ. செந்தில்குமார்
விமந்தனி
பாலாஜி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பாலாஜி Wed May 07, 2014 12:34 pm

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உருவாக்கிய அணை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் அணை பாதுகாப்பை ஆராய மூன்று பேர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த அணை பாதுகப்புச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தீர்ப்பு விவரம்:

தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால், அதன் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நீதிமன்ற தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தி இந்து

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by விமந்தனி Wed May 07, 2014 1:29 pm

நியாயத்திற்கு வெற்றி...
 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by கோ. செந்தில்குமார் Wed May 07, 2014 1:41 pm

சரியான சவுக்கடி...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by M.M.SENTHIL Wed May 07, 2014 2:13 pm

இருப்பினும் அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக மீண்டும் ஒரு கேவலமான அரசியல் விளையாட்டை ஆடப்போகிறார்கள். நம் மீது நியாயம் இருப்பினும், அந்த கேரளா அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து எதிப்பார்கள். ஆனால் இங்கோ???????????????????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பாலாஜி Wed May 07, 2014 2:24 pm

M.M.SENTHIL wrote:[link="/t110063-142#1061949"]இருப்பினும் அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக மீண்டும் ஒரு கேவலமான அரசியல் விளையாட்டை ஆடப்போகிறார்கள். நம் மீது நியாயம் இருப்பினும், அந்த கேரளா அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து எதிப்பார்கள். ஆனால் இங்கோ???????????????????

அங்கே அணையை திறந்தால் எதிர்ப்பார்கள் ...

இங்கே மது கடையை மூடினால் எதிர்ப்பார்கள் ...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by ரா.ரா3275 Wed May 07, 2014 2:31 pm

இந்த தீர்ப்பின் வரவை நாம் பெற்ற இந்நேரத்தில் அணை காக்கப் போராடிய ஆதாயம் தேடாத போராட்டக்காரர் திரு.வைகோ-வை அரசியல் பார்வைகள் கடந்து நினைந்து பார்க்க வேண்டும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பாலாஜி Wed May 07, 2014 3:22 pm

ரா.ரா3275 wrote:[link="/t110063-142#1061958"]இந்த தீர்ப்பின் வரவை நாம் பெற்ற இந்நேரத்தில் அணை காக்கப் போராடிய ஆதாயம் தேடாத போராட்டக்காரர் திரு.வைகோ-வை அரசியல் பார்வைகள் கடந்து நினைந்து பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by ரா.ரா3275 Wed May 07, 2014 3:26 pm

பாலாஜி wrote:[link="/t110063-142#1062002"]
ரா.ரா3275 wrote:[link="/t110063-142#1061958"]இந்த தீர்ப்பின் வரவை நாம் பெற்ற இந்நேரத்தில் அணை காக்கப் போராடிய ஆதாயம் தேடாத போராட்டக்காரர் திரு.வைகோ-வை அரசியல் பார்வைகள் கடந்து நினைந்து பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்

நன்றி பாலாஜி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பாலாஜி Wed May 07, 2014 3:31 pm

ரா.ரா3275 wrote:[link="/t110063-142#1062006"]
பாலாஜி wrote:[link="/t110063-142#1062002"]
ரா.ரா3275 wrote:[link="/t110063-142#1061958"]இந்த தீர்ப்பின் வரவை நாம் பெற்ற இந்நேரத்தில் அணை காக்கப் போராடிய ஆதாயம் தேடாத போராட்டக்காரர் திரு.வைகோ-வை அரசியல் பார்வைகள் கடந்து நினைந்து பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்

நன்றி பாலாஜி...

இந்த தீர்ப்புக்கு விருதுநகர் வெற்றி நிச்சயம் வெற்றி மாலை சூட்டும் ரா.ரா
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by lakshanika1@gmail.com Wed May 07, 2014 7:05 pm

இயற்கைக்கு இயற்கையாய் கிடைத்த தீர்ப்பு !!
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» முல்லைப் பெரியாறு: ஏப்ரல் இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்: நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்
» புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum