ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

+9
krishnaamma
கிருஷ்ணா
ரா.ரா3275
ஜாஹீதாபானு
சிவா
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
அகிலன்
md.thamim
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by md.thamim Wed 7 May 2014 - 1:51

First topic message reminder :

பிறந்த குழந்தையை போட்டோ எடுக்க கூடாது என பரவலான கருத்து உள்ளது.தவறு என்றால் ஏன் ? அறிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down


பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by ஜாஹீதாபானு Wed 7 May 2014 - 16:29

சிவா wrote:[link="/t110059-topic#1061968"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110059-topic#1061957"]போட்டோ எடுத்தா ஆயுள் குறையும்னு பயமுறுத்துவாங்க

எதற்கு இவ்வாறு கூறினார்கள் என்று தெரியவில்லை! ஏதாவது காரணம் இருக்கும்!

இப்படியே சொல்லி சொல்லித் தான் என் பையனை போட்டோ எடுக்க விடமாட்டேனாங்க. நான் அதெல்லாம் மீறி ஒரு வயது ஆனதும் ஸ்டூடியோவில் போய் தெரியாம எடுத்து வந்தேன்....

என் முகநூல் புரஃபைல் போட்டோ அது தான்.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by ரா.ரா3275 Wed 7 May 2014 - 16:37

என்னையல்லாம் தூக்கிட்டு போகமுடியலேன்னு வீட்லேயே போட்டுட்டாங்க.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by சிவா Wed 7 May 2014 - 16:38

ரா.ரா3275 wrote:[link="/t110059-topic#1061980"]என்னையல்லாம் தூக்கிட்டு போகமுடியலேன்னு வீட்லேயே போட்டுட்டாங்க.

ஹா ஹா ஹா! சிரிப்பு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by ரா.ரா3275 Wed 7 May 2014 - 16:42

சிவா wrote:[link="/t110059-topic#1061984"]
ரா.ரா3275 wrote:[link="/t110059-topic#1061980"]என்னையல்லாம் தூக்கிட்டு போகமுடியலேன்னு வீட்லேயே போட்டுட்டாங்க.

ஹா ஹா ஹா! சிரிப்பு

ஆமா சிவா...இப்பவும் இன்னும் உயிரோட இருக்க கெழவிங்க ,"அப்பல்லாம் இடுப்புலயே நிக்க மாட்டடா பயலே நீ"...ன்னு கிண்டல் அடிக்குதுங்க...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by சிவா Wed 7 May 2014 - 16:44

ரா.ரா3275 wrote:[link="/t110059-topic#1061990"]
சிவா wrote:[link="/t110059-topic#1061984"]
ரா.ரா3275 wrote:[link="/t110059-topic#1061980"]என்னையல்லாம் தூக்கிட்டு போகமுடியலேன்னு வீட்லேயே போட்டுட்டாங்க.

ஹா ஹா ஹா! சிரிப்பு

ஆமா சிவா...இப்பவும் இன்னும் உயிரோட இருக்க கெழவிங்க ,"அப்பல்லாம் இடுப்புலயே நிக்க மாட்டடா பயலே நீ"...ன்னு கிண்டல் அடிக்குதுங்க...

ஆம், அப்படி இருந்தால் தான் அனைவரும் தூக்கி இம்சிக்க மாட்டார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by ரா.ரா3275 Wed 7 May 2014 - 16:52

சிவா wrote:[link="/t110059-topic#1061992"]
ரா.ரா3275 wrote:[link="/t110059-topic#1061990"]
சிவா wrote:[link="/t110059-topic#1061984"]
ரா.ரா3275 wrote:[link="/t110059-topic#1061980"]என்னையல்லாம் தூக்கிட்டு போகமுடியலேன்னு வீட்லேயே போட்டுட்டாங்க.

ஹா ஹா ஹா! சிரிப்பு

ஆமா சிவா...இப்பவும் இன்னும் உயிரோட இருக்க கெழவிங்க ,"அப்பல்லாம் இடுப்புலயே நிக்க மாட்டடா பயலே நீ"...ன்னு கிண்டல் அடிக்குதுங்க...

ஆம், அப்படி இருந்தால் தான் அனைவரும் தூக்கி இம்சிக்க மாட்டார்கள்!

அடப்பாவிகளா...கெழவிங்க கூட தூக்க விடமாட்டீங்களே...நல்ல எண்ணம்பா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by கிருஷ்ணா Wed 7 May 2014 - 20:58

என் குழந்தை பிறந்தபோது என் கணவர் உடன் இருந்தார். குழந்தையை சிசேரியன் செய்து வெளியே எடுத்து குளிக்க வைத்த நொடியில் இருந்து வீடியோவும் புகைப்படமும் உள்ளது .


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by krishnaamma Wed 7 May 2014 - 21:03

ஜாஹீதாபானு wrote:[link="/t110059-topic#1061957"]போட்டோ எடுத்தா ஆயுள் குறையும்னு பயமுறுத்துவாங்க

அதெல்லாம் சும்மா பானு புன்னகை தாராளமாய் எடுக்கலாம், மேலே சொன்னது போல பிளாஷ் வேண்டாம், குழந்தை இன் கண்களை அது பாதிக்கும் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by krishnaamma Wed 7 May 2014 - 21:04

சிவா wrote:[link="/t110059-topic#1061969"]
ரா.ரா3275 wrote:[link="/t110059-topic#1061961"]அந்தக் குழந்தையே அப்பா/அம்மா இருவரில் ஒருவரின் போட்டோ(நகல்) தானேங்க...

ஆம் ரா.ரா!
என்மகள் எனது நகல்! சிரி
பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Sazd04

ஜம்முனு இருக்காளே குட்டிப்பெண் புன்னகை சுற்றிப்போடுங்கள் சிவா புன்னகை அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by சிவா Thu 8 May 2014 - 11:31

krishnaamma wrote:
ஜம்முனு இருக்காளே குட்டிப்பெண் புன்னகை சுற்றிப்போடுங்கள் சிவா புன்னகை அன்பு மலர்

சரி அக்கா! அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 2 Empty Re: பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum