புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை-ஹைக்கூ - Page 2 I_vote_lcapமழை-ஹைக்கூ - Page 2 I_voting_barமழை-ஹைக்கூ - Page 2 I_vote_rcap 
165 Posts - 76%
heezulia
மழை-ஹைக்கூ - Page 2 I_vote_lcapமழை-ஹைக்கூ - Page 2 I_voting_barமழை-ஹைக்கூ - Page 2 I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
மழை-ஹைக்கூ - Page 2 I_vote_lcapமழை-ஹைக்கூ - Page 2 I_voting_barமழை-ஹைக்கூ - Page 2 I_vote_rcap 
9 Posts - 4%
prajai
மழை-ஹைக்கூ - Page 2 I_vote_lcapமழை-ஹைக்கூ - Page 2 I_voting_barமழை-ஹைக்கூ - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மழை-ஹைக்கூ - Page 2 I_vote_lcapமழை-ஹைக்கூ - Page 2 I_voting_barமழை-ஹைக்கூ - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மழை-ஹைக்கூ - Page 2 I_vote_lcapமழை-ஹைக்கூ - Page 2 I_voting_barமழை-ஹைக்கூ - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மழை-ஹைக்கூ - Page 2 I_vote_lcapமழை-ஹைக்கூ - Page 2 I_voting_barமழை-ஹைக்கூ - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மழை-ஹைக்கூ - Page 2 I_vote_lcapமழை-ஹைக்கூ - Page 2 I_voting_barமழை-ஹைக்கூ - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
மழை-ஹைக்கூ - Page 2 I_vote_lcapமழை-ஹைக்கூ - Page 2 I_voting_barமழை-ஹைக்கூ - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
மழை-ஹைக்கூ - Page 2 I_vote_lcapமழை-ஹைக்கூ - Page 2 I_voting_barமழை-ஹைக்கூ - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை-ஹைக்கூ


   
   

Page 2 of 2 Previous  1, 2

G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 13/10/2013

PostG.Ramajayam Tue May 06, 2014 7:44 pm

First topic message reminder :

மழை வேண்டுகிறான்
சம்சாரி
வழிந்தோடும் வியர்வை.


பெருமழை
சப்தம்
பெண்களின் பேச்சு.

கப்பல்விடும் குழந்தை
தெருவெள்ளத்தில்
கனவில்.

சொல்லக் கேள்வி
காணக்கிடைக்கவில்லை
மாதம் மும்மாரி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 07, 2014 3:18 pm

ஜாஹீதாபானு wrote:
ஆமா எங்களுக்கெல்லாம் கள்ளம் கபடு இருக்காது பேசிக்கிடே இருப்போம்...
சொல்லிட்டு எங்க ஓடுறீங்க ????????????நான் ரெடி, நீ ரெடியா

நான் பேசிக்கிட்டு இருக்கும் போதே பக்கத்தில் இருந்த ரா.ரா எழுந்து ஓடத் துவங்கிவிட்டார், அதனால் தான் நானும் அவருடன் சேர்ந்து ஓடுகிறேன்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 07, 2014 3:21 pm

சிவா wrote:[link="/t110052-topic#1061999"]
ஜாஹீதாபானு wrote:
ஆமா எங்களுக்கெல்லாம் கள்ளம் கபடு இருக்காது பேசிக்கிடே இருப்போம்...
சொல்லிட்டு எங்க ஓடுறீங்க ????????????நான் ரெடி, நீ ரெடியா

நான் பேசிக்கிட்டு இருக்கும் போதே பக்கத்தில் இருந்த ரா.ரா எழுந்து ஓடத் துவங்கிவிட்டார், அதனால் தான் நானும் அவருடன் சேர்ந்து ஓடுகிறேன்!

பயம் இருந்தா சரி தான்....சிப்பு வருது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 3:25 pm

சிவா wrote:[link="/t110052-topic#1061999"]
ஜாஹீதாபானு wrote:
ஆமா எங்களுக்கெல்லாம் கள்ளம் கபடு இருக்காது பேசிக்கிடே இருப்போம்...
சொல்லிட்டு எங்க ஓடுறீங்க ????????????நான் ரெடி, நீ ரெடியா

நான் பேசிக்கிட்டு இருக்கும் போதே பக்கத்தில் இருந்த ரா.ரா எழுந்து ஓடத் துவங்கிவிட்டார், அதனால் தான் நானும் அவருடன் சேர்ந்து ஓடுகிறேன்!


அய்யகோ...அவமானம் அவமானம்...ஆண் சிங்கக் கூட்டத்திற்கே அவமானம்...
என்ன சிவா...இப்படி பண்ணீட்டீங்க...பயந்து ஓடுனத அப்டிஎவா சொல்வாங்க...பக்கத்துல ஒரு எடத்துக்கு அர்ஜெண்டா போயிருக்கார்னு சொல்லுவீங்களா...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 07, 2014 9:49 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110052-topic#1061982"]
பெருமழை சப்தம் பெண்களின் பேச்சு. wrote:

ஆண்கள் பேசுவதே இல்லையா?

பேசுகிறார்கள் ,
பெருமழை சப்தத்தில் தெரிவதில்லை .
ரமணியன்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 10:07 pm

பேசத்தெரிந்த பெண்களையே நாட்டில் படாதபாடு படுத்துகிறார்கள். இதில் பேசவும் தெரியவில்லை என்றால் அவ்வளவுதான். பானுக்கா நீங்க பேசுங்க. நான் உங்கள் பக்கம்  ஆமோதித்தல் சியர்ஸ் 



கிருஷ்ணா
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 10:10 pm

முனுமுப்பே ஸ்பீக்கர் லெவல்லதான் இருக்கும்.இதுல பேசினா என்னாகறது?.காது சவ்வுக்கு சாவுதான்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக