புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
37 Posts - 77%
heezulia
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
373 Posts - 79%
heezulia
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
8 Posts - 2%
prajai
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போதை !!! Poll_c10போதை !!! Poll_m10போதை !!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதை !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 05, 2014 8:11 pm

தரையில் இருந்தபடி விண்ணில் ஒரு பயணம்
நினைவு குழைந்தபடி குறுகிய ஒரு பயணம்
மூளை திசுக்களிலே திரியை கொளுத்தி விடும்
மனித குணங்களையே வெடித்து சிதறவிடும்

சிறிதாய் எடுத்தாலோ மருந்தாய் அதுவிருக்கும்
நிறைய எடுத்தாலோ வாழ்வை அது கெடுக்கும்

வாழ்கை கனியினையே சொத்தை ஆக்கிவிடும்
பலநாள் தான்சேர்த்த சொத்தை அழித்துவிடும்


வேண்டாம் எனச்சொல்லேன் - அளவாய்
எடுங்கள் எனச்சொன்னேன்


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 05, 2014 10:47 pm

சிறிதாய் எடுத்தாலோ மருந்தாய் அதுவிருக்கும்
........... ............... .............. ...............
வேண்டாம் எனச்சொல்லேன் - அளவாய்
எடுங்கள் எனச்சொன்னேன்


இந்த இரண்டு வரிகளைத்தவிர ஏனையவை சிறப்பு.
சிறிதாய் எடுத்தால் மருந்து என்பது பொருட்குற்றம்.

சிறிதாய் ஆரம்பித்து படுகுழிக்குள் வரவழைக்கும்
நிறைய எடுக்கவைத்து வாழ்வை கெடுக்கும்

வேண்டாம் எனச்சொன்னேன்... சொல்கிறேன்... சொல்வேன்.
சாமி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சாமி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 06, 2014 12:31 pm

வணக்கம் சாமி அவர்களே,
நான் இந்த கவிதையை எழுதும் பொழுது தவறான அறிவுரையாக ஆகி விடுமோ என எண்ணினேன் ஆனால் இது தினம் தினம் குடித்து குடித்து சீரழிந்து கொன்டிருப்பவர்களுக்காக எழுதியதால் சரி என்று மனதை தேற்றிக்கொண்டு எழுதினேன். தாங்கள் மறுமொழியில் கூறியதே என் கருத்தும்.
அளவாக உட்கொண்டால் நல்லது என்று படித்திருக்கிறேன் அதன் அடிப்படையிலே தான் அந்த வரி வைக்கப்பட்டது. இக்கவிதை குடிப்பவர்களுக்கு மட்டுமெ என்பதை தெரிவித்து கொள்கிறேன். தங்களின் கருத்திற்கும் வாழ்திற்கும் நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக