Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
4 posters
Page 1 of 1
அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
1. மோர்மோன் உள்ளாடைகள்
மோர்மோன் கிறிஸ்துவ ஆலயத்தில் பல விந்தையான நடைமுறைகள் உள்ளது. அதில் ஒன்று தான் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிவது. அப்படி செய்வதால் அவர்கள் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். இடைக்காலத்தின் போது இந்த உள்ளாடைகள் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தது. அம்புகள் மற்றும் நேரடி தாக்குதல்களில் இருந்து அவர்களை இது காத்தது.
2.ஆகாய புதைப்பு
இறந்த பின்னரும் கூட மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என சோரோஸ்ட்ரியன்கள் (பார்சி) நம்பினார்கள். அதனால் இறந்த மனித உடலை மலை உச்சிக்கு எடுத்துச் சென்று, கழுகிற்கு இரையாக படைத்து விடுவார்கள். மும்பையில், டவர்ஸ் ஆஃப் சைலன்ஸ் என்ற இடத்தில் பார்சி மக்கள் இறந்த சடலங்களை போட்டு விடுவார்கள்.
3. யூதர்களின் கபரோட் பேயோட்டம்
யூதர்களின் இந்த பழக்கத்தின் படி, மனித உடலில் இருப்பதாக நம்பப்படும் தீய ஆன்மா கோழியின் உடலுக்குள் புகுந்து விடுமாம். அதன் பின் அந்த கோழியின் தலையை வெட்டி அது பலி கொடுக்கப்படும். ஒருவித பேயோட்டும் வகையான இது யூதர்களின் சமுதாயத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு சடங்காகும்.
4. இறந்தவர்களுக்கான ஞானஸ்தானம்
ஒரு மனிதன் ஞானஸ்தானம் செய்வதற்கு முன்னாலேயே இறந்து விட்டால், ஏசு பிரான் புத்துயிர் பெற்ற மோர்மோன் தேவாலயத்தில், இறந்த உடலுக்கு ஞானஸ்தானம் செய்து வைக்கப்படும். இறந்தவரின் சார்பாக உயிருடன் இருக்கும் ஒருவருக்கு இது செய்து வைக்கப்படும்.
5. நிர்வாண துறவிகள் அல்லது நாக சன்யாசிகள்
சில இந்து துறவிகள் நிர்வாணமாக இருக்க சபதம் எடுத்திருப்பார்கள். இமயமலையின் கடும் குளிரில் நிர்வாணமாக இருந்து, தங்கள் உடலை வருத்திக் கொள்வார்கள். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கும்ப மேளாவின் போது மட்டும் இவர்கள் மலையின் மீதிருந்து கீழிறங்கி வருவார்கள். இந்நேரம் கங்கை நதியில் குளிக்க இவர்கள் அனுமத்திக்கப்படுவார்கள். அவர்கள் கையில் ஆயுதம் வைத்திருப்பதால், அவர்கள் பயமுறுத்தும் வகையில் இருப்பார்கள்.
6. குழந்தைகளின் மீது குதித்தல்
எல் கொலாச்சோ என்ற ஸ்பானிஷ் கிராமத்தில், ஒவ்வொரு வருடமும் கார்பஸ் கிறிஸ்டி விருந்து அபாயகரமான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த வருடம் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கத்தோலிக் பாதிரியார் வாழ்த்துவார். அதன் பின் சாத்தானை போல் ஆடை அணிந்த ஒரு மனிதன் இக்குழந்தைகளின் மீது ஏறி குதிப்பான்.
7. இறந்த தினம்
மெக்ஸிகோவில், இறந்த நாளின் போது, தங்களுக்கு பிடித்தமானவர்களின் கல்லறைக்கு மக்கள் செல்வார்கள். அன்று அவர்கள் அந்த கல்லறையை சுத்தப்படுத்தி, சுடுகாட்டிலேயே பிக்னிக் போன்று நாளை கழிப்பார்கள். சில நேரம் இறந்தவரின் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான சம்பவங்களை நினைவு கூறி, அந்த தருணத்தை குதூகலாமாக களிப்பார்கள். இந்த சம்பவத்தை பெட்ரோ அல்மொடோவார், தான் இயக்கிய 'வோல்வர்' என்ற திரைப்படத்தில் தெளிவாக காட்டியிருப்பார்.
8. ஸ்நானம் அல்லது மிஞ்சிய உணவின் மீது குளித்தல்
கர்நாடகாவில் உள்ள சில கோவில்களில், உயர்ந்த குலத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்படும். அதன் பின் சரும நோய்கள் உள்ளவர்கள் மிஞ்சிய அந்த உணவின் மீது உருளுவார்கள். பிராமணர்களுடன் தொடர்பில் வருவதால், அவர்கள் புனிதமடைவதாக நம்பப்படுகிறது.
9. ஆன்மீக மீட்டர்
சைன்டாலாஜி தேவாலயங்கள், எலெக்ட்ரானிக் மீட்டர் போன்ற கருவியை கொண்டு, ஒரு மனிதனை சுற்றியுள்ள மின்னணுவியல் அளவை அளவிடலாம் என்று நம்புகின்றனர். இதனை கொண்டு அந்த நபருக்கு ஆன்மீக ஈடுபாடு எந்தளவுக்கு உள்ளது என்பதை கணக்கிடலாமாம்.
10. இரத்த தானத்திற்கு தடை
ஜெஹோவாஹ் விட்னசெஸ் என்ற மதத்தின் முதல் சட்டமே, யாருடைய உடலில் இருந்தும் இரத்தத்தை எடுக்கக்கூடாது. அது அவசர மருத்துவ தேவைக்கு என்றாலும் கூட.

கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
கிருஷ்ணாவுக்கு நன்றி !
பழைய மத நம்பிக்கைகள் பல ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவுவன!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
quote.
8. ஸ்நானம் அல்லது மிஞ்சிய உணவின் மீது குளித்தல்
கர்நாடகாவில் உள்ள சில கோவில்களில், உயர்ந்த குலத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்படும். அதன் பின் சரும நோய்கள் உள்ளவர்கள் மிஞ்சிய அந்த உணவின் மீது உருளுவார்கள். பிராமணர்களுடன் தொடர்பில் வருவதால், அவர்கள் புனிதமடைவதாக நம்பப்படுகிறது quote.
கரூர் பக்கத்தில் உள்ள நெரூர் என்ற ஊரில் சதாசிவ ப்ரமேந்திறரின் அதிஷ்டானம் உள்ளது . இங்கும் உணவு பரிமாறி , மற்றவர்கள் உண்ட பின் , அதன் மீது புரள்வது உடலுக்கு நல்லது என்கின்ற ஐதீகம் உள்ளது
ரமணியன்

T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல!
» வியப்பான தகவல்கள்
» சடங்குகள்
» ராசாத்தியின் சடங்குகள்
» இறுதிச் சடங்குகள்
» வியப்பான தகவல்கள்
» சடங்குகள்
» ராசாத்தியின் சடங்குகள்
» இறுதிச் சடங்குகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|