புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு! Poll_c102000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு! Poll_m102000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு! Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
2000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு! Poll_c102000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு! Poll_m102000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
2000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு! Poll_c102000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு! Poll_m102000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Abiraj_26

Guna.D

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 2:21 pm

2000 ஆண்டு கால வரலாற்றில் வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு! Klzus4YcSfGa2MLcUWI9+1402132444-2066

வரலாற்றில் முதன் முறையாக கிருஸ்தவர்களின் தலைமை வழிபாட்டு இடமாகிய வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற உள்ளது.

போப் பிரான்சிஸ் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இத்தாலியிலுள்ள வாடிகன் நகருக்கு வருமாறு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் வாடிகனுக்கு செல்லவுள்ளனர். இதையடுத்து, வாடிகன் தேவாலயத்தில் வழக்கமான பிராத்தனையுடன் இஸ்லாமிய தொழுகையும் நடத்தப்படுகிறது. தொழுகைக்கு இடையில் திரு குர் ஆன் வசனங்களும் வாசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிகன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டு வழிபாட்டு நிகழ்வினை உலகம் முழுவதும் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், சிலுவைப் போர் காலத்தில் தொடங்கி பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையில் நிலவும் பகையை விடுத்து, இரு நாட்டுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியை போப் பிரான்சிஸ் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Jun 09, 2014 5:53 am

.

இதன் மூலம், சிலுவைப் போர் காலத்தில் தொடங்கி பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையில் நிலவும் பகையை விடுத்து, இரு நாட்டுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியை போப் பிரான்சிஸ் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

போப் அவர்களே ..ஜெருசலேம் தான் பிரச்னை ..அதை விடுத்து வாடிகனில் குரான் ஓதி என்ன நடக்கப் போகிறது ..

.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக