புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
2 Posts - 1%
prajai
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
435 Posts - 47%
heezulia
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
30 Posts - 3%
prajai
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_m10திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Page 1 of 3 1, 2, 3  Next

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Jan 05, 2011 11:44 am

திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது..

வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....

எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க.என் தோழி ஒருத்தி...

தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..நல்ல பொண்ணு
கிடைச்சுதுன்னா விட்ற கூடாது.....என் அம்மா..

டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல
பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...
மரியாதையா காச சேர்த்து வை...என் அப்பா..

சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ்
போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு ...மூதேவி..இதுவும் பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தம்பி ...

கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல அதுல...பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.

கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....

25 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....

முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....

பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க‌...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌...ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)

அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க‌...)

மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங்
கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த
எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌....

அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...

அவங்களோட .ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட்
கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு
பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.

வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போடுற அவங்கப்பன்
விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..
எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம்
கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...

ஆறு மாசம் ஓடிடும்...

அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...

பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம்
அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் ,தம்[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....

என்ன கொடும சார் இது....

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...

வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..

நீங்க என்ன நெனைக்கறீங்க...

இப்படிக்கு bachelor life ஐ ரசித்து ருசித்து
என்ஜாய் பண்ணிகொண்டிருக்கும்...
ஒரு சுதந்திர மனிதன்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Jan 05, 2011 12:35 pm

ஹா ஹா ஹா ஹா எப்பிடி இப்பிடி ஜோசிக்கிரீன்கள் ......

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Jan 05, 2011 12:44 pm

பூலோக சுவர்க்கம் கல்யாணம் என்பதை அறியாத அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காத ஏக்கத்தில் பிதற்றும் உங்களுக்கு சில வார்த்தைகளை சொல்லுகிறேன்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது என்பது எத்தனை உண்மை
என்பது உணர்ந்தவர்களுக்கு புரியும் உன்னுடைய தேவைகளையும் உன்னுடைய ஆசைகளையும் உனக்கே உனக்காக செய்ய உரிமையுடையவளாக உன் வீடிற்கு வந்து காலம் முழுதும் அடிமை போல இருக்கும் பெண்ணை பற்றி தவறாக பேச அனுமதிக்க முடியாது

எந்த பெண்ணும் எருடுது பார்க்காத உன் முகத்தை எபோதும் பார்த்து ரசித்து உன் தேவை உன் குடும்பத்தாரின் தேவை என அனைத்தையும் பூர்த்தி செய்து உன்னை பூஜிக்கும் மகா சக்தி அவள்
உனக்கே தெரியாத உன் திறமைகளை வெளிப்படுத்தி உன்னை உலகம் மதிக்க செய்யும் உன்னதமானவள் உன்னை மட்டும் சுமக்காமல் உன் உயிரையும் சுமந்து உனக்கு தகப்பன் என்ற பட்டம் கொடுத்து தரணியில் தலை நிமிர்ந்து நடக்க செய்யும் தாய் அவள் அவளை அடைவது அத்தனை சுலபமல்ல ? கிடைத்தவன் பாகியவன் பும்ம்புகிரவன் அருமை தெரியாதவன்

திருமணம் ஒரு ஆண் பெண்ணின் இணைவுக்கான ஆதாரம் இந்த உலக உயிர் உற்பத்திக்கான மூலதனம் அதை புரிந்து பேசுங்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 05, 2011 12:58 pm

கோவை. மு. சரளா wrote:பூலோக சுவர்க்கம் கல்யாணம் என்பதை அறியாத அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காத ஏக்கத்தில் பிதற்றும் உங்களுக்கு சில வார்த்தைகளை சொல்லுகிறேன்

ஹையா எனக்கு ஆதரவா குரல் கொடுக்க ஒருத்தர் வந்துட்டாங்க.
சரளா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
பெண்ணை மதிக்க தெரியாதவர்களின் கருத்துதான் இவர் சொல்லி இருப்பது.
மனைவி உங்களை கண்டிக்கிறாங்கன்னா அது unga நல்லதுக்குதனே
எந்த மாமனார் தான் மருமகன் வீட்டுல வந்து இரண்டு நாளைக்கு மேல தங்குறார்.
சொல்லுங்க இல்லை அவங்க வந்து தங்குர அளவுக்கு நீங்க அவங்களை தாங்குறீங்களா?
இந்த காலத்துல பொண்ணுக்கு தனியா பீரோ வரதட்சணையோட சேர்த்து
கொடுத்துடராங்க, அப்புறம் எதுக்கு உங்க பீரோ ல உங்க துனியா நகர்த்திட்டு
வைக்க போறாங்க.
அவங்க சோப் வைக்கிறதுக்கு கூட இடம் தர விரும்பதா உங்களுக்கு தன்
மனசுலயும்,உடம்புலயும் இடம் தர்ராளே அதுக்கு அவங்கள நல்ல படியா வச்சுக்கணும்

.

[You must be registered and logged in to see this link.]
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Jan 05, 2011 1:25 pm

உதயசுதா wrote:

வணக்கம்

நான் இந்த பதிவ போடும் போது யோசிச்ச முதல் விஷயம் உதய சுதா ஆன்லைன் ல இருக்கங்களா னு பார்த்தேன் ,கண்டிப்பா reply இல்லைனா திட்டுவீங்க னு நெனச்சேன் ,
கரெக்ட் ஆ நடந்துடுச்சு
இது எனக்கு வந்த மெயில் ,உள்ளருக்க்ற விஷயம் நல்லா இருந்து ,அதான் போட்டேன் ,

சும்மா ஹாப்பி ஆ படிக்ற ஒரு விஷயமா எடுத்துக்கலாமே

bachelor கு அவங்க லைப் ஜாலி
திருமணம் ஆனவங்களுக்கு அந்த லைப் ஜாலி

இவ்ளோ எதிர்ப்பு இருக்கும் னு எதிர்பாக்கல

எவ்ளோ கோபம்? வார்த்தைகள் ல அனல் பறக்குது ,

இனிமேலே நீங்க இல்லாத போது போட்டுட்டு போய்டறேன்

புன்னகை புன்னகை புன்னகை
நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 05, 2011 1:39 pm

நான் இல்லாதப்ப வந்து போட்டாலும் திட்டதானே செய்வேன்
உங்களை thittanumnnu என் nokkam இல்லை.
நகைசுவை pathivula கூட penkalai kuraichchu solla koodaathunnu ninaikkrava naan

[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 05, 2011 1:48 pm

ஜாக் உண்மை உண்மை அதனாயும் உண்மை ,....... உங்களுக்கு இமெயில் அனுபுனவர் ... ரொம்ப அடிபட்டு இருக்கார்..... கொஞ்சம் ஆறுதல் சொல்லுங்கள் பாஸ்...

பொண்ணுக என்னைக்கு உண்மய ஒத்துக்கிட்டாங்க விடுங்க பாஸ்.... மகிழ்ச்சி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Jan 05, 2011 5:39 pm

அரரா அர்ராஅர்ரா அர்அர்ராரா உண்மையிலே எனது மனைவியுடன் இருந்து வாசித்து ரசித்தேன் ,ரசிக்கலாம் தானே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 05, 2011 5:51 pm

சொம்மா சோப்ளாங்கி போல மாப்புள இருந்தாலும் சொக்கத்தங்கம் நாப்பது பவுன் ஜோரா போக மோட்டார்பைக் கட்டில் பீரோ ஃப்ரிட்ஜுன்னு அடுக்கிக்கிட்டே போயி இடுப்புல கட்டுற **** துணிப்பீசு கூட பொண்ணு வீட்டுல தான் புதுசா கொடுக்கனும்னு மொள்ளமாரித்தனமா வழிஞ்சு கேட்டு வாங்கிக்கட்டிக்கிட்டு பேந்த பேந்த முழிக்கிற கோட்டான் போல இருந்தாலும் சும்மா சொக்கத்தங்கம் போல பொண்ணு வேணும்னு பராந்தா அலைஞ்சுட்டு கன்னாளம் கட்டிக்கிட்ட பிறகு இப்படி பீலா உட்டுக்கினு திரிகிற சோப்ளாங்கி மாப்பிள்ளைகளுக்கு இந்த பதிவை தாரை வார்த்துக்கறேன்...

- கண்ணாம்மா பேட்டை கலை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 05, 2011 5:54 pm

கலை wrote:சொம்மா சோப்ளாங்கி போல மாப்புள இருந்தாலும் சொக்கத்தங்கம் நாப்பது பவுன் ஜோரா போக மோட்டார்பைக் கட்டில் பீரோ ஃப்ரிட்ஜுன்னு அடுக்கிக்கிட்டே போயி இடுப்புல கட்டுற **** துணிப்பீசு கூட பொண்ணு வீட்டுல தான் புதுசா கொடுக்கனும்னு மொள்ளமாரித்தனமா வழிஞ்சு கேட்டு வாங்கிக்கட்டிக்கிட்டு பேந்த பேந்த முழிக்கிற கோட்டான் போல இருந்தாலும் சும்மா சொக்கத்தங்கம் போல பொண்ணு வேணும்னு பராந்தா அலைஞ்சுட்டு கன்னாளம் கட்டிக்கிட்ட பிறகு இப்படி பீலா உட்டுக்கினு திரிகிற சோப்ளாங்கி மாப்பிள்ளைகளுக்கு இந்த பதிவை தாரை வார்த்துக்கறேன்...

- கண்ணாம்மா பேட்டை கலை.

சும்மா ஷோக்காகீதுப்பா.அது சரி நீங்க எப்ப கண்ணாம்மா பேட்டைக்கு குடி வந்தீங்க.
டெல்லிலயும் ஒரு கண்ணம்மா பேட்டை இருக்கா என்ன?

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக