புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
90 Posts - 73%
heezulia
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
18 Posts - 15%
Dr.S.Soundarapandian
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
255 Posts - 75%
heezulia
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
8 Posts - 2%
prajai
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
2 Posts - 1%
Barushree
 முள்ளங்கி Poll_c10 முள்ளங்கி Poll_m10 முள்ளங்கி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்ளங்கி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 4:31 pm

 முள்ளங்கி LjTbjK56TkGKWNMWLg4b+Medical-properties-of-Radish

முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். எந்த காலத்திலும் மலிவாகக் கிடைக்கும் காய்களில் முள்ளங்கியும் ஒன்று.

முள்ளங்கியை சாம்பாரில் சேர்க்கலாம். பொரியல் செய்து சாப்பிடலாம். முள்ளங்கி மட்டும் அல்லாமல் முள்ளங்கிக் கீரையும் மனிதனுக்கு பல நன்மைகளை செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலிற்குத் தேவையான சத்துக்களும் தாதுப்பொருட்களும் இருக்கின்றன. மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும்.

புற்றுநோயைத் தடுக்கும் குணம் முள்ளங்கிக்கு உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா பிரச்சினைகளையும் முள்ளங்கி தீர்க்கிறது.

உடலிற்குக் குளிர்ச்சியைத் தரும் இயல்புடைய முள்ளங்கி, சிறு நீர் உபாதைகள் இருப்பவர்களின் பிரச்சினைகளைப் போக்கி இயல்பாக்குகிறது. கோடை காலத்தில் அனைவருமே முள்ளங்கியை எந்த கவலையும் இன்றி சமைத்து சாப்பிடலாம். உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கும்.

ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சத்துக்கள் பெருமளவு இந்த முள்ளங்கியில் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனினும், முள்ளங்கியை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வெறும் நீர்க்காய் என்றோ, சளிப்பிடிக்கும் என்றோ, சுவையற்றது என்று கூறியோ முள்ளங்கியையோ, அதன் கீரையையோ வெறுக்காமல், அவ்வப்போது உணவில் முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையை சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்வதைத் தடுக்கலாம்.

அதே சமயம் முள்ளங்கியை அடிக்கடி சேர்த்தால் வயிற்றுப்பொருமல், எரிச்சல் வரும் வாய்ப்பிருப்பதால் அளவாக உண்ணலாம்.



 முள்ளங்கி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 05, 2014 4:36 pm

பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon May 05, 2014 4:48 pm

முள்ளங்கி கீரை சாப்பிடலாம் என இப்பொழுதுதான் தெரிகிறது. ஏன் மற்ற கீரைகள் போல் இது யாரும் செய்வதில்லை?  முள்ளங்கி 103459460 



கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 05, 2014 5:02 pm

கிருஷ்ணா wrote:[link="/t110001-topic#1061613"]முள்ளங்கி கீரை சாப்பிடலாம் என இப்பொழுதுதான் தெரிகிறது. ஏன் மற்ற கீரைகள் போல் இது யாரும் செய்வதில்லை?  முள்ளங்கி 103459460 

காயே ஒரு வித வாடை வரும். அதனால் கீரையை விரும்பி சமைக்க மாட்டார்கள் போல்........

மார்வாடிகள் தான் இந்தக் கீரையை அதிகம் வாங்கிப் பார்த்திருக்கேன்.

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Mon May 05, 2014 9:18 pm

ஆரோக்யத்திற்கு
முள்ளங்கி !
நோய்கள்ளிடம் இருந்து நம்மை
பாதுகதுக்கொள்ள அணியும் முள்ள அங்கியா !?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 05, 2014 11:26 pm

சிவா அவர்களின் முள்ளங்கி - நல்ல சாம்பார் !

 :நல்வரவு: :நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக